தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
அ.தி.மு.க., கோட்டையை தக்க வைக்க கோவையில் ஜெயலலிதா போட்டி?
Page 1 of 1
அ.தி.மு.க., கோட்டையை தக்க வைக்க கோவையில் ஜெயலலிதா போட்டி?
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.,வுக்கு இருக்கும் ஆதரவை தக்க வைக்க, வரும் சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என, அ.தி.மு.க., வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், தலைநகரை தாண்டி தமிழகத்தின் வேறு எந்த தொகுதியிலும் நிற்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பாணியில் தமிழகத்தின் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர்., வென்ற அதே ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டு முறை ஜெ., வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் ஜெ., தொகுதி மாறி நிற்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, தமிழகத்தின் பிற பகுதிகளை விட கொங்கு மண்டலத்தில் எப்போதுமே ஆதரவு அதிகம் உண்டு. கடந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் மட்டுமே மொத்தமாக 10 தொகுதிகளை அ.தி.மு.க., அள்ளியது.கடந்த லோக்சபா தேர்தலிலும் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் என அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தனது கோட்டை என்பதை அ.தி.மு.க., நிரூபித்தது.நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வெற்றி பெற்றாலும், மேட்டுப்பாளையம், அவினாசி தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கே அதிக ஓட்டுகள் கிடைத்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு, அ.தி.மு.க., தொண்டர்கள் பெரும் சோர்வுற்றிருந்த நிலையில், கோவையில் ஜெ., நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கூடிய கூட்டம் தான், முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
மின்வெட்டால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. எல்லாவற்றையும் விட, கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு வலிமையான, திறமையான வழிகாட்டுதல் இல்லாததால், இன்றைக்கும் கோவை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதாகவே அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையில், கோவை மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு தொகுதியில் ஜெ., போட்டியிட வேண்டுமென்று விரும்புகின்றனர்.தொண்டாமுத்தூர் தொகுதியில் ஜெ., போட்டியிட வேண்டுமென்று பேரூர் எம்.எல்.ஏ., வேலுமணி நேரடியாக வலியுறுத்தியுள்ளார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே காங்கேயத்தில் ஜெ., போட்டியிட்டிருந்தாலும், கோவை மாவட்டத்தில் இந்த முறை போட்டியிடுவார் என்ற தகவல், கட்சியின் அனைத்து வட்டாரங்களிலும் பரவியுள்ளது.
கோட நாடு அருகில் இருப்பதால், இதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் தொண்டர்கள் நம்புகின்றனர்.கோவை மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால், தொகுதியைப் பற்றி கவலைப்படாமல் மற்ற தொகுதிகளில் ஜெ., பிரசாரம் செய்ய முடியுமென்பதை நிர்வாகிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த கோரிக்கையை ஜெ., நிச்சயமாக ஏற்பார் என்பதிலும், இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை தெரிகிறது.

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கோவையில் 90.97சதவீதம் பேர் தேர்ச்சி
» தேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்
» தக்க வயதில் திருமணம் அவசியம்
» கோட்டையை நோக்கி 4-ந் தேதி நடிகர்-நடிகைகள் ஊர்வலம்
» கோவையில் அக்கா, தம்பியை கடத்திக் கொன்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum