தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் மஹான் அல்ல
2 posters
Page 1 of 1
நான் மஹான் அல்ல
மஹான் என்றச் சொல் மஹா ஆண் என்றச் சொல்லின் திரிபாக இருக்கலாம். காந்திஜியை காந்தி மஹான் என்றும் அழைக்கின்றனர்.
இந்தியாவில் மஹான் என்றச் சொல் மதம் சார்ந்தவர்களையே குறிக்கிறது. பாரதியார், நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை மஹான் முகம்மது என்றே அழைக்கிறார். (தூதர் என எற்க அவர் மனம் விரும்பவில்லை போலும்)
"ஒரு மதத்தை முழுமையாகப் பின்பற்றி அதை மற்றவர்களுக்கும் எத்திவைத்தல், அதனால் எற்படும் சிரமங்களை இறைவனுக்காக பொறுத்துக்கொள்ளுதல்" இவை மஹான்களுக்கான பொதுப்பண்பாகும். குர்ஆன் ஷரீபில் "காலம்" என்ற அத்தியாயத்தில் இது போன்றக் கருத்து உள்ள்து.
ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி, ஹஜ்ரத் ஸஹீது செய்யது இப்ராஹிம் ஏர்வாடி, ஹஜ்ரத் ஷாஹூல் ஹமீது நாகூரி ஆகியோர் தமிழகத்தில் எல்லோராலும் அறியப்பட்ட மகான்கள் ஆவர்.
ஒரு தீனை முழுதீன் என்று சொல்ல வேண்டுமானால் அத்தீன் 4 அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
1. ஈமான் - இறை நம்பிக்கை
2. இஸ்லாம் - ஈமானின் அடிப்படையிலான வாழ்க்கை
3. தவ்ஹீது - இறைவனை (அல்லாஹ்வை) ஓர்மைப்படுத்துதல்
4. மஃரிபா - இறைவனை (அல்லாஹ்வை) அறிதல்
நூல் : புது ஹாத்துஸ்ஸலாம் பீநஸாயிஹூவல் அஹ்காம்.
உலகின் பிரதான எல்லா மதங்களும் இந்த நான்கு அடிப்படைகளையும் கொண்டுள்ளன.
நபிக்குபின் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள்,மஹான்கள் உலகம் முழுவதும் முழு தீனையும் கொண்டு வந்துச் சேர்த்தார்கள்.
உலக முழுவதும் குறிப்பானவர்களிடம் முழுதீன் இருந்தாலும் பெரும்பாலோரிடம் முழுதீன் இல்லை,
ஈமான் இருக்கிறது இஸ்லாமிய வாழ்க்கை முறை இல்லை என்றால் அதுவும் பெரிய நஷ்டமே. தப்லீக் ஜமாஅத்தார், நாடுவிட்டு நாடு போய், ஊர்விட்டு ஊர் போய் தெருத்தெருவாய் அலைந்து, ஈமான் கொண்டவர்களை பள்ளிவாசலின் பக்கம், தொழுகையின் பக்கம், இஸ்லாமிய வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைக்கின்றனர்.
ஈமான் உடையோரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி அதில் இறை நேசத்தை ஊட்டி, ஈமான் உடையோர்க்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தி, அவர்களை அல்லாஹ்வின் உதவியைப் பெறுபவர்களாகவும், மஹான்களாகவும் மாற்றும் ம்ஃரிபா எனும் பாதையில் மக்களை அழைக்கக் கூடியவர்களாக தரீக்காக்களும்,ஷைகுமார்களும் இருந்து வருகிறார்கள்.
ஈமான் உடையோர் அனைவரும் நேர்வழியில் உள்ளவர்களே. ஒவ்வொருவரும் இஸ்லாத்தின் நான்கு துறைகளில் தனக்கு, பிரியமான ஒரு துறையில் தனது ஈடுபாட்டையும் செலுத்தி வருகிறார்கள். இதற்கான உயர்ந்த நற்கூலி நிச்சயமாக எல்லாம் வல்ல அல்லாஹூ தஆலாவிடம் அவர்களுக்கு உண்டு.
ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி அவர்கள் ஈராக்கில் இருந்து புறப்பட்டு பங்களாதேசின் டாக்கா வரை இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவில் ஒரு பிரச்சாரத்தின் போது 90 இலட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றனர். அவர் வந்த பாதையெல்லாம் இஸ்லாம் வளர்ந்துள்ளது.
ஹஜ்ரத் ஸஹீது செய்யது இப்ராஹிம் ஏர்வாடி அவர்கள், மதினாவில் இருந்து புறப்பட்டு கேரளத்தில் கரையிறங்கி ஏர்வாடி வரை வந்து, இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்டு பாண்டிய மன்னனுடன் போரிட்டு ஸஹீதானார்கள் இப்பகுதியில் இஸ்லாம் பரவியதில் ஹஜ்ரத் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது நாகூரி பீகார் மாநிலத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்டு நாகூரில் நல்லடக்கமானார்கள்.
முழு இந்தியாவிலும் இவர்கள் செய்த தீன் பணி மிக மகத்தானது. சாலை வசதி உட்பட இன்றைய எவ்வித நவீன வசதியும் இல்லாத அக்காலத்தில் இத்தகைய சாதனையை அவர்கள் செய்து முடித்தார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ் தஆலாவின் உதவியோடுதான் செய்தார்கள்.
இந்த மஹான்கள் தவ்ஹீதைத்தானே பரப்பினார்கள்?
அவர்களது ஈமானில், இஸ்லாத்தில் ஏதேனும் குறைகளை காண முடியுமா?
அவர்களது வாழ்க்கை முறை எவ்வாறிருந்தது?
ஆனால் இன்று நம்மில் எத்த்னைத் தாவா குழுக்கள் உள்ளன. அவற்றின் நிலை என்ன? ஒருவர் ஒருவரைத் திட்டிக் கொண்டும், நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறோம், பிறரிடம் தீனைக்கொண்டு போய் சேர்ப்பதற்கு நமக்கு எங்கே நேரம் இருக்கிறது.
அந்த மஹான்கள் தவ்ஹீது பிரச்சாரர்களாக இருந்தும் அன்றும் இன்றும் பிற மதத்தவர்களாலும் போற்றப்பட்டு வருகிறார்கள்.
இராஜஸ்தானின் சகோதர மத இளவரசி ஒருவர், தன் இரு கண் இமைகளாலும் ஹாஜா அஜ்மீரி அவர்களது இருப்பிடத்தை கூட்டிச் சுத்தம் செய்தார்.
தஞ்சை மன்னன், சாகுல் ஹமீது நாகூரி அவர்களை தினமும் காண வேண்டும் என்ற ஆவலில் தனது அரண்மனையின் மாடியில் இருந்து பார்த்தால் தெரியுமளவுக்கு பெரிய மனாரா ஒன்றை நாகூரில் கட்டி தினசரிப் பார்த்து வந்தான்.
தவ்ஹீது காரர்களை, தாவா காரர்களை பிற மதத்தினரும் எவ்வாறு போற்றினர்,மதித்தினர் என்பதற்கு சான்றாக மேலுள்ள வரலாற்றுத் தகவல்கள் தரப்படுகிறது.
அந்த மஹான்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு. அவர்களிடம், ஈமான் இருந்தது. இஸ்லாம் இருந்தது. தவ்ஹீது இருந்தது. மஃரிபா இருந்தது. இவை 4ம் அடங்கிய முழுதீன் இருந்தது.
அந்த மஹான்கள் ஒரு ஷைகிடம் பைஅத் பெற்று தவ்ஹீது, மஃரிபாவில் பயிச்சி பெற்று, பின்பு அவர்கள் ஷைகு (மஹான்) ஆகி அவர்களும் பைஅத் கொடுத்து மஹான்களை உருவாக்கினார்கள். அந்த மஹான்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து கொண்டு முழு தீனையும் ஹயாத்தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லாஹ்வின் உதவியால்.
தரீக்காக்களும், ஷைகுகளும், மஹான்களை உருவாக்குகிறார்கள். மஹான்கள் மூலம் அல்லஹ்தஆலா தீனை ஹயாத்தாக்குகிறான்.அதற்கு பகரமாக தனது நேசத்தை அவர்களுக்கு வழங்குகிறான்.
நபி வழிக்கு முன்னோடியாக வாழ்ந்த ஒரு மஹான். தவ்ஹீதுக்காரர், தீன், சமுதாயத்தில் எற்பட்டுள்ள பிளவுகளை சரிசெய்து ஒற்றுமை எற்படுத்த ஆலோசனைகள் வழங்கிய ஒரு சமூக சிந்தனையாளர். இஸ்லாத்தின் நான்கு துறைகளையும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ஒரு மெய் ஞானி, அல்ஆலிமுர் ரப்பானி,அஷ்ஷைஹூல்காமில், ரஹ்பரே தரீக்கத், வல் மஃரிபத் மெளலானா மெளல்வி அல்ஹாஜ் M.J.முஹம்மது கமாலுத்தீன் பாகவி ஹஜ்ரத் கிப்லா ஆரணிபாவா அவர்களுக்கும், பாவா அவர்களிடம் ஆன்மீகப் பயிற்சி பெற்ற ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைத் தொடர் நான் மஹான் அல்ல.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நான் மஹான் அல்ல
தொடர் தொடரட்டும் நாங்கள் படித்தவன்னம்உள்ளோம் தோழரே
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: நான் மஹான் அல்ல
நன்றி அக்கா தொடர்ந்து தருகின்றேன்.சங்கவி wrote:தொடர் தொடரட்டும் நாங்கள் படித்தவன்னம்உள்ளோம் தோழரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» நான் மகான் அல்ல...! மப்புக்காரன்...!
» நான் உங்களை போல் அல்ல...!
» ‘நான் கோணி மூட்டை அல்ல
» காதலில்..நான் அனுமன் அல்ல...
» நான் அரசியல்வாதி அல்ல... கமலை பின்பற்றும் நடிகர் விஷால்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum