தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காந்தம் .....!
+3
manjubashini
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
7 posters
Page 1 of 1
காந்தம் .....!
[You must be registered and logged in to see this image.]
*இரும்புத் துகள்களை
தன் விசைக்கேற்ப
இழுத்துச் செல்லும்
காந்தம் போல்
கடல்கடந்தும்
என் நாழிகைகளின்
ஒவ்வொரு நிமிஷங்களின்
சலனங்களைக் கூட
தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்
*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
*இரும்புத் துகள்களை
தன் விசைக்கேற்ப
இழுத்துச் செல்லும்
காந்தம் போல்
கடல்கடந்தும்
என் நாழிகைகளின்
ஒவ்வொரு நிமிஷங்களின்
சலனங்களைக் கூட
தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்
*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காந்தம் .....!
//தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்//
[You must be registered and logged in to see this image.]
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காந்தம் .....!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்//
[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காந்தம் .....!
காதல் செய்யும் அற்புதங்களில் இதுவும் ஒன்று...
தொலைதூரத்தில் இருந்தாலும் நினைவுகளின் தேக்கத்தால் சுவாசத்தை கொஞ்சம் நீட்டிக்கும்....
அழகு வரிகளால் படமும் பொருத்தமாக இட்டு வசப்படுத்திய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதலி.
தொலைதூரத்தில் இருந்தாலும் நினைவுகளின் தேக்கத்தால் சுவாசத்தை கொஞ்சம் நீட்டிக்கும்....
அழகு வரிகளால் படமும் பொருத்தமாக இட்டு வசப்படுத்திய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதலி.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: காந்தம் .....!
//*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்//
அருமையான வரிகள் தோழரே... அற்புதமான கற்பனை...
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்//
அருமையான வரிகள் தோழரே... அற்புதமான கற்பனை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காந்தம் .....!
manjubashini wrote:காதல் செய்யும் அற்புதங்களில் இதுவும் ஒன்று...
தொலைதூரத்தில் இருந்தாலும் நினைவுகளின் தேக்கத்தால் சுவாசத்தை கொஞ்சம் நீட்டிக்கும்....
அழகு வரிகளால் படமும் பொருத்தமாக இட்டு வசப்படுத்திய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதலி.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காந்தம் .....!
manjubashini wrote:காதல் செய்யும் அற்புதங்களில் இதுவும் ஒன்று...
தொலைதூரத்தில் இருந்தாலும் நினைவுகளின் தேக்கத்தால் சுவாசத்தை கொஞ்சம் நீட்டிக்கும்....
அழகு வரிகளால் படமும் பொருத்தமாக இட்டு வசப்படுத்திய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதலி.
உங்கள் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காந்தம் .....!
கவிக்காதலன் wrote://*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்//
அருமையான வரிகள் தோழரே... அற்புதமான கற்பனை...
இது கற்பனை வரிகள் அல்ல இதில் சில மனிதர்களின் வாழ்க்கை இருக்கு
கருத்து என் மனமார்ந்த நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காந்தம் .....!
நண்பா உள்ளதை பரிகொடுத்துவிட்டேன் உங்கள் அழகியவரிக்கவிதைகளில்.ஆழங்கள் நிறைந்த வரிகள் அத்தனையும் பாராட்டுக்கள் தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காந்தம் .....!
RAJABDEEN wrote:நண்பா உள்ளதை பரிகொடுத்துவிட்டேன் உங்கள் அழகியவரிக்கவிதைகளில்.ஆழங்கள் நிறைந்த வரிகள் அத்தனையும் பாராட்டுக்கள் தோழா
உங்கள் வலைப்பூவில் கவிதைகள் படித்தேன் அருமையாக உள்ளது இனி அடிக்கடி வருவேன் உங்கள் தளத்திற்கு
உங்கள் பெயர் சபீரா ?
கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காந்தம் .....!
செய்தாலி wrote:கவிக்காதலன் wrote://*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்//
அருமையான வரிகள் தோழரே... அற்புதமான கற்பனை...
இது கற்பனை வரிகள் அல்ல இதில் சில மனிதர்களின் வாழ்க்கை இருக்கு
கருத்து என் மனமார்ந்த நன்றி நண்பா
தோழரே,, நான் அற்புதமான கற்பனை என்று சொன்னது, இல்லற வாழ்க்கையையின் இருவரையும், காந்ததிதின் இரு துருவமாக ஒப்பிட்டுள்ளீர்களே அதை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காந்தம் .....!
கவிக்காதலன் wrote:செய்தாலி wrote:கவிக்காதலன் wrote://*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்//
அருமையான வரிகள் தோழரே... அற்புதமான கற்பனை...
இது கற்பனை வரிகள் அல்ல இதில் சில மனிதர்களின் வாழ்க்கை இருக்கு
கருத்து என் மனமார்ந்த நன்றி நண்பா
தோழரே,, நான் அற்புதமான கற்பனை என்று சொன்னது, இல்லற வாழ்க்கையையின் இருவரையும், காந்ததிதின் இரு துருவமாக ஒப்பிட்டுள்ளீர்களே அதை...
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காந்தம் .....!
அற்புதம் அருமையான காதல் வரிகள் தோழரே. ரொம்ப நன்றாக இருக்கிறது
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: காந்தம் .....!
கவி கவிதா wrote:அற்புதம் அருமையான காதல் வரிகள் தோழரே. ரொம்ப நன்றாக இருக்கிறது
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum