தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உயிரில் கலந்தவன் நீ...
+4
செய்தாலி
arony
ஐஸ்வர்யா
கவிக்காதலன்
8 posters
Page 1 of 1
உயிரில் கலந்தவன் நீ...
[You must be registered and logged in to see this image.]
அன்பே...
எண்ணிலடங்கா
என் அணுக்கள்
ஒவ்வொன்றிலும்
ஒன்றாய் கலந்தவன் நீ...!
சிரிப்பை தந்தவனும் நீதான்...!
என்னை ரசித்து நின்றவனும் நீதான்...!!
என் உயிரில் கலந்தவனும் நீதான்...!
என்னை அன்பில் கரைத்தவனும் நீதான்...!
நான் என்னை பார்க்கும்
கண்ணாடியாய் நீ இருக்க,
என் இதயம் முழுவதும்
உன் பிம்பங்களே...
நீ எனக்காய் எழுதும்
எல்லா கவிதைகளிலும்,
வரிகளை விட
உன் காதலைத் தான்
அதிகம் ரசிக்கிறேன் நான்...!
நீ என்னை தொட்டுப் பறிக்க
எனக்காய் எல்லாம் விட்டுக்கொடுக்க
கட்டுப்பட்டு போகிறேன் நான்...!
உன் கட்டுப்பாடற்ற அன்புக்குள்...
முத்தத் தீண்டல் - உன்
எல்லைத் தாண்டல் என
கொண்டாட்டப் பொழுதுகளில்
திண்டாடிப் போகிறேன் நான்...!
உன் அணைப்புகளில்
எனக்கே தெரியாமல்
பிணைக்கைதியாய்
உன்னிடம்
சரணடைந்துவிடுகிறேன் நான்...!
சமயலறையில்
சத்தமில்லாமல் பின்னாலிருந்து
கட்டியணைத்து - என்
கன்னத்தோடு -நீ
கதை சொல்லும் போது
அடுப்பை விடவும்
அதிகமாய் சூடாகிறேன் நான்...!!
உன்னோடு நான் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்,
ஆயிர ஜென்ம சந்தோஷங்களை
அள்ளித் தருகிறது எனக்கு...
உன் அன்புக்கு முன்னால்
ஆகாயமும் சிறியதாக,
உன் பாசத்தில் நான்
பனியாகி உருகிப்போகிறேன்...!
நானோ உன்னை - என்
இதயத்தில் மட்டும் சுமக்க,
நீயோ என்னை
இதயத்திலும் - உன்
இரண்டு கைகளிலுமாய்
சுமந்து செல்கிறாய்...
என்னை
அளவுக்கதிகமாய் நேசிக்கும்
உன்னைவிட,
உன்னை அதிகமாய் நான்
நேசித்துக்கொண்டிருப்பேன்...!
என் இதயத்துடிப்பு
முடியும் வரை...
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
பெண்ணின் உணர்வை அப்படியே வரிகளாக்கிய விதம் அருமை.
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: உயிரில் கலந்தவன் நீ...
ஐஸ்வர்யா wrote:பெண்ணின் உணர்வை அப்படியே வரிகளாக்கிய விதம் அருமை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
கவிதை சூப்பர். எல்லோருமே இப்படி நினைத்தால் காதல் தோவி என்ற வார்த்தையே இருக்காது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உயிரில் கலந்தவன் நீ...
கவிதை மிக அருமை நண்பா சூப்பர்
வரிகளில் காதல் நிரம்பி வழிகிறது
வரிகளில் காதல் நிரம்பி வழிகிறது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: உயிரில் கலந்தவன் நீ...
மிக அருமை
காதல் நிரம்பி வழிகிறது
காதல் நிரம்பி வழிகிறது
ammu- புதிய மொட்டு
- Posts : 68
Points : 91
Join date : 14/12/2010
Re: உயிரில் கலந்தவன் நீ...
arony wrote:கவிதை சூப்பர். எல்லோருமே இப்படி நினைத்தால் காதல் தோவி என்ற வார்த்தையே இருக்காது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
" உயிரில் கலந்தவன் " கொடுத்துவைத்தவன். இதை விடவேறு எண்ணவேண்டும் அவனுக்கு .............ஒருசபாஷ் கவிதைக்கும் அவனுக்கும். :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: உயிரில் கலந்தவன் நீ...
செய்தாலி wrote:கவிதை மிக அருமை நண்பா சூப்பர்
வரிகளில் காதல் நிரம்பி வழிகிறது
நன்றி தோழரே...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
ammu wrote:மிக அருமை
காதல் நிரம்பி வழிகிறது
நன்றி தோழி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
nilaamathy wrote:" உயிரில் கலந்தவன் " கொடுத்துவைத்தவன். இதை விடவேறு எண்ணவேண்டும் அவனுக்கு .............ஒருசபாஷ் கவிதைக்கும் அவனுக்கும். :héhé:
அப்போ சபாஷ் எனக்கில்லையா?
சும்மா... நன்றி நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
கவிக்காதலன் wrote:nilaamathy wrote:" உயிரில் கலந்தவன் " கொடுத்துவைத்தவன். இதை விடவேறு எண்ணவேண்டும் அவனுக்கு .............ஒருசபாஷ் கவிதைக்கும் அவனுக்கும். :héhé:
அப்போ சபாஷ் எனக்கில்லையா?
சும்மா... நன்றி நன்றி...!
கவிதை எழுதியவருக்கும் தான் .....
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: உயிரில் கலந்தவன் நீ...
ஓஓnilaamathy wrote:கவிக்காதலன் wrote:nilaamathy wrote:" உயிரில் கலந்தவன் " கொடுத்துவைத்தவன். இதை விடவேறு எண்ணவேண்டும் அவனுக்கு .............ஒருசபாஷ் கவிதைக்கும் அவனுக்கும். :héhé:
அப்போ சபாஷ் எனக்கில்லையா?
சும்மா... நன்றி நன்றி...!
கவிதை எழுதியவருக்கும் தான் .....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
nilaamathy wrote:" உயிரில் கலந்தவன் " கொடுத்துவைத்தவன். இதை விடவேறு எண்ணவேண்டும் அவனுக்கு .............ஒருசபாஷ் கவிதைக்கும் அவனுக்கும். :héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: உயிரில் கலந்தவன் நீ...
நீ என்னை தொட்டுப் பறிக்க
எனக்காய் எல்லாம் விட்டுக்கொடுக்க
கட்டுப்பட்டு போகிறேன் நான்...!
உன் கட்டுப்பாடற்ற அன்புக்குள்...
அத்தனையும் மிகவும் அழகிய கருத்தாளமிக்க வரிகள் அன்புபாராட்டுக்கள்
எனக்காய் எல்லாம் விட்டுக்கொடுக்க
கட்டுப்பட்டு போகிறேன் நான்...!
உன் கட்டுப்பாடற்ற அன்புக்குள்...
அத்தனையும் மிகவும் அழகிய கருத்தாளமிக்க வரிகள் அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உயிரில் கலந்தவன் நீ...
jeba wrote:nilaamathy wrote:" உயிரில் கலந்தவன் " கொடுத்துவைத்தவன். இதை விடவேறு எண்ணவேண்டும் அவனுக்கு .............ஒருசபாஷ் கவிதைக்கும் அவனுக்கும். :héhé:
நன்றி தோழி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயிரில் கலந்தவன் நீ...
RAJABDEEN wrote:நீ என்னை தொட்டுப் பறிக்க
எனக்காய் எல்லாம் விட்டுக்கொடுக்க
கட்டுப்பட்டு போகிறேன் நான்...!
உன் கட்டுப்பாடற்ற அன்புக்குள்...
அத்தனையும் மிகவும் அழகிய கருத்தாளமிக்க வரிகள் அன்புபாராட்டுக்கள்
ரொம்ப நன்றி தோழரே....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உயிரில் கலந்தவன் நீ...
» உயிரில் கலந்த உறவு!
» கோடி உயிரில் ஒரு உயிர் - வித்தியாசமான புகைப்படம்
» உனைவிட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி !
» உயிரில் கலந்த உறவு!
» கோடி உயிரில் ஒரு உயிர் - வித்தியாசமான புகைப்படம்
» உனைவிட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum