தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காரணங்கள்!!!!!!!!!!!!!
2 posters
Page 1 of 1
காரணங்கள்!!!!!!!!!!!!!
காரணங்கள்
ஒரு சமயம் செம்மறி ஆட்டுக் குட்டியானது மலையில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது. அதே சமயத்தில் நீரோடையின் கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு புலியானது தண்ணீர் பருக வந்தது, செம்மறி ஆட்டுக் குட்டியினைப் பார்த்தது. ஆட்டிடம் "ஏன் நீ என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்குகிறாய்?" என்றுக் கேட்டது.
ஆடு "நான் எப்படி உன்னுடைய தண்ணீரினைக் கலக்கி இருக்க முடியும்?, நான் பல்லமான பகுதியில் இருக்கிறேன், நீ மேடான பகுதியில் இருக்கிறாய்" என்று பதில் கூறியது.
"நீ நேற்றே கலக்கி சேராக்கி இருக்கிறாய்."
"நான் நேற்று இந்த பக்கம் கூட வரவில்லை"
"அப்படியானல் அது உன்னுடைய அம்மாவாக இருந்திருக்கக் கூடும்"
"அவர்கள் என்னுடைய அம்மாவை பிடித்துக் கொண்டு போனார்கள். என்னுடைய அம்மா இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்"
"அப்படியானல் உன்னுடைய அப்பாவாக இருந்திருக்கக் கூடும்"
"என்னுடைய அப்பாவா? எனக்கு அது யார் என்று கூடத் தெரியாது"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அது உன்னுடைய தாத்தாவாகவோ அல்லது முப்பாட்டனாகவோ இருந்திருக்கக் கூடும். கொஞ்ச நாட்களாகவே என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!" என்ற புலி பயங்கரமாக உறுமியது. உறுமிய வேகத்தில் ஆட்டின் மீது பாயந்தது, ஆட்டுக் குட்டியானது அன்றைய மதிய உணவானது.
நீதி கருத்து:
"ஆடு நனைகிறது என்று ஓனாய் அழுகிறதாம்" என்று ஒரு பழமொழியினைச் சொல்லுவார்கள். இந்த ஸென் கதையையும் அதனையே நினைவு படுத்துகிறது. "ஆகாதவன் கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்று மற்றும் ஒரு முதுமொழி உண்டு. இந்தக் கதையில் வரும் ஆட்டினை எப்படியும் சாப்பிட்டு விடுவது என புலி முடிவெடுத்து விட்டது. அதற்கு ஏதேனும் உப்பு சப்பில்லாத காரணம் கூறி கடைசியில் அதனைத் தின்றே விடுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் உன்னுடைய அலுவலக உயர் அதிகாரிக்கு உன்னைப் பிடிக்க வில்லை என்றால், என்னதான் திறமை இருந்தாலும் பதவி உயர்வோ அல்லது
ஊதிய உயர்வோ இல்லாமல் இருக்க நேரிடும். மேலும் ஏதேனும் நொச்சை நொடிச்சல் காரணம் கூறி உன்னை பணியில் இருந்து துரத்தி விடவும் பார்ப்பார்கள், இது போன்ற ஆட்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதையானது நேர் மறையாக கூறுகிறது

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: காரணங்கள்!!!!!!!!!!!!!
//இன்றைய காலக் கட்டத்தில் உன்னுடைய அலுவலக உயர் அதிகாரிக்கு உன்னைப் பிடிக்க வில்லை என்றால், என்னதான் திறமை இருந்தாலும் பதவி உயர்வோ அல்லது
ஊதிய உயர்வோ இல்லாமல் இருக்க நேரிடும். மேலும் ஏதேனும் நொச்சை நொடிச்சல் காரணம் கூறி உன்னை பணியில் இருந்து துரத்தி விடவும் பார்ப்பார்கள், இது போன்ற ஆட்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதையானது நேர் மறையாக கூறுகிறது//
உண்மை.... கதை அருமை...!

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காரணங்கள்!!!!!!!!!!!!!
மிக்கா நன்றி நண்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» காரணங்கள் இன்றியே...!!
» 25 காரணங்கள் என்ன?
» கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
» தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.
» மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
» 25 காரணங்கள் என்ன?
» கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
» தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.
» மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum