தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

5 posters

Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 15, 2011 2:21 pm

[You must be registered and logged in to see this image.]

1--புடவைகளை பத்திரப்படுத்த அந்துருண்டை பயன்படுத்தக்கூடாது அந்த வாசனை நம் சுவாசத்துக்கும்சரி, குழந்தைகளுக்கும்சரி நல்லதல்ல.

2---பட்டுப்புடவைகளை பாலித்தீன் பைகளுக்குள் போடுவதைவிட துணிப்பைகளுக்குள் போட்டுவைய்பது மிகவும் நல்லது.

3--பட்டுப்புடவைகளை தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும்

[You must be registered and logged in to see this image.]

4--பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்,தனித்தனியே எனபிரித்து வைக்கவேண்டும்.

5--முடிந்தவரை புடவைகளை ஹேங்கரில் தொங்கவிடுங்கள், ஏனென்றால் எடுப்பதற்கும் ஈசியாக இருக்கும் நீண்ட நாளைக்கும் உழைக்கும்.

6--புடவைகளோடு அதற்கு மேட்சிங் பிளவுசையும் [கலர்போகாத] அதனுடன் வையுங்கள். எடுக்க ஈசியாக இருக்கு அவரத்திற்க்கு தேடிக்கொண்டு இருக்கவேண்டாம். இல்லையென்றால் அதையும் ஹேங்கரில் தொங்கவிடுங்கள்.

[You must be registered and logged in to see this image.]

7--பட்டுப்படவைகளை நீங்களே அயன் செய்வதைவிட லாண்டிரில் கொடுத்தால் நல்லது. அப்படி நீங்களே செய்யும் பட்சத்தில். புடவையை திருப்பிப்போட்டு. பாடர் உள்ள இடத்தில் வேறொரு கிளாத்போட்டு அயன் செய்யுங்கள். அப்போதுதான் சீக்கிரம் கறுத்துப்போகாது பாடர். மற்றும் ஜரிகை..

இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது மத்தவாளுக்கு இன்னும் தெரிந்தா தெரியப்படுத்தவும்.

[You must be registered and logged in to see this image.]

எத்தனை கஷ்டப்பட்டு கடகடையா ஏறி இறங்கி துபாயிலேர்ந்து வாங்கிபோய் கொடுத்தா. இதென்ன கலர் இப்புடி இருக்கு, கொஞ்சம் தூக்கலயிருந்துகலாம். இல்லையின்னா கொஞ்சம் கலர் கம்மியாயிருந்துக்களாம் . இந்த பாடர் அப்புடியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.

ஒரு புடவையாச்சும் செலக்‌ஷன் செய்யத்தெரியுதா இவுகளுக்கு. ஹூம். அவ கட்டியிருக்காப்பாருங்க. அவமாப்பிள எப்படி செலக்‌ஷன் செய்றாரு. உங்கமண்டைக்கு எத்துன தடவசொன்னாலும் ஏறமாட்டேங்கிறதே! என ஒரு புடவைக்கு ஆத்துக்காரர படுத்துரபாடு அப்பப்பா தாங்குதுடா பூமி.

[You must be registered and logged in to see this image.]

//அதுசரி ஒன்னு கேள்விப்பட்டேனே! புடவக்கடைக்குபோனா ஒரு புடவ எடுக்க மணிக்கணக்குல நிப்பீகளாமே நெசமாவா? பெண்ணரசிகளே!
அப்படி யாரெல்லாம் நிப்பீகன்னு சொன்னா எனக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்.
எதுக்கு கேக்குற மல்லி?
ஏன்னா.. ஏன்னா..
என்ன ஏன்னா ஏயன்னான்னுகிட்டு சொல்லு விசயத்த,
ஊஹூம் நீங்க சொல்லுங்க முதலில் அப்புறமா அந்த ரகதியத்தை சொல்லுறேன் ஓகே ..

[You must be registered and logged in to see this image.]


ராப்பபகலா கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் காசில் எடுக்குற புடவைய பத்திரமா பாத்துக்கவேணாமா!
கொஞ்சம் பழசபோனா அதை தூக்கிபோட்டுடாம. இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! புதிதாவே வாங்கிக்கொடுக்கலாம் வசயிருந்தா அப்படியில்லாதவுக இப்படியும் செய்யலாமுல்ல, அதுக்காவாவது பத்திரமா பாத்துக்கோங்க!

நன்றி கலைச்சாரல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by RAJABTHEEN Sat Jan 15, 2011 2:52 pm

நல்ல காலம் நான் இன்னும் திருமனம் முடிக்கல்லப்பா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by கவிக்காதலன் Sun Jan 16, 2011 12:20 am

RAJABDEEN wrote:நல்ல காலம் நான் இன்னும் திருமனம் முடிக்கல்லப்பா

ஏன் திருமணம் முடிச்சா புடவை கட்ட போறிங்களா?

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by நிலாமதி Sun Jan 16, 2011 2:29 am

யுஜின் இப்பவே கத்துவைசுடீங்க........வார வங்களுக்கு மிகவும் நன்று... :héhé: :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by arony Sun Jan 16, 2011 4:08 am

யுஜின்.. தகவலிலும் பார்க்க படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்ளுதே...


கவிக்காதலன் wrote:
RAJABDEEN wrote:நல்ல காலம் நான் இன்னும் திருமனம் முடிக்கல்லப்பா

ஏன் திருமணம் முடிச்சா புடவை கட்ட போறிங்களா?

ஹீ..ஹீ..ஹீ.. நான் சிரிக்காமல் போகிறேன்.
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by கவிக்காதலன் Sun Jan 16, 2011 4:11 am

arony wrote:யுஜின்.. தகவலிலும் பார்க்க படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்ளுதே...


<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by arony Sun Jan 16, 2011 4:13 am

எதுக்கு நீங்க இப்பூடி மோதுறீங்க? உங்களுக்கும் புடவை வேணுமோ? கேட்டால் வாங்கித் தருவமில்ல ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by கவிக்காதலன் Sun Jan 16, 2011 4:18 am

arony wrote:எதுக்கு நீங்க இப்பூடி மோதுறீங்க? உங்களுக்கும் புடவை வேணுமோ? கேட்டால் வாங்கித் தருவமில்ல ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

arony wrote:யுஜின்.. தகவலிலும் பார்க்க படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்ளுதே...



இதுக்குதான் டிரஸ்’ன பொண்ணுங்க உயிரை விடுவாங்கனு யாரோ சொன்னதாக ஞாபகம். அது உண்மை போலதான் இருக்கு!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by arony Sun Jan 16, 2011 4:24 am

புடவைக்காக உயிரைரெல்லாம் பொசுக்கென விட்டிடமாட்டோம்... கனவு காணாதீங்க... அது வேஏஏஎற இது வேஏஏற.. எதிர்ப்பு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by கவிக்காதலன் Sun Jan 16, 2011 4:27 am

arony wrote:புடவைக்காக உயிரைரெல்லாம் பொசுக்கென விட்டிடமாட்டோம்... கனவு காணாதீங்க... அது வேஏஏஎற இது வேஏஏற.. எதிர்ப்பு
அப்படியா? மகிழ்ச்சி....! :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 16, 2011 7:10 am

நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!! Empty Re: புடவையை பத்திரமா பாத்துக்கோங்க!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum