தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"பேட்டிக்கு வராங்க பா"
5 posters
Page 1 of 1
"பேட்டிக்கு வராங்க பா"
அய்யய்யோ.......
பாயமா இருக்குதடி;
இத்தனை பேர என
எண்ணி பார்க்கையில்
இலவம்பஞ்சி இதயம்
இன்னும் வலிக்குதடி;
ஏன்னென கேட்டால்
என்ன சொல்லுவது....?
போட்டிக்கு வராங்க பா..
நெறையா பேர்...........
போட்டிக்கு வராங்க பா..
நூலறுந்த காத்தாடி
அவளுக்கு நூலுவிட
பாக்குதே ஆத்தாடி.........;
களவாணி பய
காத்து கூட கண்ணுக்கு
தெரியாமல் வந்து
கட்டிபிடிக்க பாக்குதே....!
முடியாமல் உரசிவிட்டுதான்
போகுதே.........!
மல்லிகை கூட
மம்மதையுடன் மணம் வீசி
மங்கையவளை மயக்கிவிட தான்
மந்திரம் செய்து பாக்குதே.........!
குயிலும் குரலெழுப்பி
குண்டுகட்டாய் தூக்கி
கொண்டு செல்ல பாக்குதே...!
கூட்டிசெல்ல தான் கூவுதே...!
கரையில் மண்ணெல்லாம்
காலிலே ஒட்டிகொண்டு
கதி மேட்சம் அடைய
அவள் காதலை
கேட்டு கதறுதே.......!
இந்தபட்டியலும் நீளுதே.....!
இதையெல்லாம் நினைக்கையிலே
இதயமும் பதறுதே.......!
இத்தனை பேர் உன்னை
இம்சிக்கும் போது
நானும் எப்படி உன்னை
இம்சை செய்வது.....?
இல்லை.....
இத்தனை பேரையும் தாண்டி
எப்படி உன் இதயத்தை
திருடுவது......? " longdesc="90" />
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
Re: "பேட்டிக்கு வராங்க பா"
நல்லாருக்கு ஆரோ...
கவிதை தலைப்பு "போட்டிக்கு வராங்கப்பா" என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்...
கவிதை தலைப்பு "போட்டிக்கு வராங்கப்பா" என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: "பேட்டிக்கு வராங்க பா"
//மல்லிகை கூட
மம்மதையுடன் மணம் வீசி
மங்கையவளை மயக்கிவிட தான்
மந்திரம் செய்து பாக்குதே.........!//
இது போல அனைத்து கற்பனை வரிகளும் அருமை நண்பா
மம்மதையுடன் மணம் வீசி
மங்கையவளை மயக்கிவிட தான்
மந்திரம் செய்து பாக்குதே.........!//
இது போல அனைத்து கற்பனை வரிகளும் அருமை நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "பேட்டிக்கு வராங்க பா"
நிறைய எழுத்துப்பிழை இருப்பதால் என்னால் கவிதை ரசிக்க முடியவில்லையே ஆரோ... மன்னித்து கவிதை பிழைத்திருத்தம் செய்து போடுவீங்களாப்பா?
அய்யய்யோ.......
பயமா இருக்குதடி;
இத்தனை பேரா என
எண்ணி பார்க்கையில்
இலவம்பஞ்சு இதயம்
இன்னும் வலிக்குதடி;
ஏனென கேட்டால்
என்ன சொல்லுவது....?
போட்டிக்கு வராங்க பா..
நெறைய பேர்...........
போட்டிக்கு வராங்க பா..
நூலறுந்த காத்தாடி
அவளுக்கு நூலுவிட
பாக்குதே ஆத்தாடி.........;
களவாணிப் பய
காத்து கூட கண்ணுக்கு
தெரியாமல் வந்து
கட்டிபிடிக்க பாக்குதே....!
முடியாமல் உரசிவிட்டுதான்
போகுதே.........!
மல்லிகை கூட
மமதையுடன் மணம் வீசி
மங்கையவளை மயக்கிவிட தான்
மந்திரம் செய்து பாக்குதே.........!
குயிலும் குரலெழுப்பி
குண்டுக்கட்டாய் தூக்கி
கொண்டு செல்ல பாக்குதே...!
கூட்டிச்செல்ல தான் கூவுதே...!
கரையில் மண்ணெல்லாம்
காலிலே ஒட்டிக்கொண்டு
கதி மோட்சம் அடைய
அவள் காதலை
கேட்டு கதறுதே.......!
இந்தப்பட்டியலும் நீளுதே.....!
இதையெல்லாம் நினைக்கையிலே
இதயமும் பதறுதே.......!
இத்தனை பேர் உன்னை
இம்சிக்கும் போது
நானும் எப்படி உன்னை
இம்சை செய்வது.....?
இல்லை.....
இத்தனை பேரையும் தாண்டி
எப்படி உன் இதயத்தை
திருடுவது......?
காதல் உண்மையானது எனும்போது இத்தனை இம்சைகளையும் தாண்டி அன்பெனும் ஊற்று மனதில் பொங்கும்படி நேசத்தை சொல்வது தான் சரியான வழி
அன்பு வாழ்த்துக்கள் ஆரோ...
அய்யய்யோ.......
பயமா இருக்குதடி;
இத்தனை பேரா என
எண்ணி பார்க்கையில்
இலவம்பஞ்சு இதயம்
இன்னும் வலிக்குதடி;
ஏனென கேட்டால்
என்ன சொல்லுவது....?
போட்டிக்கு வராங்க பா..
நெறைய பேர்...........
போட்டிக்கு வராங்க பா..
நூலறுந்த காத்தாடி
அவளுக்கு நூலுவிட
பாக்குதே ஆத்தாடி.........;
களவாணிப் பய
காத்து கூட கண்ணுக்கு
தெரியாமல் வந்து
கட்டிபிடிக்க பாக்குதே....!
முடியாமல் உரசிவிட்டுதான்
போகுதே.........!
மல்லிகை கூட
மமதையுடன் மணம் வீசி
மங்கையவளை மயக்கிவிட தான்
மந்திரம் செய்து பாக்குதே.........!
குயிலும் குரலெழுப்பி
குண்டுக்கட்டாய் தூக்கி
கொண்டு செல்ல பாக்குதே...!
கூட்டிச்செல்ல தான் கூவுதே...!
கரையில் மண்ணெல்லாம்
காலிலே ஒட்டிக்கொண்டு
கதி மோட்சம் அடைய
அவள் காதலை
கேட்டு கதறுதே.......!
இந்தப்பட்டியலும் நீளுதே.....!
இதையெல்லாம் நினைக்கையிலே
இதயமும் பதறுதே.......!
இத்தனை பேர் உன்னை
இம்சிக்கும் போது
நானும் எப்படி உன்னை
இம்சை செய்வது.....?
இல்லை.....
இத்தனை பேரையும் தாண்டி
எப்படி உன் இதயத்தை
திருடுவது......?
காதல் உண்மையானது எனும்போது இத்தனை இம்சைகளையும் தாண்டி அன்பெனும் ஊற்று மனதில் பொங்கும்படி நேசத்தை சொல்வது தான் சரியான வழி
அன்பு வாழ்த்துக்கள் ஆரோ...
Last edited by manjubashini on Wed Jan 19, 2011 3:29 pm; edited 1 time in total
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: "பேட்டிக்கு வராங்க பா"
manjubashini wrote:நிறைய எழுத்துப்பிழை இருப்பதால் என்னால் கவிதை ரசிக்க முடியவில்லையே ஆரோ... மன்னித்து கவிதை பிழைத்திருத்தம் செய்து போடுவீங்களாப்பா?
அய்யய்யோ.......
பயமா இருக்குதடி;
இத்தனை பேரா என
எண்ணி பார்க்கையில்
இலவம்பஞ்சு இதயம்
இன்னும் வலிக்குதடி;
ஏனென கேட்டால்
என்ன சொல்லுவது....?
போட்டிக்கு வராங்க பா..
நெறைய பேர்...........
போட்டிக்கு வராங்க பா..
நூலறுந்த காத்தாடி
அவளுக்கு நூலுவிட
பாக்குதே ஆத்தாடி.........;
களவாணிப் பய
காத்து கூட கண்ணுக்கு
தெரியாமல் வந்து
கட்டிபிடிக்க பாக்குதே....!
முடியாமல் உரசிவிட்டுதான்
போகுதே.........!
மல்லிகை கூட
மமதையுடன் மணம் வீசி
மங்கையவளை மயக்கிவிட தான்
மந்திரம் செய்து பாக்குதே.........!
குயிலும் குரலெழுப்பி
குண்டுக்கட்டாய் தூக்கி
கொண்டு செல்ல பாக்குதே...!
கூட்டிச்செல்ல தான் கூவுதே...!
கரையில் மண்ணெல்லாம்
காலிலே ஒட்டிக்கொண்டு
கதி மோட்சம் அடைய
அவள் காதலை
கேட்டு கதறுதே.......!
இந்தப்பட்டியலும் நீளுதே.....!
இதையெல்லாம் நினைக்கையிலே
இதயமும் பதறுதே.......!
இத்தனை பேர் உன்னை
இம்சிக்கும் போது
நானும் எப்படி உன்னை
இம்சை செய்வது.....?
இல்லை.....
இத்தனை பேரையும் தாண்டி
எப்படி உன் இதயத்தை
திருடுவது......?
காதல் உண்மையானது எனும்போது இத்தனை இம்சைகளையும் தாண்டி அன்பெனும் ஊற்று மனதில் பொங்கும்படி நேசத்தை சொல்வது தான் சரியான வழி [You must be registered and logged in to see this image.]
அன்பு வாழ்த்துக்கள் ஆரோ...
உடனடியாக எழுத்து பிழைகளை திருத்தியமைக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "பேட்டிக்கு வராங்க பா"
அன்பு நன்றிகள் யூஜின்.. நான் சிரிக்கும் ஐக்கான் தான் போட்டேன் ஆனால் அடிக்க உருட்டைக்கட்டை வைத்துக்கொண்டு மிரட்டுவது போலிருந்தது... அதனால் தான் திருத்தி அந்த ஐக்கானை எடுத்தேன்பா...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: "பேட்டிக்கு வராங்க பா"
கவிதை அருமை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum