தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பிரிவு நோய்

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
அரசன்
சிசு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரிவு நோய் Empty பிரிவு நோய்

Post by சிசு Sat Jan 22, 2011 8:08 pm

[You must be registered and logged in to see this image.]

காதலில் –
பிரிவு நோய்க்கு மருந்தென்னவென்று
யாரேனும் சொல்லுங்களேன்.

அவள் வரும் திசையில்
ஒரு மாய பிம்பத்தோடு மல்லுக்கு நிற்கின்றன விழிகள்.

வார்த்தைகளை வைத்துக்கொண்டு
மனம் செதுக்கியது அவள் போன்ற அச்சுப்பதிவை.

இரவின் தனிமையில் -
பேனாவோடு கூட்டாட்சியில்…
மனதின் மறுபதிப்பாய் கவிதைகள்.

நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?

காதலில் –
பிரிவு நோய்க்கு மருந்தென்னவென்று
யாரேனும் சொல்லுங்களேன்.

அவள் வராவிட்டாலும் பரவாயில்லை.
என்னை என்னிடமாவது விட்டு விடட்டும்.

- சிசு...

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by அரசன் Sat Jan 22, 2011 8:36 pm

அதுக்கு மருந்து இதுவரையிலும் இல்லை நண்பா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by கவிக்காதலன் Sat Jan 22, 2011 11:59 pm

//அவள் வராவிட்டாலும் பரவாயில்லை.
என்னை என்னிடமாவது விட்டு விடட்டும்.//

ஆமா....... அழுகை அழுகை

கவிதை அருமை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 11:50 am

ப்ரிவு வரும் போது தான் நண்பா வலி தெரிகிறது.. பிரிவிலிருந்து மீளுவதற்கு ஒன்று சேர்வது தான் மருந்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by வ.வனிதா Mon Jan 24, 2011 4:17 pm

"நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?

காதலில் –
பிரிவு நோய்க்கு மருந்தென்னவென்று
யாரேனும் சொல்லுங்களேன்.

அவள் வராவிட்டாலும் பரவாயில்லை.
என்னை என்னிடமாவது விட்டு விடட்டும்."

இவ்வரிகள் அருமையோ அருமை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Mon Jan 24, 2011 4:18 pm

நன்றி கவிக்காதலன்
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Mon Jan 24, 2011 4:19 pm

நன்றி டாக்டர். யூஜின்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Mon Jan 24, 2011 4:20 pm

[You must be registered and logged in to see this image.] வனிதா. சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை இங்கு பார்க்கிறேன்???
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by கலைநிலா Mon Jan 24, 2011 5:10 pm

அவள் வராவிட்டாலும் பரவாயில்லை.
என்னை என்னிடமாவது விட்டு விடட்டும்.

வார்த்தைகள் அருமையா இருக்கு .
கவிதைக்கு வலிமை சேர்க்கிறது . :héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 5:12 pm

C-Su wrote:நன்றி டாக்டர். யூஜின்...

நல்ல யோசனை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by செய்தாலி Mon Jan 24, 2011 6:15 pm

//நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Tue Jan 25, 2011 2:55 pm

kalainilaa wrote:அவள் வராவிட்டாலும் பரவாயில்லை.
என்னை என்னிடமாவது விட்டு விடட்டும்.

வார்த்தைகள் அருமையா இருக்கு .
கவிதைக்கு வலிமை சேர்க்கிறது . :héhé: :héhé:

நன்றி கலைநிலா...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Tue Jan 25, 2011 3:03 pm

செய்தாலி wrote://நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

அன்பிற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல செய்தாலி...

அரசன், கவிக்காதலன் போன்ற நக்கீரர்கள் வரிசையில் இந்த தருமியையும் சேர்க்கிறீர்கள்...
(கவிதை என்ற பெயரில் ஏதோ உரைநடையாக சில வார்த்தைகளை உளறிவிட்டேன்.
அதுக்கு போயி குருவி தலையில பனங்காய் வைக்குறீங்களே சேக்காளி ...!!!)

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by செய்தாலி Tue Jan 25, 2011 3:28 pm

C-Su wrote:

அரசன் ,கவிக்காதலன் அவர்களை தனிப்பட்ட காரணத்தால் பாராட்டவில்லை
அவர்கள் நல்ல சிந்தைனகளால் ஆழமான வரிகளை படைத்து தான் ஒரு நல்ல படைப்பாளி என்று தன்னடக்கத்துடன் உயர்ந்து நிற்கிறார்கள் அவ்வகையில் உங்களின் படைப்புகளும் சிறந்த படைப்புக்கள்

சொல்லப்போனால் சமூக சிந்தனை படைப்பாளிகளான ,கலைநிலா ,நிலாமதி ,க. வனிதா ,புதுக்கவிதை மன்னர் ராஜேஷ் ,சிறந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட படைப்பை பதியும் யாசர் கட்டுரை ,நலக்குறிப்பு , இப்படி புதுமையான
படைப்பிடும் ரஜாப்தீன் இப்படி ஒவ்வொரு படைப்பாளிகளும் அவரவர் திறைமைகளால் நம் தோட்டத்தில் நறுமணம் வீசுகிறார்கள்

உங்கள் கவிதைகளில் காதலின் நறுமணம் வீசுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by RAJABTHEEN Tue Jan 25, 2011 3:49 pm

காதலின் பிரிவை மறக்க வேரொருகாதல் செயுங்கள் ஹிஹிஹிஹி எப்படி நம்ம ஐடியா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Tue Jan 25, 2011 3:56 pm

செய்தாலி wrote:
C-Su wrote:
செய்தாலி wrote://நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

அன்பிற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல செய்தாலி...

அரசன், கவிக்காதலன் போன்ற நக்கீரர்கள் வரிசையில் இந்த தருமியையும் சேர்க்கிறீர்கள்...
(கவிதை என்ற பெயரில் ஏதோ உரைநடையாக சில வார்த்தைகளை உளறிவிட்டேன்.
அதுக்கு போயி குருவி தலையில பனங்காய் வைக்குறீங்களே சேக்காளி ...!!!)

அரசன் ,கவிக்காதலன் அவர்களை தனிப்பட்ட காரணத்தால் பாராட்டவில்லை
அவர்கள் நல்ல சிந்தைனகளால் ஆழமான வரிகளை படைத்து தான் ஒரு நல்ல படைப்பாளி என்று தன்னடக்கத்துடன் உயர்ந்து நிற்கிறார்கள் அவ்வகையில் உங்களின் படைப்புகளும் சிறந்த படைப்புக்கள்

சொல்லப்போனால் சமூக சிந்தனை படைப்பாளிகளான ,கலைநிலா ,நிலாமதி ,க. வனிதா ,புதுக்கவிதை மன்னர் ராஜேஷ் ,சிறந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட படைப்பை பதியும் யாசர் கட்டுரை ,நலக்குறிப்பு , இப்படி புதுமையான
படைப்பிடும் ரஜாப்தீன் இப்படி ஒவ்வொரு படைப்பாளிகளும் அவரவர் திறைமைகளால் நம் தோட்டத்தில் நறுமணம் வீசுகிறார்கள்

உங்கள் கவிதைகளில் காதலின் நறுமணம் வீசுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி

கொஞ்சம் தன்னடக்கமா ஏதாவது சொன்னா, இன்னும் நாலு வார்த்தை சேர்த்துப் போட்டு பாராட்டுவீங்கன்னு பார்த்தா...
இப்படி பெரிய வெளக்கம் சொல்லி இருக்கீங்களே பங்காளி.... கீ
வாழ்துக்களுக்கு நன்றி சேக்காளி... சரிங்க பாஸ்
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Tue Jan 25, 2011 3:57 pm

RAJABDEEN wrote:காதலின் பிரிவை மறக்க வேரொருகாதல் செயுங்கள் ஹிஹிஹிஹி எப்படி நம்ம ஐடியா

இந்த ஐடியா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... drunken
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by RAJABTHEEN Tue Jan 25, 2011 4:00 pm

செய்தாலி wrote:
C-Su wrote:
செய்தாலி wrote://நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

அன்பிற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல செய்தாலி...

அரசன், கவிக்காதலன் போன்ற நக்கீரர்கள் வரிசையில் இந்த தருமியையும் சேர்க்கிறீர்கள்...
(கவிதை என்ற பெயரில் ஏதோ உரைநடையாக சில வார்த்தைகளை உளறிவிட்டேன்.
அதுக்கு போயி குருவி தலையில பனங்காய் வைக்குறீங்களே சேக்காளி ...!!!)

அரசன் ,கவிக்காதலன் அவர்களை தனிப்பட்ட காரணத்தால் பாராட்டவில்லை
அவர்கள் நல்ல சிந்தைனகளால் ஆழமான வரிகளை படைத்து தான் ஒரு நல்ல படைப்பாளி என்று தன்னடக்கத்துடன் உயர்ந்து நிற்கிறார்கள் அவ்வகையில் உங்களின் படைப்புகளும் சிறந்த படைப்புக்கள்

சொல்லப்போனால் சமூக சிந்தனை படைப்பாளிகளான ,கலைநிலா ,நிலாமதி ,க. வனிதா ,புதுக்கவிதை மன்னர் ராஜேஷ் ,சிறந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட படைப்பை பதியும் யாசர் கட்டுரை ,நலக்குறிப்பு , இப்படி புதுமையான
படைப்பிடும் ரஜாப்தீன் இப்படி ஒவ்வொரு படைப்பாளிகளும் அவரவர் திறைமைகளால் நம் தோட்டத்தில் நறுமணம் வீசுகிறார்கள்

உங்கள் கவிதைகளில் காதலின் நறுமணம் வீசுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி

இதில் உங்கள் பெயரையும் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் தோழ காரணம் உங்கள் கவிதைகள் அனைத்தும் நெஞ்சை தொடுவதோடு மட்டுமல்ல சிந்திக்கவும் செய்கின்றது பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களையும்.அனைவருக்கும் அன்புபாராட்டுக்கள் தோழி உட்பட
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by செய்தாலி Tue Jan 25, 2011 4:33 pm

C-Su wrote:
செய்தாலி wrote:
C-Su wrote:
செய்தாலி wrote://நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

அன்பிற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல செய்தாலி...

அரசன், கவிக்காதலன் போன்ற நக்கீரர்கள் வரிசையில் இந்த தருமியையும் சேர்க்கிறீர்கள்...
(கவிதை என்ற பெயரில் ஏதோ உரைநடையாக சில வார்த்தைகளை உளறிவிட்டேன்.
அதுக்கு போயி குருவி தலையில பனங்காய் வைக்குறீங்களே சேக்காளி ...!!!)

அரசன் ,கவிக்காதலன் அவர்களை தனிப்பட்ட காரணத்தால் பாராட்டவில்லை
அவர்கள் நல்ல சிந்தைனகளால் ஆழமான வரிகளை படைத்து தான் ஒரு நல்ல படைப்பாளி என்று தன்னடக்கத்துடன் உயர்ந்து நிற்கிறார்கள் அவ்வகையில் உங்களின் படைப்புகளும் சிறந்த படைப்புக்கள்

சொல்லப்போனால் சமூக சிந்தனை படைப்பாளிகளான ,கலைநிலா ,நிலாமதி ,க. வனிதா ,புதுக்கவிதை மன்னர் ராஜேஷ் ,சிறந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட படைப்பை பதியும் யாசர் கட்டுரை ,நலக்குறிப்பு , இப்படி புதுமையான
படைப்பிடும் ரஜாப்தீன் இப்படி ஒவ்வொரு படைப்பாளிகளும் அவரவர் திறைமைகளால் நம் தோட்டத்தில் நறுமணம் வீசுகிறார்கள்

உங்கள் கவிதைகளில் காதலின் நறுமணம் வீசுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி

கொஞ்சம் தன்னடக்கமா ஏதாவது சொன்னா, இன்னும் நாலு வார்த்தை சேர்த்துப் போட்டு பாராட்டுவீங்கன்னு பார்த்தா...
இப்படி பெரிய வெளக்கம் சொல்லி இருக்கீங்களே பங்காளி.... கீ
வாழ்துக்களுக்கு நன்றி சேக்காளி... சரிங்க பாஸ்

இது விளக்கம் இல்லை சேக்காளி அப்பட்டமான உண்மைகள்
ஒரு படைப்பை படித்துவிட்டு அருமை ,கலக்கல் ,சூப்பர் என்று எழுதுவதை விட
அந்த படைப்பின் ஆழம் வரை சென்று ரசித்துவிட்டு அதற்க்கான கருத்து சொல்ல்வதுதான் உண்மையான
ரசிகன் மற்றும் வாசிப்பாளனின் கடமை

என் சேக்காளிக்கு வாழ்த்துக்கள்

நன்றி

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by செய்தாலி Tue Jan 25, 2011 4:35 pm

RAJABDEEN wrote:
செய்தாலி wrote:
C-Su wrote:
செய்தாலி wrote://நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

அன்பிற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல செய்தாலி...

அரசன், கவிக்காதலன் போன்ற நக்கீரர்கள் வரிசையில் இந்த தருமியையும் சேர்க்கிறீர்கள்...
(கவிதை என்ற பெயரில் ஏதோ உரைநடையாக சில வார்த்தைகளை உளறிவிட்டேன்.
அதுக்கு போயி குருவி தலையில பனங்காய் வைக்குறீங்களே சேக்காளி ...!!!)

அரசன் ,கவிக்காதலன் அவர்களை தனிப்பட்ட காரணத்தால் பாராட்டவில்லை
அவர்கள் நல்ல சிந்தைனகளால் ஆழமான வரிகளை படைத்து தான் ஒரு நல்ல படைப்பாளி என்று தன்னடக்கத்துடன் உயர்ந்து நிற்கிறார்கள் அவ்வகையில் உங்களின் படைப்புகளும் சிறந்த படைப்புக்கள்

சொல்லப்போனால் சமூக சிந்தனை படைப்பாளிகளான ,கலைநிலா ,நிலாமதி ,க. வனிதா ,புதுக்கவிதை மன்னர் ராஜேஷ் ,சிறந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட படைப்பை பதியும் யாசர் கட்டுரை ,நலக்குறிப்பு , இப்படி புதுமையான
படைப்பிடும் ரஜாப்தீன் இப்படி ஒவ்வொரு படைப்பாளிகளும் அவரவர் திறைமைகளால் நம் தோட்டத்தில் நறுமணம் வீசுகிறார்கள்

உங்கள் கவிதைகளில் காதலின் நறுமணம் வீசுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி

இதில் உங்கள் பெயரையும் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் தோழ காரணம் உங்கள் கவிதைகள் அனைத்தும் நெஞ்சை தொடுவதோடு மட்டுமல்ல சிந்திக்கவும் செய்கின்றது பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களையும்.அனைவருக்கும் அன்புபாராட்டுக்கள் தோழி உட்பட

உங்களின் பரந்த மனசுக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by அரசன் Tue Jan 25, 2011 5:08 pm

ஊருக்கு நல்லது சொல்லும் நண்பர் செய்தாலி
அவர்களின் படைப்புகளை படித்து தான் எங்களோட சமூக சிந்தனைகளை வளர்துக்கொள்கிறோம் ...
காதல் கவிதைகளை எல்லோரும் கொஞ்சம் முயன்றாலே கிறுக்கிவிடலாம் ...
ஆனால் சமூக கவிதைகளை எழுத நிறைய படிக்கணும் நிறைய யோசிக்கணும் .. நண்பர்களையும் மதித்து அவர்களின் குறைகளையும் பொறுத்து வாழ்த்தும் நண்பருக்கு அன்பு கலந்த நன்றிகள் தோழமையே .... தங்களின் படைப்புகள் இன்னும் என் போன்ற நட்புகளின் எண்ணங்களை சீராக்க உதவும் என்ற நம்பிக்கையோடு ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by செய்தாலி Tue Jan 25, 2011 6:16 pm

அரசன் wrote:ஊருக்கு நல்லது சொல்லும் நண்பர் செய்தாலி
அவர்களின் படைப்புகளை படித்து தான் எங்களோட சமூக சிந்தனைகளை வளர்துக்கொள்கிறோம் ...
காதல் கவிதைகளை எல்லோரும் கொஞ்சம் முயன்றாலே கிறுக்கிவிடலாம் ...
ஆனால் சமூக கவிதைகளை எழுத நிறைய படிக்கணும் நிறைய யோசிக்கணும் .. நண்பர்களையும் மதித்து அவர்களின் குறைகளையும் பொறுத்து வாழ்த்தும் நண்பருக்கு அன்பு கலந்த நன்றிகள் தோழமையே .... தங்களின் படைப்புகள் இன்னும் என் போன்ற நட்புகளின் எண்ணங்களை சீராக்க உதவும் என்ற நம்பிக்கையோடு ..

உங்கள் மற்றும் தோட்டத்தின் தோழமைகளின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 6:22 pm

நானும் இதையேதான் சொல்ல விரும்புகிறேன் தோழரே...!
அரசன் wrote:ஊருக்கு நல்லது சொல்லும் நண்பர் செய்தாலி
அவர்களின் படைப்புகளை படித்து தான் எங்களோட சமூக சிந்தனைகளை வளர்துக்கொள்கிறோம் ...
காதல் கவிதைகளை எல்லோரும் கொஞ்சம் முயன்றாலே கிறுக்கிவிடலாம் ...
ஆனால் சமூக கவிதைகளை எழுத நிறைய படிக்கணும் நிறைய யோசிக்கணும் .. நண்பர்களையும் மதித்து அவர்களின் குறைகளையும் பொறுத்து வாழ்த்தும் நண்பருக்கு அன்பு கலந்த நன்றிகள் தோழமையே .... தங்களின் படைப்புகள் இன்னும் என் போன்ற நட்புகளின் எண்ணங்களை சீராக்க உதவும் என்ற நம்பிக்கையோடு ..
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 26, 2011 7:52 am

செய்தாலி wrote:
C-Su wrote:
செய்தாலி wrote://நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?//

அரசன் ,கவிக்காதலன் இவர்களுக்குப் பிறகு இனிக்கும் காதல் கவிதை படைகிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

அன்பிற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல செய்தாலி...

அரசன், கவிக்காதலன் போன்ற நக்கீரர்கள் வரிசையில் இந்த தருமியையும் சேர்க்கிறீர்கள்...
(கவிதை என்ற பெயரில் ஏதோ உரைநடையாக சில வார்த்தைகளை உளறிவிட்டேன்.
அதுக்கு போயி குருவி தலையில பனங்காய் வைக்குறீங்களே சேக்காளி ...!!!)

அரசன் ,கவிக்காதலன் அவர்களை தனிப்பட்ட காரணத்தால் பாராட்டவில்லை
அவர்கள் நல்ல சிந்தைனகளால் ஆழமான வரிகளை படைத்து தான் ஒரு நல்ல படைப்பாளி என்று தன்னடக்கத்துடன் உயர்ந்து நிற்கிறார்கள் அவ்வகையில் உங்களின் படைப்புகளும் சிறந்த படைப்புக்கள்

சொல்லப்போனால் சமூக சிந்தனை படைப்பாளிகளான ,கலைநிலா ,நிலாமதி ,க. வனிதா ,புதுக்கவிதை மன்னர் ராஜேஷ் ,சிறந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட படைப்பை பதியும் யாசர் கட்டுரை ,நலக்குறிப்பு , இப்படி புதுமையான
படைப்பிடும் ரஜாப்தீன் இப்படி ஒவ்வொரு படைப்பாளிகளும் அவரவர் திறைமைகளால் நம் தோட்டத்தில் நறுமணம் வீசுகிறார்கள்

உங்கள் கவிதைகளில் காதலின் நறுமணம் வீசுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி

நானும் இதைத்தான் சொல்லுகிறேன் நண்பரே

ஊருக்கு நல்லது சொல்லும் நண்பர் செய்தாலி
அவர்களின் படைப்புகளை படித்து தான் எங்களோட சமூக சிந்தனைகளை வளர்துக்கொள்கிறோம் ...
காதல் கவிதைகளை எல்லோரும் கொஞ்சம் முயன்றாலே கிறுக்கிவிடலாம் ...
ஆனால்
சமூக கவிதைகளை எழுத நிறைய படிக்கணும் நிறைய யோசிக்கணும் .. நண்பர்களையும்
மதித்து அவர்களின் குறைகளையும் பொறுத்து வாழ்த்தும் நண்பருக்கு அன்பு கலந்த
நன்றிகள் தோழமையே .... தங்களின் படைப்புகள் இன்னும் என் போன்ற நட்புகளின்
எண்ணங்களை சீராக்க உதவும் என்ற நம்பிக்கையோடு ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by சிசு Thu Jan 27, 2011 2:22 pm

நன்றி செய்தாலி...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவு நோய் Empty Re: பிரிவு நோய்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum