தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எங்கு போவேன்?
5 posters
Page 1 of 1
எங்கு போவேன்?
இந்த இரவையும்
உன் நினைவுகள் விழுங்கி விட்டன.
புத்தகம் திறந்தபோது
என்னை வாசிக்கிறது உனது கண்கள்.
வெளியில் ஓடினேன்
வழியெங்கும் உன் கொலுசு மணிகள்.
பெயர் தெரியாத விண்மீன்கள்
உன் பெயரைச் சொல்லி கண்சிமிட்டுகின்றன;
நான் என்ன செய்தேன்?
பேராசை, பெருங்கனவு
பெண்களுக்கு மட்டும்தானா?
காதல் சதுரங்கத்திலும்
ராஜாக்கள் ஒரு கட்டந்தான்
நகர முடியுமா?
என் மனதிற்கு கதவு கிடையாது;
நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?
பகைவனுக்கருள்வாய் என்றான் பாரதி.
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு இம்சைகள் செய்கிறாய்.
உனது பகைவன் பாவம்!
- சிசு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எங்கு போவேன்?
//நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?
பகைவனுக்கருள்வாய் என்றான் பாரதி.
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு இம்சைகள் செய்கிறாய்.
உனது பகைவன் பாவம்!//
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
நான் கதவுக்கு எங்கு போவேன்?
பகைவனுக்கருள்வாய் என்றான் பாரதி.
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு இம்சைகள் செய்கிறாய்.
உனது பகைவன் பாவம்!//
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எங்கு போவேன்?
ரொம்ப ரொம்ப நண்பா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எங்கு போவேன்?
அதி அற்புதம். இந்தக் கவிதை வரிகள் அனைத்திலும் நான் சருக்கரை சுவையை சுவைக்கிறேன். வரிகள் ஒவ்வொன்றும் தேன். வேறென்ன சொல்ல இருக்கிறது? பிரமாதம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: எங்கு போவேன்?
ரொம்ப அருமையான வரிகள்
நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?
நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: எங்கு போவேன்?
கவி கவிதா wrote:அதி அற்புதம். இந்தக் கவிதை வரிகள் அனைத்திலும் நான் சருக்கரை சுவையை சுவைக்கிறேன். வரிகள் ஒவ்வொன்றும் தேன். வேறென்ன சொல்ல இருக்கிறது? பிரமாதம்
நன்றி கவி... என் கவி திறமைக்கு ஒரு குறிஞ்சி மலர் தேடி இங்கு வந்தேன்... இந்த சிசுவின் தலையில் கொஹினூரையே சூடியிருக்கிறீர்கள்.... உங்கள் பாராட்டுக்கு உகந்தவனாக எப்போதும் முயற்சிக்கிறேன் ....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எங்கு போவேன்?
பட்டாம்பூச்சி wrote:ரொம்ப அருமையான வரிகள்
நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?
நன்றி பட்டாம்பூச்சி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எங்கு போவேன்?
தலைவா அசத்தி புட்டிங்க ...
வரிகளில் காதல் கரை புரண்டு ஓடுகிறது ,,,'
மிகவும் ரசித்த கவிதைகளில் உங்களின் கவிதையும் ஒன்றாகிவிட்டது ....
தொடர்ந்து இதுபோல் மேலும் படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்
வரிகளில் காதல் கரை புரண்டு ஓடுகிறது ,,,'
மிகவும் ரசித்த கவிதைகளில் உங்களின் கவிதையும் ஒன்றாகிவிட்டது ....
தொடர்ந்து இதுபோல் மேலும் படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எங்கு போவேன்?
நன்றி அரசன்...உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகம் அளிக்கிறது....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?
» எங்கு நீ சென்றாயோ...?
» எங்கு முறையிடுமோ பூக்கள்..?
» பாதை எங்கு போகிறது...?
» இன்று யார் சர்வாதிகாரி....??
» எங்கு நீ சென்றாயோ...?
» எங்கு முறையிடுமோ பூக்கள்..?
» பாதை எங்கு போகிறது...?
» இன்று யார் சர்வாதிகாரி....??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum