தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்பின் பெண் உருவம் (மனைவி)
+2
கவிக்காதலன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
அன்பின் பெண் உருவம் (மனைவி)
[You must be registered and logged in to see this image.]
தலையில் முக்காடிட்டு
கூந்தலில் மல்லிகைசூடி
இதழில் புன்னகையுமாய்
மங்கள முகத்துடன்
நிச்சயத்திற்கு முன்
அனுப்பிய புகைப்படத்தில்
எத்தனை முறை எடுத்துப்
பார்த்தேன் எனகணக்கில்லை
வெற்றுஇடமான நெஞ்சுக்குள்
சருட்டென நுழைந்துசென்றாள்
மறுநாள் சொல்லிவிட்டேன்
அவளைப் பிடித்துருக்கென்று
நிச்சயம் நடந்தது
எனக்குள் காதலும்பிறந்தது
மூன்றுமாத இடைவெழி
அவளுடனாக காதலை
அதிகரிக்கச் செய்தது
குரல்கேட்கும் ஆசையால்
கைபேசியில் அழைத்து
வார்த்தைகள் இன்றி
திணறினோம் இருவரும்
பிடித்தவை பிடிக்காதவை
அறிந்து கொண்டோம்
இரவு தருணங்களில்
தினமும் கனவுகண்டேன்
திருமணத்திற்கு நாள்குறித்தார்கள்
ஆசைப்பட்ட பொருள்வாங்கி
விரைந்தேன் தாயகம்
மணமேடைஉயர்ந்தது
பட்டுசாரியும் பொன்னகையும்
அணிந்து தேவதைபோல்
அசைந்து வந்தாள்
மலர் மாலையிட்டு
விரல் பிடித்தும்
இறுதிவரை வருவேன்
என்று சம்மதம் மூளி
என் உறவுக்குள் நுழைந்தாள்
என் ஆண்மையை உணர்ந்ததும்
முதல் முறையாக
பெண்மையை ரசித்தும்
அவள் வருகையில்
இல்லறத் துணையாக
இன்பங்களிலும் துன்பங்களிலும்
தோள்கொடுக்கும் தோழியாக
நாளைய பொழுதுகளில்
விடியலாக அவள் ......
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
தலையில் முக்காடிட்டு
கூந்தலில் மல்லிகைசூடி
இதழில் புன்னகையுமாய்
மங்கள முகத்துடன்
நிச்சயத்திற்கு முன்
அனுப்பிய புகைப்படத்தில்
எத்தனை முறை எடுத்துப்
பார்த்தேன் எனகணக்கில்லை
வெற்றுஇடமான நெஞ்சுக்குள்
சருட்டென நுழைந்துசென்றாள்
மறுநாள் சொல்லிவிட்டேன்
அவளைப் பிடித்துருக்கென்று
நிச்சயம் நடந்தது
எனக்குள் காதலும்பிறந்தது
மூன்றுமாத இடைவெழி
அவளுடனாக காதலை
அதிகரிக்கச் செய்தது
குரல்கேட்கும் ஆசையால்
கைபேசியில் அழைத்து
வார்த்தைகள் இன்றி
திணறினோம் இருவரும்
பிடித்தவை பிடிக்காதவை
அறிந்து கொண்டோம்
இரவு தருணங்களில்
தினமும் கனவுகண்டேன்
திருமணத்திற்கு நாள்குறித்தார்கள்
ஆசைப்பட்ட பொருள்வாங்கி
விரைந்தேன் தாயகம்
மணமேடைஉயர்ந்தது
பட்டுசாரியும் பொன்னகையும்
அணிந்து தேவதைபோல்
அசைந்து வந்தாள்
மலர் மாலையிட்டு
விரல் பிடித்தும்
இறுதிவரை வருவேன்
என்று சம்மதம் மூளி
என் உறவுக்குள் நுழைந்தாள்
என் ஆண்மையை உணர்ந்ததும்
முதல் முறையாக
பெண்மையை ரசித்தும்
அவள் வருகையில்
இல்லறத் துணையாக
இன்பங்களிலும் துன்பங்களிலும்
தோள்கொடுக்கும் தோழியாக
நாளைய பொழுதுகளில்
விடியலாக அவள் ......
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
உங்கள் கவிதையை படித்த பின்பு, காதல் திருமணத்தை விட பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தான் திரில்லா இருக்கும்னு தோணுது...!
அருமை தோழரே... வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம்...
அருமை தோழரே... வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
நாளைய பொழுதுகளில்
விடியலாக அவள் ......
அருமை தோழரே .பாராட்டுக்கள் .
விடியலாக அவள் ......
அருமை தோழரே .பாராட்டுக்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
கவிக்காதலன் wrote:உங்கள் கவிதையை படித்த பின்பு, காதல் திருமணத்தை விட பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தான் திரில்லா இருக்கும்னு தோணுது...!
அருமை தோழரே... வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம்...
முதலில் நன்றி
திருமணத்திற்குப்பின் மனைவியை காதலித்துப் பாருங்கள் உண்மையில் அது ஒரு விதமான இதமான சுகமான காதல்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
kalainilaa wrote:நாளைய பொழுதுகளில்
விடியலாக அவள் ......
அருமை தோழரே .பாராட்டுக்கள் .
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
மனைவிக்காக வடித்த வரிகள் அத்தனையும் தேனைவிட சுவையாக உள்ளது அற்புதம் அருமைபாராட்டுக்கள் தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
RAJABDEEN wrote:மனைவிக்காக வடித்த வரிகள் அத்தனையும் தேனைவிட சுவையாக உள்ளது அற்புதம் அருமைபாராட்டுக்கள் தோழா
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
அற்புதம். உங்கள் காதலை, அன்பை, அருசரனையை, உணர முடிகிறது. நீங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துக்கள் தோழரே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
கவி கவிதா wrote:அற்புதம். உங்கள் காதலை, அன்பை, அருசரனையை, உணர முடிகிறது. நீங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துக்கள் தோழரே
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
செய்தாலி wrote:கவிக்காதலன் wrote:உங்கள் கவிதையை படித்த பின்பு, காதல் திருமணத்தை விட பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தான் திரில்லா இருக்கும்னு தோணுது...!
அருமை தோழரே... வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம்...
முதலில் நன்றி
திருமணத்திற்குப்பின் மனைவியை காதலித்துப் பாருங்கள் உண்மையில் அது ஒரு விதமான இதமான சுகமான காதல்
கண்டிப்பா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
திருமணத்திற்குப் பின்பும் முன்பும் காதலித்துப் பாருங்கள் உண்மையில் அது ஒரு விதமான இதமான சுகமான காதல் தான் :héhé:நல்லா இருக்கு நண்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: அன்பின் பெண் உருவம் (மனைவி)
rajeshrahul wrote:திருமணத்திற்குப் பின்பும் முன்பும் காதலித்துப் பாருங்கள் உண்மையில் அது ஒரு விதமான இதமான சுகமான காதல் தான் :héhé:நல்லா இருக்கு நண்பா
திருமணத்திற்குமுன் காதலிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை நண்பா
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» ஒரு உருவம்
» உங்க இதயத்துல ஒரு பொண்ணு உருவம் உக்கார்ந்திருக்குதே...!
» ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."
» அன்பின் ஆலயம்
» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
» உங்க இதயத்துல ஒரு பொண்ணு உருவம் உக்கார்ந்திருக்குதே...!
» ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."
» அன்பின் ஆலயம்
» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum