தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முதியோர் இல்லம்
4 posters
Page 1 of 1
முதியோர் இல்லம்
80 வயதில் குழந்தைகளாக
மாறிப்போனேன்
ஏணி படிகளாய் எம் மக்களை
மேலேற்றிவிட்டு
உணவு கேட்டாலே ஊர் முழுக்க
திரும்பி பார்க்கும் என் மருமகளின்
அலறல் கேட்டு
ஏன் என்றால்
திசைக்கு ஒருபுறம் தட்டு பறக்கும்
எனக்கான உணவு வீதியிலே
கொட்டிகிடக்கும்
அவன் பசி என்றாலே என்மனம் பதறி
போகும் இன்று நான் பலநாள் பட்டினி
கிடந்தாலும் அவன் கல்நெஞ்சம்
கலங்குவதில்லை
அவர் இறந்தபிறகு எனக்கான செல்வங்கள்
இரண்டு என்றிருந்தேன்
என் எண்ணத்தில் இல்லை தவறு
விதிவண்ணதால்
ஆனதோ இந்த தவறு
மனித மிருககாட்சி சாலையில் இடம்
கிடைத்தது எனக்கு
என்மகனின் தயவால்
மறுக்காமல் நானும் சென்றேன்
இந்த மனிதமிருகங்களோடு
வாழ பிடிக்காமல்
சென்றேன் முதியோர் இல்லம்
மாறிப்போனேன்
ஏணி படிகளாய் எம் மக்களை
மேலேற்றிவிட்டு
உணவு கேட்டாலே ஊர் முழுக்க
திரும்பி பார்க்கும் என் மருமகளின்
அலறல் கேட்டு
ஏன் என்றால்
திசைக்கு ஒருபுறம் தட்டு பறக்கும்
எனக்கான உணவு வீதியிலே
கொட்டிகிடக்கும்
அவன் பசி என்றாலே என்மனம் பதறி
போகும் இன்று நான் பலநாள் பட்டினி
கிடந்தாலும் அவன் கல்நெஞ்சம்
கலங்குவதில்லை
அவர் இறந்தபிறகு எனக்கான செல்வங்கள்
இரண்டு என்றிருந்தேன்
என் எண்ணத்தில் இல்லை தவறு
விதிவண்ணதால்
ஆனதோ இந்த தவறு
மனித மிருககாட்சி சாலையில் இடம்
கிடைத்தது எனக்கு
என்மகனின் தயவால்
மறுக்காமல் நானும் சென்றேன்
இந்த மனிதமிருகங்களோடு
வாழ பிடிக்காமல்
சென்றேன் முதியோர் இல்லம்
ammu- புதிய மொட்டு
- Posts : 68
Points : 91
Join date : 14/12/2010
Re: முதியோர் இல்லம்
வயோதிபத்தில் கொடுமை
புறக்கணிப்பு ..அன்பு அற்ற உள்ளங்கள்.........
புறக்கணிப்பு ..அன்பு அற்ற உள்ளங்கள்.........
Last edited by nilaamathy on Wed Jan 19, 2011 8:25 pm; edited 1 time in total
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: முதியோர் இல்லம்
ஆம் நம் சமுதாயnilaamathy wrote:வயோதிபத்தில் கொடுமை
புறக்கணிப்பு ..அன்பு அற்ற உள்ளங்கள்.........
அவலங்கள்
ammu- புதிய மொட்டு
- Posts : 68
Points : 91
Join date : 14/12/2010
Re: முதியோர் இல்லம்
உயிரை பிழிந்து வள்ர்த்தெடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது கொடுமை..!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முதியோர் இல்லம்
மிகவும் கொடுமைதான் எப்படி தடுப்பதுகவிக்காதலன் wrote:உயிரை பிழிந்து வள்ர்த்தெடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது கொடுமை..!
ammu- புதிய மொட்டு
- Posts : 68
Points : 91
Join date : 14/12/2010
Re: முதியோர் இல்லம்
வாசிக்கையில் விழியில் நீர் கசிகிறது
அருமை அருமை
அருமை அருமை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: முதியோர் இல்லம்
ammu wrote:மிகவும் கொடுமைதான் எப்படி தடுப்பதுகவிக்காதலன் wrote:உயிரை பிழிந்து வள்ர்த்தெடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது கொடுமை..!
இதுல தடுக்குறதுக்கு ஒண்ணுமில்லை... அப்பா அம்மா மேல பாசம் இருந்தாலே போதும்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum