தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
5 posters
Page 1 of 1
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
இன்றைக்கு அன்பு என்பது ரொம்பவே குறுகிப் போய் விட்டது. நம்மை வயிற்றில் சுமந்த தாயையும், தோளில் சுமந்த தந்தையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு தனிவாழ்வு காணத் துடிக்கும் பிள்ளைகளையே அதிகமாகக் காண முடிகிறது. இன்று வீதிக்கு வீதி முதியோர் இல்லங்கள் முளைக்கக் காரணம், பெற்றோரை வெறுக்கும் பிள்ளைகளால் தான். மனிதநேயம் மரித்துப் போய்விட்டதோ என்று சொல்லுமளவுக்கு நிலைமை!
""தாய் தந்தையரிடம் மிகக்கண்ணியமான முறையிலே நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவரோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில், உம்மிடம் இருந்தால் "சீ' என்று கூடக் கூறாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீர். மேலும் பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக,'' என்று இறைவன் திருக்குர்ஆனிலே கூறுகிறான். இறைவனின் கட்டளையை நாம் ஏன் மறந்து போனோம்? அவனது வார்த்தைகளை நம் வாழ்விலே நடைமுறைப்படுத்தி விட் டால், "முதியோர் இல்லங்கள்' என்ற வார்த்தையைக் கூட பழைய வரலாற்றுப் பக்கங்களில் தானே தேட வேண்டியிருக்கும்!
அவசியம் சிந்தித்துப் பார்ப்போம். அண்ணலார் நபிகள் நாயகம் அவர்கள் கூட, ""தாயின் பாதத்தில் சொர்க்கம் இருக்கிறது,'' என்று நவின்றுள்ளார்கள். சொர்க்கத்தைத் தேடி எந்த வானத்தில் அது இருக்கலாம் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம் வீட்டிலிருக்கும் நம் ன்னைக்குச் செய்கிற தொண்டின் மூலமே அவர்களது காலடியில் கிடைக்கிற சொர்க்கத்தை அடைந்து களித்து விடலாம் என்பது தானே அண்ணலார் பெருமான் சொன்னதற்குப் பொருள்! ஒன்றை மட்டும் உறுதியாய் உங்கள் உள்ளத்திற்குள் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நாளைய பொழுதில் நாமும் முதுமைக்குள் விழப்போகிறவர்கள் தான். நாம் இன்று நம் பெற்றோரிடம் காட்டும் "கண்டுகொள்ளாமை', "நேசமற்ற நிலை' என்ற குணங்கள் நம் பிள்ளைகளின் மனதிலும் பசைபோட்டு ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். நாளை...நாமும் இதை எதிர்நோக்க வேண்டியிருக்கும்! எனவே இன்று முதலேனும் நம் முதிய பெற்றோரிடம் அன்பு காட்ட மறந்து விட வேண்டாம்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
நல்லா பதிவு மிக்கா நன்றி நண்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
நாம் கண்ணால் காணும் தெய்வம் அல்லவே பெற்றோர்கள் . நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
:héhé: :héhé: :héhé: :héhé:kowsy2010 wrote:நாம் கண்ணால் காணும் தெய்வம் அல்லவே பெற்றோர்கள் . நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
நல்ல பதிவு நண்பா...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்
» மனிதர்களின் மீது கருணை காட்டுங்கள்...
» அன்பை அனுப்புங்கள்
» மாமியாரின் அன்பை பெற வழிகள்
» லஞ்சம் அன்பை வளர்க்கும்…!!
» மனிதர்களின் மீது கருணை காட்டுங்கள்...
» அன்பை அனுப்புங்கள்
» மாமியாரின் அன்பை பெற வழிகள்
» லஞ்சம் அன்பை வளர்க்கும்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum