தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேசியக்கொடி

+6
சிசு
jeba
கவிக்காதலன்
rajeshrahul
கலைநிலா
செய்தாலி
10 posters

Go down

தேசியக்கொடி   Empty தேசியக்கொடி

Post by செய்தாலி Thu Jan 20, 2011 5:04 pm

[You must be registered and logged in to see this image.]


அந்நிய நாட்டின்
தீவிரவாத இயக்கத்தின்
வெடிகுண்டு பயங்கள்
தினமும் சண்டைக்களமாகும்
சட்ட சபைகள்
தலைவர்களின்
பதவிச் சண்டைகள்
ஆட்சியாளர்களின்
நிதிச் சுரண்டல்கள்
அரசியல் கட்சிகளின்
வன்முறைச் சண்டைகள்
இயக்க அமைப்புகளின்
உரிமைப்ப் போராட்டங்களால்
உயிர்ப் பலிகள்
அரசு ஊழியர்களின்
கடமை மீறல்கள்
ஏழைகளுக்கும் எட்டாகனியாய்
உணவுப்பொருட்களின் விலையேற்றம்
முற்றும் துறந்தவர்களின்
பாலியல் லீலைகள்
மாநிலங்களின் ஓயாத
நதிநீர் பிரச்சனைகள்
பதவிர்க்காக உயித்தேழுப்புகிற
கானல் தேர்தல்வாக்குறுதிகள்
போலி நிறுவனங்களின்
பொருள் பித்தலாட்டங்கள்
திரை நட்ச்சதிரங்களின்
புகழ் கொண்டாட்டங்களிலும்
பாலியல் உறவுச்சித்திரங்களிலும்
உயிர்பிரிந்த சவங்களிலும்
ஏழைக் கண்ணீர்களிலும்
செய்திபரப்பும் மீடியாக்கள்
தினமும் உயிர்த்தெழுகிற
கட்சி போராட்டங்கள்
சுதந்திரம் அடைந்து
அரை நூற்றாண்டுகளில்
பதவிக் காலம்கடத்தி
அரசுகள் மாறியும்
மாறவில்லை தேசம்
சுதந்திர தினத்தன்று
நிமிர்ந்துபறக்க வெட்கப்பட்டு
தலைதாழ்த்தி நிற்கிறது
தேசியக்கொடி.

//செய்தாலி கிறுக்கலில் இருந்து //
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by கலைநிலா Thu Jan 20, 2011 5:10 pm

இன்னும் சுதந்திரம் கொடிக்கு, கிடைக்கவில்லையோ ?

கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by rajeshrahul Thu Jan 20, 2011 6:37 pm

நல்லா இருக்கு அருமை நண்பா வாழ்த்துக்கள்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by கவிக்காதலன் Thu Jan 20, 2011 6:56 pm

//அரை நூற்றாண்டுகளில்
பதவிக் காலம்கடத்தி
அரசுகள் மாறியும்
மாறவில்லை தேசம்
சுதந்திர தினத்தன்று
நிமிர்ந்துபறக்க வெட்கப்பட்டு
தலைதாழ்த்தி நிற்கிறது
தேசியக்கொடி.//

அருமையா இருக்கு...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by jeba Fri Jan 21, 2011 9:30 pm

kalainilaa wrote:இன்னும் சுதந்திரம் கொடிக்கு, கிடைக்கவில்லையோ ?

jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 22, 2011 1:06 pm

தோழமைகளின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by சிசு Sat Jan 22, 2011 5:57 pm

லேசாய்ப் புகைந்து, பின் கனலாகி, கடைசி வரிகளில் தீப்பிழம்பை கொட்டும் அற்புதமான படைப்பு...

வாழ்த்துகள் செயதாலி...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 12:15 pm

//சுதந்திரம் அடைந்து
அரை நூற்றாண்டுகளில்
பதவிக் காலம்கடத்தி
அரசுகள் மாறியும்
மாறவில்லை தேசம்
சுதந்திர தினத்தன்று
நிமிர்ந்துபறக்க வெட்கப்பட்டு
தலைதாழ்த்தி நிற்கிறது
தேசியக்கொடி//

உண்மைத்தான் நண்பரே,,, அனைத்துமே உண்மை வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by வ.வனிதா Mon Jan 24, 2011 4:44 pm

தேசியக் கோடி இன்னும் நம் தலைவர்களிடையே பக்குவப்படவில்லை நண்பரே ! நமக்கே அது விடுமுறை நாளாகத்தான் தெரிகிறது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by அரசன் Mon Jan 24, 2011 4:54 pm

அருமையான சிந்தனை ..
நல்ல கேள்விக்கு பதில் சொல்ல யாருக்கும் தைரியமும் இல்லை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Mon Jan 24, 2011 6:21 pm

தோழமைகளின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by kavithaigal Thu Jan 27, 2011 5:13 pm

வாழ்த்துக்கள்
அருமையான வரிகள்
அனைத்தும் அருமை
தொடருங்கள் உங்கள் கவியோடு . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:02 pm

kalainilaa wrote:இன்னும் சுதந்திரம் கொடிக்கு, கிடைக்கவில்லையோ ?

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:03 pm

rajeshrahul wrote:நல்லா இருக்கு அருமை நண்பா வாழ்த்துக்கள்
நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:03 pm

கவிக்காதலன் wrote://அரை நூற்றாண்டுகளில்
பதவிக் காலம்கடத்தி
அரசுகள் மாறியும்
மாறவில்லை தேசம்
சுதந்திர தினத்தன்று
நிமிர்ந்துபறக்க வெட்கப்பட்டு
தலைதாழ்த்தி நிற்கிறது
தேசியக்கொடி.//

அருமையா இருக்கு...!

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:04 pm

jeba wrote:
kalainilaa wrote:இன்னும் சுதந்திரம் கொடிக்கு, கிடைக்கவில்லையோ ?


நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:04 pm

C-Su wrote:லேசாய்ப் புகைந்து, பின் கனலாகி, கடைசி வரிகளில் தீப்பிழம்பை கொட்டும் அற்புதமான படைப்பு...

வாழ்த்துகள் செயதாலி...
நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:05 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://சுதந்திரம் அடைந்து
அரை நூற்றாண்டுகளில்
பதவிக் காலம்கடத்தி
அரசுகள் மாறியும்
மாறவில்லை தேசம்
சுதந்திர தினத்தன்று
நிமிர்ந்துபறக்க வெட்கப்பட்டு
தலைதாழ்த்தி நிற்கிறது
தேசியக்கொடி//

உண்மைத்தான் நண்பரே,,, அனைத்துமே உண்மை வரிகள்

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:05 pm

க.வனிதா wrote:தேசியக் கோடி இன்னும் நம் தலைவர்களிடையே பக்குவப்படவில்லை நண்பரே ! நமக்கே அது விடுமுறை நாளாகத்தான் தெரிகிறது !

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:06 pm

அரசன் wrote:அருமையான சிந்தனை ..
நல்ல கேள்விக்கு பதில் சொல்ல யாருக்கும் தைரியமும் இல்லை

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:07 pm

kavithaigal wrote:வாழ்த்துக்கள்
அருமையான வரிகள்
அனைத்தும் அருமை
தொடருங்கள் உங்கள் கவியோடு . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தேசியக்கொடி   Empty Re: தேசியக்கொடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum