தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாழாய்ப்போன மனசு!
+5
அரசன்
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
9 posters
Page 1 of 1
பாழாய்ப்போன மனசு!
[You must be registered and logged in to see this image.]
உன்
விழிகள் ஏற்றி வைத்த
பார்வை விளக்குகள்தான் - என்
இதயம் முழுவதும்
இடைவிடாமல் பற்றி எரிகிறது...!
உன்
முக தரிசனங்களோ,
கோடை மழையையும்
பகல் நிலவையும்
பார்த்த பரவசம் தருகிறது...!
உன்
மவுனப் புன்னைகை
உதிர்த்த சத்தமோ,
என் உயிரின் நுனியில்
எங்கோ ஓங்கி ஒலிக்கிறது...!
உன்
கன்னப் புத்தகத்தில்
கவிதை எழுத,
என் உதட்டுப் பேனா
எப்போதும் காத்துக்கிடக்கிறது...!
உன்
கைவிரல் அசைவுகளில்
காற்றும் வீணையாகி,
சத்தமில்லாமல் - ஒரு
சங்கீதத்தை தர தவமிருக்கிறது...!
உன்
துப்பட்டா மறைத்த பாகங்கள்
ஈட்டி முனையாய்,
தேடி என் இதயத்தை தாக்க,
தேகமெங்கும் காதல் காயம் படர்கிறது...!
உன்
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது...!
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
சூப்பர் கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்தான். எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பாழாய்ப்போன மனசு!
arony wrote:சூப்பர் கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்தான். எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
அது தான வருது... ரொம்ப நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
arony wrote:சூப்பர் கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்தான். எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
எல்லாமே அருமையா இருக்கு கவி காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாழாய்ப்போன மனசு!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:arony wrote:சூப்பர் கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்தான். எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
எல்லாமே அருமையா இருக்கு கவி காதலன்
ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
சுகமான நினைவுகள் கவிதைகள் ஆகின்றன.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாழாய்ப்போன மனசு!
தல அசத்தல் கவி வழங்கிய உமக்கு நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பாழாய்ப்போன மனசு!
அழகான வரிகள் ! காதலில் சிக்கித் தவிக்கும் வார்த்தைகள் ! அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பாழாய்ப்போன மனசு!
நிலாமதி, அரசன், க.வனிதா... மிக்க நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
தல அந்த குழந்தைக்கு முதலில் சட்டை போடுங்க ...
நிறையா பேர் சைட் அடிக்கிறாங்க
நிறையா பேர் சைட் அடிக்கிறாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பாழாய்ப்போன மனசு!
அரசன் wrote:தல அந்த குழந்தைக்கு முதலில் சட்டை போடுங்க ...
நிறையா பேர் சைட் அடிக்கிறாங்க
சாரி... சட்டை போட்டா 6 பேக் வெளியே தெரியாது....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
இதுல எங்க ஆறு பை தெரியுது சொல்லுங்க .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பாழாய்ப்போன மனசு!
அரசன் wrote:இதுல எங்க ஆறு பை தெரியுது சொல்லுங்க .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அது தெரியாம இருக்கதான் இப்படி படுக்கிறது... உங்களுக்கு மட்டும் ஒரு உண்மை சொல்றேன்... ஆறு பை’ல ஒரு பை தொப்”பை”....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
கவிக்காதலன் wrote:அரசன் wrote:இதுல எங்க ஆறு பை தெரியுது சொல்லுங்க .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அது தெரியாம இருக்கதான் இப்படி படுக்கிறது... உங்களுக்கு மட்டும் ஒரு உண்மை சொல்றேன்... ஆறு பை’ல ஒரு பை தொப்”பை”....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு தல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பாழாய்ப்போன மனசு!
அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:இதுல எங்க ஆறு பை தெரியுது சொல்லுங்க .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அது தெரியாம இருக்கதான் இப்படி படுக்கிறது... உங்களுக்கு மட்டும் ஒரு உண்மை சொல்றேன்... ஆறு பை’ல ஒரு பை தொப்”பை”....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு தல
நான் குழந்தைக்கு சொன்னேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
கவிக்காதலன் wrote:அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:இதுல எங்க ஆறு பை தெரியுது சொல்லுங்க .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அது தெரியாம இருக்கதான் இப்படி படுக்கிறது... உங்களுக்கு மட்டும் ஒரு உண்மை சொல்றேன்... ஆறு பை’ல ஒரு பை தொப்”பை”....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு தல
நான் குழந்தைக்கு சொன்னேன்...!
யாருக்கு இருந்தால் என்ன செய்தி செய்தி தான் தல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பாழாய்ப்போன மனசு!
அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:இதுல எங்க ஆறு பை தெரியுது சொல்லுங்க .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அது தெரியாம இருக்கதான் இப்படி படுக்கிறது... உங்களுக்கு மட்டும் ஒரு உண்மை சொல்றேன்... ஆறு பை’ல ஒரு பை தொப்”பை”....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு தல
நான் குழந்தைக்கு சொன்னேன்...!
யாருக்கு இருந்தால் என்ன செய்தி செய்தி தான் தல
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... செய்தியா??? :bana: :bana: சரி சரி... சன் நீயுஸ்’ல வராம பாத்துக்கோங்க...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
arony wrote:சூப்பர் கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்தான். எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
நானும் அப்படி தான் வியக்கிறேன் வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: பாழாய்ப்போன மனசு!
//உன்
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது//
என் மனதை தொட்ட வரிகள்
நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
[You must be registered and logged in to see this link.]
சந்தக்கவி.சூசைபாண்டி.
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது//
என் மனதை தொட்ட வரிகள்
நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
[You must be registered and logged in to see this link.]
சந்தக்கவி.சூசைபாண்டி.
soosaipandi- புதிய மொட்டு
- Posts : 23
Points : 29
Join date : 27/01/2011
Re: பாழாய்ப்போன மனசு!
பட்டாம்பூச்சி wrote:arony wrote:சூப்பர் கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்தான். எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
நானும் அப்படி தான் வியக்கிறேன் வாழ்த்துக்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
மிக்க நன்றி நண்பா...!soosaipandi wrote://உன்
பாதங்கள் இரண்டும்
பாதையில் நடந்தாலும் - என்
பாழாய்ப்போன மனசுதான் -உன்னை
பத்திரமாய் சுமப்பதாய் நினைக்கிறது//
என் மனதை தொட்ட வரிகள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாழாய்ப்போன மனசு!
வணக்கம் அருமையான சிந்தனை
ரொம்ப நல்லாருக்கு
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
ரொம்ப நல்லாருக்கு
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: பாழாய்ப்போன மனசு!
kavithaigal wrote:வணக்கம் அருமையான சிந்தனை
ரொம்ப நல்லாருக்கு
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
மிக்க நன்றி தோழரே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum