தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இடை சிறுத்தார் நமீதா!

+2
அரசன்
கவிக்காதலன்
6 posters

Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty இடை சிறுத்தார் நமீதா!

Post by கவிக்காதலன் Thu Jan 20, 2011 8:39 pm

விரைவில் புத்தம் புதிய பொலிவுடன் என்னைப் பார்ப்பீர்கள் என்று குதூகலமாக கூறுகிறார் நடிகை நமீதா. எல்லாம் எடைக் குறைப்பு நடவடிக்கை காரணமாகவாம்.

நமீதா என்றவுடன் அந்த பெருத்த உடலும், பிரமாண்ட கவர்ச்சியும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை அப்படியே மாற்றியமைக்கப் போகிறாராம் நமீதா.

இடையில் கன்னடப் படத்தில் நடிக்கப் போன நமீதா அப்படத்துக்காக எடையை வெகுவாகக் குறைத்திருந்தாராம். ஆனால் இளைஞன் படத்தில் நடிக்க வந்தபோது மீண்டும் எடையைக் கூட்டிக் கொண்டாராம். ஆனால் தற்போது மீண்டும் எடையைக் குறைக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கணிசமான அளவில் எடை குறைந்து சிக்கென மாறி வருகிறாராம். இன்னும் சில நாட்களில் மேலும் சில கிலோவைக் குறைத்து புது மாதிரியான தோற்றத்திற்கு வரப்போகிறேன் என்கிறார் நமீதா.

கரீனாவின் சிக் உடம்புக்குக் காரணமான பிரபலமான டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி இப்போடு டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் நமீதா. இதுதான் அவரது உடல் மெலிவுக்கு காரணமாம். கூடவே யோகாவையும் துணைக்கு அழைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். பிறகு என்னைப் பார்த்தால் யாருமே நான்தான் நமீதா என்றால் நம்ப மாட்டார்கள்.

ரசிகர்களுக்கு எனது புதிய பொலிவு ஆச்சரியத்தை அளிக்கும். இப்போதே என்னைப் பார்க்கும் பலரும் நம்ப மறுக்கிறார்கள். நீங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். இன்னும் முழுமையாக எடைக் குறைப்பு முடியவில்லை. அதற்குள்ளேயே இவ்வளவு ஆச்சரியம் என்றால் நான் முழுமையாக மெலிந்து அழகானால் எப்படியெல்லாம் ஆச்சரியப்படப் போகிறார்களோ என்று கூறிச் சிரிக்கிறார் நமீதா.

தனது உடல் எடை மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வந்தபோதிலும் அதில் அதிக அக்கறை காட்டாமல்தான் இரு்நது வந்தார் நமீதா. ஆனால் யோகா செய்யத் தொடங்கிய பின்னர் அவருக்கே எடையைக் குறைக்கும் ஆசை வந்து விட்டதாம். இதனால்தான் தற்போது தீவிரமாக எடைக் குறைப்பில் இறங்கியிருக்கிறாராம்.

இளைஞன் படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்தது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறும் நமீதா, இருப்பினும் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தில் நடித்தது பெருமை தருவதாக கூறிப் பூரிப்படைகிறார்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by அரசன் Thu Jan 20, 2011 8:41 pm

ரொம்ப முக்கியம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by கவிக்காதலன் Thu Jan 20, 2011 8:46 pm

அரசன் wrote:ரொம்ப முக்கியம் ...
ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by சிசு Thu Jan 20, 2011 9:13 pm

அரசன் wrote:ரொம்ப முக்கியம் ...

அதேதான்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by rajeshrahul Thu Jan 20, 2011 9:51 pm

கவிக்காதலன் wrote:
அரசன் wrote:ரொம்ப முக்கியம் ...
ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by அ.இராமநாதன் Wed Feb 02, 2011 11:47 pm

[You must be registered and logged in to see this image.]
------------------------
நாட்டு நடப்பு தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by rajeshrahul Thu Feb 03, 2011 12:19 am

அரசன் wrote:ரொம்ப முக்கியம் ...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by கவிக்காதலன் Thu Feb 03, 2011 12:40 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
------------------------
நாட்டு நடப்பு தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே..!

இதெல்லாம் இந்த சின்ன பசங்களுக்கு புரியாது பாஸ்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by arony Thu Feb 03, 2011 1:16 am

கவலைப்பட எவ்ளோ விஷயம் இருக்கே..... அதைவிட்டுப்போட்டு நமிதாவின் இடையைப் பற்றிக் கவலைப்படுறீங்களே... தெரியாமல்தான் கேக்கிறன், அப்படி என்னதான் உங்களுக்கும் இடைக்கும் இடையில பகை? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் .

இஞ்சி இடுப்பு பற்றி கதைச்சு ஒருமாதிரி நான் தான் முற்றுப்புள்ளி போட்டுவிட்டேன் இப்போ நமீதாபற்றியா... கடவுளே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by கவிக்காதலன் Thu Feb 03, 2011 1:19 am

arony wrote:கவலைப்பட எவ்ளோ விஷயம் இருக்கே..... அதைவிட்டுப்போட்டு நமிதாவின் இடையைப் பற்றிக் கவலைப்படுறீங்களே... தெரியாமல்தான் கேக்கிறன், அப்படி என்னதான் உங்களுக்கும் இடைக்கும் இடையில பகை? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் .

இஞ்சி இடுப்பு பற்றி கதைச்சு ஒருமாதிரி நான் தான் முற்றுப்புள்ளி போட்டுவிட்டேன் இப்போ நமீதாபற்றியா... கடவுளே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கூல் கூல்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இடை சிறுத்தார் நமீதா! Empty Re: இடை சிறுத்தார் நமீதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum