தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
3 posters
Page 1 of 1
வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
இந்த உலகில் நம்மை சட் டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், நயன்தாரா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் “புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?’ என்ற பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?
அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை; <அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டி’யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிபட்ட நபரையும் “ஹேண்டில்’ செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள்.
பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாக தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும்.
எனவே, உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது “மூடி’யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் <உங்களை நடத்தும் விதம் மாறலாம்.
உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவையான இடங்களில், <உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
ஓக்கே, இனி தூக்கத்திலும் புன்னகைக்கப்போகிறேன், அருகிலிருப்பவர் கத்தாமலிருந்தால் சரி...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
அதுக்காக இப்படி புன்னகைக்காதீங்க... :4chsmu1: :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
கவிக்காதலன் wrote:அதுக்காக இப்படி புன்னகைக்காதீங்க... :4chsmu1: :4chsmu1: :4chsmu1:
சே...சே.. உப்படிப் புன்னகைக்க கவிக்காவால மட்டும்தான் முடியும்... எங்களால முடியாதப்ப
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
அனீஷ் உனக்கு இது தேவையா தேவையா??? " longdesc="90" /> " longdesc="90" />arony wrote:கவிக்காதலன் wrote:அதுக்காக இப்படி புன்னகைக்காதீங்க... :4chsmu1: :4chsmu1: :4chsmu1:
சே...சே.. உப்படிப் புன்னகைக்க கவிக்காவால மட்டும்தான் முடியும்... எங்களால முடியாதப்ப
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
கவிக்காதலன் wrote:அனீஷ் உனக்கு இது தேவையா தேவையா??? " longdesc="90" /> " longdesc="90" />arony wrote:கவிக்காதலன் wrote:அதுக்காக இப்படி புன்னகைக்காதீங்க... :4chsmu1: :4chsmu1: :4chsmu1:
சே...சே.. உப்படிப் புன்னகைக்க கவிக்காவால மட்டும்தான் முடியும்... எங்களால முடியாதப்ப
ஹா...ஹா....ஹா.... சிரிச்சதில எனக்கு பல்லுக்கொழுவிட்டுது.... இனிச் சிரிக்கவும் முடியாமல் போகப்போகுது, ஆருக்காவது ரீ வேணுமெண்டால் சொல்லுங்கோ ஆறப்போகுது
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
arony wrote:கவிக்காதலன் wrote:அனீஷ் உனக்கு இது தேவையா தேவையா??? " longdesc="90" /> " longdesc="90" />arony wrote:கவிக்காதலன் wrote:அதுக்காக இப்படி புன்னகைக்காதீங்க... :4chsmu1: :4chsmu1: :4chsmu1:
சே...சே.. உப்படிப் புன்னகைக்க கவிக்காவால மட்டும்தான் முடியும்... எங்களால முடியாதப்ப
ஹா...ஹா....ஹா.... சிரிச்சதில எனக்கு பல்லுக்கொழுவிட்டுது.... இனிச் சிரிக்கவும் முடியாமல் போகப்போகுது, ஆருக்காவது ரீ வேணுமெண்டால் சொல்லுங்கோ ஆறப்போகுது
மன்னிக்கவும்... நான் நடு இரவு ரீ குடிக்க மாட்டேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
கவிக்காதலன் wrote:

[/quote]
ஓ அப்புடியா? அப்புடியென்றால் படிச்சதும் கிழிச்சிடுங்க என் பதிவ " longdesc="90" /> " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
arony wrote:கவிக்காதலன் wrote:
ஹா...ஹா....ஹா.... சிரிச்சதில எனக்கு பல்லுக்கொழுவிட்டுது.... இனிச் சிரிக்கவும் முடியாமல் போகப்போகுது, ஆருக்காவது ரீ வேணுமெண்டால் சொல்லுங்கோ ஆறப்போகுது
மன்னிக்கவும்... நான் நடு இரவு ரீ குடிக்க மாட்டேன்...!
ஓ அப்புடியா? அப்புடியென்றால் படிச்சதும் கிழிச்சிடுங்க என் பதிவ " longdesc="90" /> " longdesc="90" /> [/quote]
எதிர்காலம் என்னை பார்த்து “நீ நிறைய படிச்சு கிழிச்சிருக்க” என்று ஏளனம் செய்யுமா???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
வெயிட் பண்ணுங்க 2012அப்புறம் தானே தெரியும் எதிர்காலம் இருக்கா இல்லையா என..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வசீகரமாக தோற்றமளிக்க ஆசையா? புன்னகைக்க மறக்காதீங்க!
ஹேய்ய்ய்... 2012’ல உலகம் எல்லாம் அழியாது.. பயப்படாதீங்க...arony wrote:வெயிட் பண்ணுங்க 2012அப்புறம் தானே தெரியும் எதிர்காலம் இருக்கா இல்லையா என..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பச்சடி பரிமாற மறக்காதீங்க!
» புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…
» நரைமுடியை மீண்டும் கருமையாக்க ஆசையா?
» புன்னகைக்க வைத்த பொன்மொழி?
» ஜிம் போக ஆசையா!
» புன்னகைக்க ஏனோ தெரியவில்லை…
» நரைமுடியை மீண்டும் கருமையாக்க ஆசையா?
» புன்னகைக்க வைத்த பொன்மொழி?
» ஜிம் போக ஆசையா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum