தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்

4 posters

Go down

உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் Empty உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்

Post by பட்டாம்பூச்சி Fri Jan 21, 2011 2:24 pm

1
அன்பில் -
உயிருருகி உயிருருகி போகிறது.
இதயங்களால்;
இதயம் நிறைவதேயில்லை!!
———————————————————

2
உனக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;

இன்னும் காத்துத் தான் இருக்கிறேன்

என் காத்திருப்பில் எப்படியோ
பிறந்து விடுகிறது -
உனக்கான இரக்கம்..

காலம் எனை கொள்ளும்
உனக்கான காத்திருப்பின் வேதனையில்
பிறக்கும் இரக்கமோ அல்லது
இரக்கத்தில் பிறக்கும் காதலோ
வேண்டாம் -

எனை நீ கடந்து செல்கையில்
உனை பார்க்கக் கிடைக்கும் இந்த ஒரு
தருணமேனும் போதும்;

உனை இன்று பார்துவிட்டதாய்
குறித்துக் கொண்ட இந்த நாளேனும்
போதும்;

நீ என்றேனும் எனை பார்த்து
உன் விருப்பத்தில் சிரிக்கும் நாளிற்காக
நீள்கிறதிந்த காத்திருப்பு!!
———————————————————

3
உனை எதிர்பார்த்திடாத
நேரத்தில் நீ எதிரே
வருவதும் -

உனக்காக காத்திராத
தருணத்தில் நீ
எதிரே கடந்து போவதும் -

சண்டை போட்டு கடைக்குப் போனால்
அங்கே மிளகாய் பேரம் நீ
பேசி நிற்பதும் -

கோவில் சுற்றி திரும்புகையில்
சாமி சுற்றி
நீ திரும்பியதும் -

உன் வீட்டு வாசலில் நடக்க
நான்கு தெரு சுத்தி
சந்தைக்குப் நான் போனதும் -

சந்தையிக்கு நீயும் வந்து
என் எதிரே நின்று
தலையில் பூவிருந்தும்
வெறுமனே பூ வாங்கியதும் -

பள்ளிக்கு தினமும் செல்கையில்
அப்பாவின் மிதிவண்டி
ஓரத்தில் -
எனக்கான பார்வையை
நிறைய நீ மிச்சம் வைத்திருந்ததும் -

எதேச்சையாய் உடுத்திய
ஒரே நிற ஆடையிலும்
பார்த்து பார்த்து உன் கண்கள் பூரித்துக் கொண்டதும் -

எபப்டியோ வந்துவிட்ட
திரைப்படக் கொட்டகையில்
படம் பார்க்காமல் நீ தவித்த தவிப்பும்
நான் பார்த்த பார்வையும்
அந்த கொட்டகையின் சுவரெல்லாம் பதிந்த
நம் நினைவுகளும் -

நான் வராத வகுப்பறையில்
எனை தேடி தேடி குவித்த
உன் மௌனமும் -

மறுநாள் எனை கண்டதும்
ஆச்சர்யத்தில் பூரித்த
உன் புன்சிரிப்பும்

மதிய உணவு நேரத்தில்
குடிக்க நீரின்றி நீ தவிக்கையில் -
நான் ஓடிச்சென்று வாங்கிக் கொடுத்த ஒரு குவளை தண்ணீரும்
அதற்கு நீ திருப்பித் தந்த பார்வையின் நன்றியும் -

படிக்க வாங்கி பிரிக்காமல்
கொடுத்த புத்தகமும்
அவ்வப்பொழுது வாங்கிப் படிக்கும்
என் மனசும் -
அந்த மனசெல்லாம் நீயும் -

எனக்காய் எனக்காய்
நீ சிரிக்காமல் சேர்த்து வைத்திருந்த
சிரிப்புமெல்லாம் -

வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
———————————————————
வித்யாசாகர்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் Empty Re: உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்

Post by கலைநிலா Fri Jan 21, 2011 3:44 pm

உனக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;

இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் :héhé: :héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் Empty Re: உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 12, 2012 12:47 pm

I love you I love you I love you
வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
I love you I love you I love you
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் Empty Re: உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 12, 2012 1:08 pm

உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் 548321 உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர் Empty Re: உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..-வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum