தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
2 posters
Page 1 of 1
'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
விவாகரத்துக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கு அறிவுரை சொன்னதே முன்னாள் மனைவி சோனியா அகர்வால்தான், என்று கூறினார் இயக்குநர் செல்வராகவன்.
இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். தன் மைத்துனர் தனுஷின் ஆடுகளம் பாடலை ரிங்டோனாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு செல்வராகவன் குடும்பத்தினருடன் இப்போதும் நெருக்கமாக உள்ளார் சோனியா அகர்வால்.
இப்போது செல்வராகவன் இரண்டாம் உலகம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்த செல்வராகவன், அவரையை திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
விவகாரத்து ஆன குறுகிய நாட்களிலேயே செல்வராகவன் இரண்டாம் திருமணத்துக்கு தயார் ஆவது சோனியா அகர்வாலுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி சோனியா அகர்வாலிடம் கேட்டபோது, செல்வராகவனுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
செல்வராகவனிடம் கேட்டபோது இப்படிக் கூறினார்:
"கடந்த ஒரு வருடமாகவே சோனியா அகர்வால் என்னிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். 'தனியா இருக்காதீங்க திருமணம் செய்து கொள்ளுங்கள்..' என்று அடிக்கடி அறிவுறுத்தினார். அந்த அளவு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இப்போதும் உள்ளோம்.
கீதாஞ்சலியை நான் திருமணம் செய்வதை அறிந்து சோனியாதான் மிகவும் சந்தோஷப்பட்டார். நானும் சோனியா அகர்வாலும் விவகாரத்துக்கு முன்பு இரண்டு வருடமாக பிரிந்துதான் இருந்தோம். விருப்பப்பட்டுதான் இந்த பிரிவு முடிவை எடுத்தோம். இது பலருக்கும் தெரியாது. அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது திருமணமா? என்று கேட்கிறார்கள்.
விவாகரத்து ஆனவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை. கீதாஞ்சலி நல்ல பொண்ணு. என்னைப்போல அவருக்கும் சினிமா மேல் காதல் இருக்கிறது. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது," என்றார்.

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
முடக்குதிரைக்கு சறுக்கினது சாட்டாம்... அப்படி இருக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
இப்படி இருக்கா? சாரி தெரியாது...!arony wrote:முடக்குதிரைக்கு சறுக்கினது சாட்டாம்... அப்படி இருக்கு.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
எந்தச் சாரி யை தெரியாதெனச் சொல்றீங்க?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
arony wrote:எந்தச் சாரி யை தெரியாதெனச் சொல்றீங்க?
எனக்கு எந்த ”சாரி”யும் தெரியாது...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
கவிக்காதலன் wrote:arony wrote:எந்தச் சாரி யை தெரியாதெனச் சொல்றீங்க?
எனக்கு எந்த ”சாரி”யும் தெரியாது...!
திருமணத்துக்கு முன்பாவது தெரிஞ்சிடுங்க
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:எந்தச் சாரி யை தெரியாதெனச் சொல்றீங்க?
எனக்கு எந்த ”சாரி”யும் தெரியாது...!
திருமணத்துக்கு முன்பாவது தெரிஞ்சிடுங்க
தெரிஞ்சுகிட்டா போச்சு...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இரண்டாவது திருமணம் இப்போது இல்லை! - சோனியா அகர்வால்
» மலையாளப் பட ரீமேக்கில் கமல்... கேள்விக்குறியான செல்வராகவன் படம்!
» என் சாப்பாட்டை மனைவி குறை சொன்னதே இல்லை...!!
» காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்
» கமலுடன் இணையும் செல்வராகவன்!
» மலையாளப் பட ரீமேக்கில் கமல்... கேள்விக்குறியான செல்வராகவன் படம்!
» என் சாப்பாட்டை மனைவி குறை சொன்னதே இல்லை...!!
» காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்
» கமலுடன் இணையும் செல்வராகவன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum