தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரோசா.. ரோஜா
+4
RAJABTHEEN
கலைநிலா
rajeshrahul
V.Annasamy
8 posters
Page 1 of 1
ரோசா.. ரோஜா
மலரைச் சுற்றி
துளைக்கும் முள்ளெதற்கு?
மலரா மொட்டின்
நலம் காப்பதற்கு. !
மலர்ந்த பூவில்
இலங்கும் இதழெதற்கு?
புலன்கள் நாடும்
புன்னகை புரிவதற்கு.
உலராப் பனியின்
உலா எதற்கு?
மலைக்கும் மென்மையொடு
மயக்கி அழைப்பதற்கு.
அலர்ந்த அன்றே
அழகாய்ச் சூடுங்கள்.
துலங்கட்டும் மகிழ்வில்
நில மங்கையுமே.
துளைக்கும் முள்ளெதற்கு?
மலரா மொட்டின்
நலம் காப்பதற்கு. !
மலர்ந்த பூவில்
இலங்கும் இதழெதற்கு?
புலன்கள் நாடும்
புன்னகை புரிவதற்கு.
உலராப் பனியின்
உலா எதற்கு?
மலைக்கும் மென்மையொடு
மயக்கி அழைப்பதற்கு.
அலர்ந்த அன்றே
அழகாய்ச் சூடுங்கள்.
துலங்கட்டும் மகிழ்வில்
நில மங்கையுமே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: ரோசா.. ரோஜா
அருமை தலைவா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ரோசா.. ரோஜா
மலர்ந்த பூவில்
இலங்கும் இதழெதற்கு?
புலன்கள் நாடும்
புன்னகை புரிவதற்கு.
அண்ணாசாமி ,கவிதை எதற்கு ?
தோட்டத்தில் பூவாய் மாறுவதற்கு!
கவிதைகள் சொல்லும்,மனம் கண்டு ,
இந்த தோட்டம் இன்னும் பூக்கும்,
மணத்தை அள்ளி வீசும் . :héhé: :héhé: :héhé:
இலங்கும் இதழெதற்கு?
புலன்கள் நாடும்
புன்னகை புரிவதற்கு.
அண்ணாசாமி ,கவிதை எதற்கு ?
தோட்டத்தில் பூவாய் மாறுவதற்கு!
கவிதைகள் சொல்லும்,மனம் கண்டு ,
இந்த தோட்டம் இன்னும் பூக்கும்,
மணத்தை அள்ளி வீசும் . :héhé: :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ரோசா.. ரோஜா
rajeshrahul wrote:அருமை தலைவா
பூக்களில் பாக்கள் பார்க்க, படிக்க, யார்க்கும் இன்பமே.
நன்றிகள் நண்பரே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: ரோசா.. ரோஜா
ராசாக்களில் ரோஜாவரிகள் மிகவும் அருமைவாசனை தருகின்றது வாழ்த்துகள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ரோசா.. ரோஜா
kalainilaa wrote:மலர்ந்த பூவில்
இலங்கும் இதழெதற்கு?
புலன்கள் நாடும்
புன்னகை புரிவதற்கு.
அண்ணாசாமி ,கவிதை எதற்கு ?
தோட்டத்தில் பூவாய் மாறுவதற்கு!
கவிதைகள் சொல்லும்,மனம் கண்டு ,
இந்த தோட்டம் இன்னும் பூக்கும்,
மணத்தை அள்ளி வீசும் . :héhé: :héhé: :héhé:
மனதை மகிழ்விக்கும் பின்னூட்டம் கொடுத்த இன்கவிக்கு என் நன்றிகள்.
உங்களின் கவிதை பூக்களோடு என் கவிதையும் உலா வரும் இங்கு.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: ரோசா.. ரோஜா
RAJABDEEN wrote:ராசாக்களில் ரோஜாவரிகள் மிகவும் அருமைவாசனை தருகின்றது வாழ்த்துகள்
ராஜ ராஜனின் வாழ்த்துக்கு நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: ரோசா.. ரோஜா
V.Annasamy wrote:RAJABDEEN wrote:ராசாக்களில் ரோஜாவரிகள் மிகவும் அருமைவாசனை தருகின்றது வாழ்த்துகள்
ராஜ ராஜனின் வாழ்த்துக்கு நன்றிகள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ரோசா.. ரோஜா
:héhé: :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ரோசா.. ரோஜா
தூள் கெளப்பிட்டிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரோசா.. ரோஜா
கவிதை அருமையா இருக்கு...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ரோசா.. ரோஜா
நன்று.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ரோசா.. ரோஜா
nilaamathy wrote: :héhé: :héhé:
நன்றி, நன்றி.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: ரோசா.. ரோஜா
அரசன் wrote:தூள் கெளப்பிட்டிங்க
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: ரோசா.. ரோஜா
கவிக்காதலன் wrote:கவிதை அருமையா இருக்கு...!
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum