தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்
3 posters
Page 1 of 1
குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்
ஒரு குழந்தையின் பிறப்பானது இரண்டு விதமாக நடைபெறலாம்.ஒன்று சாதாரணமாக யோனி
(பெண்ணுறுப்பின் ) வழியான பிறப்பும். அடுத்தது சிசேரியன் எனப்படும் சத்திர
சிகிச்சை மூலம் வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்
படுத்தல்.
ஒரு குழந்தை பிறக்கும் செயன்முறை labour (பிரசவம் ) எனப்படுகிறது. ஒரு
பிரசவமானது ஒரு குழந்தை பிறப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னமே தொடங்கி
விடுகிறது.அதாவது குழத்தை கருப்பையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கி வது
வெளியேறும் செயன் முறையே பிரசவம்(labour) ஆகும். இதற்கு பல மணி நேரங்கள்
தேவைப்படுகிறது. இவ்வாறு பிரசவம் ஆரம்பித்த பின் சில வேளை குழதையின்
பிறப்பு தாமதமாகலாம். இவ்வாறுதாமதமாகும் போது சில வேளை குழந்தை
பிறப்பதற்கான வழி போதியதாக இருக்கும் போதும் குழந்தை பிறப்பது தாமதமாகலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தையின் பிறப்பை இலகுவாக்க forceps ..
vaccum எனப்படும் ஆயுதங்கள் பாவிக்கப் படலாம்.இந்த ஆயுதங்கள் யோனி வழி
உள்ளே செலுத்தப்பட்டு குழந்தையின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டு குழந்தை
கீழ் நோக்கி இழுக்கப்படும்.
இது நன்கு பயிற்றப்பட்ட வைத்தியரினாலேயே மேற்கொள்ளப்படும்.
இந்த ஆயுதங்கள் பொதுவாக இரண்டு வகையாக இருக்கின்றன.ஒன்று உலோகத்தால் ஆனா கீழே படத்தில் இருக்கின்ற forceps.
[You must be registered and logged in to see this link.]
Forceps எனப்படும் கருவிகள்
இதன் வளைவுகள் குழந்தையின் தலைப் பகுதியில் சரியாகப் பொருந்தும் படியாகவே
அமைக்கப் பட்டிருக்கும்.இவை உள்ளே செலுத்தப்பட்டு தலையில் பொருத்தப்பட்டு
குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.
இது இவ்வாறு முழுமையாக செலுத்தப்படாமல், இரு பகுதியாக பிரிக்கப்பட்டு
ஒவ்வொரு பகுதியும் உள்ளே செலுத்தப்பட்ட பின்பே இரு பகுதியும்
பொருத்தப்படும் .
[You must be registered and logged in to see this link.]
Forceps குழந்தையின் தலையில் பொருத்தப்பட்ட பின்
அடுத்ததாக அமுக்க முறையில் செயற்படும் vaccum எனப்படும் கருவிகள்.இவை ஒரு
நுனியில் சிறு குடுவை( கோப்பை போல- cup) கொண்டிருக்கும் , இந்த குடுவைகள்
குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டு மறு முனையில் எதிரான அமுக்கம்
கொடுக்கப் படும் போது அவை குழந்தையின் தலையின் ஒரு பகுதியை உள் நோக்கி
இழுத்து பொருந்தி விடுகின்றன.பின்பு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.
[You must be registered and logged in to see this link.]
Vaccum கருவிகள்

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்
Vaccum மூலம் ஒரு குழந்தை பிறக்கிறது
இந்தக் கருவிகள் குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருந்தால் மட்டுமே
பாவிக்கப்படும். மாறாக பிறப்பு வழி போதியதாக இல்லாவிட்டால் சிசேரியன்
செய்வதே உகந்தது. இது வைத்தியரினாலேயேதீர்மானிக்கப்படும்.
இந்தக் கருவிகள் குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருந்தால் மட்டுமே
பாவிக்கப்படும். மாறாக பிறப்பு வழி போதியதாக இல்லாவிட்டால் சிசேரியன்
செய்வதே உகந்தது. இது வைத்தியரினாலேயேதீர்மானிக்கப்படும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்
[You must be registered and logged in to see this image.]RAJABDEEN wrote:Vaccum மூலம் ஒரு குழந்தை பிறக்கிறது
இந்தக் கருவிகள் குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருந்தால் மட்டுமே
பாவிக்கப்படும். மாறாக பிறப்பு வழி போதியதாக இல்லாவிட்டால் சிசேரியன்
செய்வதே உகந்தது. இது வைத்தியரினாலேயேதீர்மானிக்கப்படும்.
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்
தகவலுக்கு [You must be registered and logged in to see this image.]
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Similar topics
» ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும் குங்குமப்பூ
» அளக்கும் கருவிகள்
» பூகம்ப எச்சரிக்கைக் கருவிகள்
» பெண்கள் கண்டுபிடித்த கருவிகள்
» இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்
» அளக்கும் கருவிகள்
» பூகம்ப எச்சரிக்கைக் கருவிகள்
» பெண்கள் கண்டுபிடித்த கருவிகள்
» இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum