தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
2 posters
Page 1 of 1
தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
காதலில் முக்கியப் பிரச்சினையே, ஒரு காரியத்தில் யார் தவறு செய்தது என்பதை ஒப்புக் கொள்வதில்தான் ஏற்படுகிறது.
அதாவது தவறு ஏற்பட்டுவிட்டது. அதற்கு யார் காரணம் என்று மாய்ந்து மாய்ந்து சண்டை போட்டுக் கொள்வதில் பலனில்லை. தாமாக முன் வந்து ஒரு தவறை செய்துவிட்டதற்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எந்த தவறுக்கும் மற்றவர் மீது பழி போடுவது வேண்டாம். அது நாம் செய்த தவறை இரட்டிப்பாக்குவதற்கான வழியாகிவிடும்.
தவறுக்கு பொறுப்பேற்கும் குணத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் சண்டை போடக் கூடாது. நேரிடையாகவே எதையும் பேச வேண்டும்.
காதலிப்பவரது கருத்துக்கும் மரியாதைக் கொடுக்க வேண்டும். அவரது இடத்தில் இருந்து அவர் செய்தது நியாயமா, நாம் செய்தது நியாயமா என்பதை சிந்தித்துப் பாருங்ள். எப்போதும் எதிர்வாதம் செய்வது சண்டையை மட்டுமேப் பெரிதாக்கும்.
காதலரின் பிரச்சினையை உங்களது பிரச்சினையாக நினைத்து அதற்கான முடிவை காண முயற்சியுங்கள். இது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.
தவறு நேர்ந்துவிட்டது, அது என் கவனக்குறைவால் நேரிட்டது என்று நேரிடையாகக் கூறிவிடலாம். அதைவிடுத்து தவறை மறைக்கவோ, மறுக்கவோ முயன்றால், பிரச்சினை பெரிதாகுமேத் தவிர நல்ல வழி கிடைக்காது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
நாம் காதலே வேண்டாமென்கிறோம், நீங்க காதலிப்பவர்களுக்கு ஐடியாக் கொடுக்கிறீங்களே...
நல்ல அறிவுரை. இதை எதுக்கு காதலைக் குறிப்பிட்டுச் சொல்றீங்க, இவை அனைத்து மக்களுக்குமே பொருந்தும், நட்புக்கு, கணவன் மனைவிக்கு, ஏன் இதுபோன்ற பொதுத்தளங்களில் உலா வரும் எமக்கும் பொருந்துமே.
நல்ல அறிவுரை. இதை எதுக்கு காதலைக் குறிப்பிட்டுச் சொல்றீங்க, இவை அனைத்து மக்களுக்குமே பொருந்தும், நட்புக்கு, கணவன் மனைவிக்கு, ஏன் இதுபோன்ற பொதுத்தளங்களில் உலா வரும் எமக்கும் பொருந்துமே.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
arony wrote:நாம் காதலே வேண்டாமென்கிறோம், நீங்க காதலிப்பவர்களுக்கு ஐடியாக் கொடுக்கிறீங்களே...
நல்ல அறிவுரை. இதை எதுக்கு காதலைக் குறிப்பிட்டுச் சொல்றீங்க, இவை அனைத்து மக்களுக்குமே பொருந்தும், நட்புக்கு, கணவன் மனைவிக்கு, ஏன் இதுபோன்ற பொதுத்தளங்களில் உலா வரும் எமக்கும் பொருந்துமே.
கணவன் மனைவி, நட்ப்புக்கு இடையில் பிரச்சனை வந்தால் கூட பேசி தீர்த்துக்கலாம்... ஆனால் காதலில் பிரச்சனை வந்தால் அப்புறம் பேசவே முடியாது. அதான் கதலுக்கு முக்கியம் கொடுத்து காதல் பகுதியில் போட்டுள்ளேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» காதலை ஏற்றுக் கொண்டதும்..
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» வார விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
» காதலை பரிமாறிக் கொள்ளுங்கள்! எரிச்சலை அல்ல...
» அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» வார விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
» காதலை பரிமாறிக் கொள்ளுங்கள்! எரிச்சலை அல்ல...
» அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum