தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பழைய உணவு விஷமாகும்
4 posters
Page 1 of 1
பழைய உணவு விஷமாகும்
பொதுவாக சைவ உணவுகளை இன்று சமைத்து நாளைக்கு சாப்பிட்டால் அது கெட்டுப் போய் இருக்க வாய்ப்புண்டு. அதே சமயம், அசைவ உணவுகளாக இருப்பின், அது கெட்டு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.
பிரியாணி, மீன், முட்டை, கோழிக்கறி போன்ற அசைவ உணவுகளை சரியாக சமைக்காத பட்சத்திலோ, அல்லது நாம் சமைத்த அசைவ உணவு சரியாக பதப்படுத்தப்படாத நிலையிலோ, மறுநாள் எடுத்து வைத்து சாப்பிடும் போது உணவே விஷமாகும் சூழ்நிலை ஏற்படும். இதனால் உடலுக்கு ஒவ்வாமை, வாந்தி, பேதி, தோல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சைவ உணவுகளிலும், காய்கறிகளை நறுக்கி குளிர்பதனப் பெட்டியில் வைத்து பிறகு சமைப்பது, குழம்பை எடுத்து வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடுவது போன்றவையும், வலிய சென்று நோய்களை நாம் தேடிக் கொள்ளும் முறையாகும். உணவுப் பொருள் மீதமானால் யாருக்காவது கொடுப்பதோ அல்லது தூக்கி எறிவதோ நல்லது. சாப்பிடுகிறேன் என்று உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
பிரியாணி, மீன், முட்டை, கோழிக்கறி போன்ற அசைவ உணவுகளை சரியாக சமைக்காத பட்சத்திலோ, அல்லது நாம் சமைத்த அசைவ உணவு சரியாக பதப்படுத்தப்படாத நிலையிலோ, மறுநாள் எடுத்து வைத்து சாப்பிடும் போது உணவே விஷமாகும் சூழ்நிலை ஏற்படும். இதனால் உடலுக்கு ஒவ்வாமை, வாந்தி, பேதி, தோல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சைவ உணவுகளிலும், காய்கறிகளை நறுக்கி குளிர்பதனப் பெட்டியில் வைத்து பிறகு சமைப்பது, குழம்பை எடுத்து வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடுவது போன்றவையும், வலிய சென்று நோய்களை நாம் தேடிக் கொள்ளும் முறையாகும். உணவுப் பொருள் மீதமானால் யாருக்காவது கொடுப்பதோ அல்லது தூக்கி எறிவதோ நல்லது. சாப்பிடுகிறேன் என்று உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
நல்ல செய்தி
உணவுப் பொருள் மீதமானால் யாருக்காவது கொடுப்பதோ அல்லது தூக்கி எறிவதோ நல்லது
உண்மை தான், மீதமாகி அதை யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்து வியாதியை வாங்கி கொள்(ல்)வதை விட, இம்முறை அடுத்தவருக்கு உதவுது போன்றதுமாகும்.
நல்ல செய்தி நன்றி.
உண்மை தான், மீதமாகி அதை யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்து வியாதியை வாங்கி கொள்(ல்)வதை விட, இம்முறை அடுத்தவருக்கு உதவுது போன்றதுமாகும்.
நல்ல செய்தி நன்றி.
ktmjamal- புதிய மொட்டு
- Posts : 6
Points : 10
Join date : 16/08/2010
Age : 51
Re: பழைய உணவு விஷமாகும்
ktmjamal wrote:உணவுப் பொருள் மீதமானால் யாருக்காவது கொடுப்பதோ அல்லது தூக்கி எறிவதோ நல்லது
உண்மை தான், மீதமாகி அதை யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்து வியாதியை வாங்கி கொள்(ல்)வதை விட, இம்முறை அடுத்தவருக்கு உதவுது போன்றதுமாகும்.
நல்ல செய்தி நன்றி.
ம் நன்றி ஜெமால்
தூக்கி வீசுவதை விட அடுத்தவருக்கு கொடுத்து உதவலாமே, அவர்களும் மகிழ்வார்களே...மீதத்தை வைத்து வியாதியை வாங்கிகொள்வதை விட பிறருக்கும் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பழைய உணவு விஷமாகும்
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பழைய உணவு விஷமாகும்
பயனுள்ள தகவல்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» அப்பாடா! பழைய மாவும் பழைய குழம்பும் காலியாயிடுச்சி...!!
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» பழைய காதலர்கள்!!!!!!!!!!!!!!
» -பழைய ஜோக்காயிருக்கு...!
» பழைய நிலவு
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» பழைய காதலர்கள்!!!!!!!!!!!!!!
» -பழைய ஜோக்காயிருக்கு...!
» பழைய நிலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum