தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்!

2 posters

Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! Empty கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 19, 2011 2:51 pm

கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்


RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் உள்ளன அரிதாக 2GB மற்றும் அதற்கு மேல் .


RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி HardDisk சென்றால் நேரம் ஆகும் RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க .விண்டோஸ் xp ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம்

XP இல் முதலில் mycomputer
சென்று ==>properties==> system properties தேர்வு செய்யுங்கள்
விஸ்டா இல் Control panel ==> Propertiesபின் Performance Option
கிளிக் செய்து.
கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! 2430-152140-Performance

Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வு செய்யுங்கள் .

Virtual memory Settings Windo Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள்

பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .

கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! 2430-152141-Virtual-Memory
கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! 2430-152141-Virtual-Memory1

படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size
போன்றவற்றை காட்டும் .

Virtual Memory change :custom managed size என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும் "Maximum Size" ஆகியவற்றை MB அளவுகளில் கொடுத்து click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memoryஅதிகரித்துவிட்டது இனி உங்கள் கணிணி வேகம் பயன்படுத்தி பாருங்கள்

புரியும்.
கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! 2430-152142-Virtual-MemoryCustom

கணிணியின் virtual memory எனப்படும் RAM வேகத்தை புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம் ...தெளிவாக படத்தில் வட்டமிட்டு அடுத்தடுத்த நிலைகள் கட்டப்பட்டுள்ளன. படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்.

இது மிக எளிமையான வழிமுறைதான் .உங்கள் கணினிக்கு தேவையான ஒன்று நண்பர்களின்
கணினியிலும் நிறுவி அவர்களுக்கும் பயன்படுத்த உதவுங்கள் .....நண்பர்களே...

நன்றி இடி முழக்கம் கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! 930799
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்! Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க.என்ன செய்யலாம்!

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 4:07 pm

இது அருமையான தகவல் தான்.... அனைவருக்கும் பயன்படும்!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum