தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நமீதா கவிதை...
+4
கவிக்காதலன்
jeba
நிலாமதி
சரவணன்
8 posters
Page 1 of 1
நமீதா கவிதை...
[You must be registered and logged in to see this image.]
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!
அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!
காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!
நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!
மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!
உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!
தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!
வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!
படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!
மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....!
குட் நைட் மச்சான்...!
--
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!
அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!
காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!
நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!
மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!
உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!
தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!
வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!
படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!
மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....!
குட் நைட் மச்சான்...!
--
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
சரவணா இது ரொம்ம்ப டூ...........மச்.( நமீதா சொன்னது ) :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நமீதா கவிதை...
சூப்பர், சூப்பரோ சூப்பர் உங்க கவிதை வரிகள்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: நமீதா கவிதை...
நன்றி நன்றி நன்றி (இதுவும் சுட்டது தான் ) சொந்தமா எழுதலாம்னா வரமாட்டேனு அடம்பிடிக்குது கவிதை
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
" longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நமீதா கவிதை...
தல உணர்ச்சிவசபடாதிங்க கண்ட்ரோல்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
அது இந்த நமீதா படத்தை போடுறதுக்கு முன்னாடி யோசிசிருக்கணும்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நமீதா கவிதை...
o அது தான் இப்ப பிரச்சனையா?நல்லத்தான இருக்கு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
சரவணன் wrote:o அது தான் இப்ப பிரச்சனையா?நல்லத்தான இருக்கு
அதானே இப்போ பிரச்சனை....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நமீதா கவிதை...
:bana: இப்ப என்ன பண்ணலாம்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
இனிமே ஒண்ணும் பண்ன முடியாது...!சரவணன் wrote: :bana: இப்ப என்ன பண்ணலாம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நமீதா கவிதை...
அப்ப யாரும் தேடி வந்து அடிக்கிறதுக்குள்ள நா ஓடிருதேன்..யார் வந்து கேட்டாலும் சொல்லாதிங்க.அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிராதிங்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
என்ன அழகா கவிதை சொல்லிருக்குது பாத்திங்களா ? நமிதா? கடைசில மச்சான் அப்டின்னு சொன்னது என்ன பாத்து தான்nilaamathy wrote:சரவணா இது ரொம்ம்ப டூ...........மச்.( நமீதா சொன்னது ) :héhé:
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
சரவணன் wrote:என்ன அழகா கவிதை சொல்லிருக்குது பாத்திங்களா ? நமிதா? கடைசில மச்சான் அப்டின்னு சொன்னது என்ன பாத்து தான்nilaamathy wrote:சரவணா இது ரொம்ம்ப டூ...........மச்.( நமீதா சொன்னது ) :héhé:
எவ்வளவு கொளுப்பு உங்களுக்கு இருக்கனும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நமீதா கவிதை...
125 -250 தான் சராசரி மதிப்பு எல்லாருக்கும் அதுக்கு அதிகமா போனா மாரடைப்பு வரலாம்...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
இதை படித்து நமிதாவை காண துடிக்குது .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நமீதா கவிதை...
தலைமை நடத்துனர் அவர்களே என்னோட இளைய நிலா பேரு லைட் அடிக்க மாட்டேங்குது..பியுஸ் உருவி விட்டுடிங்களா?? கொஞ்சம் என்னான்னு பாருங்க...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
சரவணன் wrote:தலைமை நடத்துனர் அவர்களே என்னோட இளைய நிலா பேரு லைட் அடிக்க மாட்டேங்குது..பியுஸ் உருவி விட்டுடிங்களா?? கொஞ்சம் என்னான்னு பாருங்க...
எனக்கும் இதைப் போல தான் இருக்கு தலைமை நடத்துனரே..
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நமீதா கவிதை...
அய்யா அப்ப ஜாலி .எனக்கு மட்டும் தான் அப்டி இருக்குனு நினைச்சு பீல் பண்ணிட்டேன்..நீங்க ஒழுங்கா கரென்ட் பில் கட்டுநிங்களா?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
அம்பாசமுத்ரம் சிங்கமே கலக்கியது போதுமா இல்லை இன்னும் ஏதேனும் புது நடிகை இருக்காங்களா ......
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நமீதா கவிதை...
ஹிஹிஹி வருவாங்க தல..இன்னும்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
சரவணன் wrote:ஹிஹிஹி வருவாங்க தல..இன்னும்
வரட்டும் வரட்டும் தல .... பார்த்து ரசிக்கலாம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நமீதா கவிதை...
இளயநிலா உறவுகளே சில தொழில் நுட்ப கோளாரினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது விரைவில் சரி செய்கிறோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நமீதா கவிதை...
nanri thalaivaa..
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நமீதா கவிதை...
இன்னுமா???? :bana: :bana:சரவணன் wrote:ஹிஹிஹி வருவாங்க தல..இன்னும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum