தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

5 posters

Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by வ.வனிதா Mon Jan 24, 2011 1:38 pm



அமெரிக்க விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது பேனாவைப் பயன்படுத்தி வந்தனர். விண்வெளியில் ஜீரோ க்ராவிடியால் பேனாவானது எழுதவில்லை. அதனால் எப்படியாவது விண்வெளியில் எழுதும் அளவிற்கு உள்ள பேனாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். முயற்சியின் பலனாக பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், பத்து ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக
குறைந்த க்ராவிடியில் எழுதும் பேனாவினை கண்டுபிடித்தனர். அதேசமயம் விண்வெளியில் எழுதுவதற்கு ரஷ்யர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் பென்சிலை பயன்படுத்தி எழுதினார்கள்.

இது வேடிக்கையாக கூறப்படும் ஒரு சிறுகதை. இதுவரை சிரிக்கக் கூடியதாக இருந்தாலும் இதற்கு மேலும் சிந்திக்கக் கூடிய ஒன்றும் உள்ளது. அதைப் பார்ப்போம் இப்போது.

இதிலிருந்து நாம் அறியவேண்டியது.....
வாழ்க்கை சுலபமானதே; கடினமானது அல்ல அவரவர்கள் கண்ணோட்டத்தில் சிறு சிறு யோசனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்பதில் தான் உள்ளது. "அவரவர் வாழ்க்கை, அவரவர் கைகளில்(எண்ணங்களில்)"

ER. வி. நடராஜன்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 4:25 pm

//வாழ்க்கை சுலபமானதே; கடினமானது அல்ல அவரவர்கள் கண்ணோட்டத்தில் சிறு சிறு யோசனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்பதில் தான் உள்ளது. "அவரவர் வாழ்க்கை, அவரவர் கைகளில்(எண்ணங்களில்)"//

அருமையான கருத்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by வ.வனிதா Mon Jan 24, 2011 4:25 pm

ஆமாம் உண்மை தான் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 4:27 pm

க.வனிதா wrote:ஆமாம் உண்மை தான் !
தொடர்ந்து கலக்குங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by அரசன் Mon Jan 24, 2011 4:52 pm

கலக்கல் பதிவு ...
உண்மையும் இதுதான் ....
தெளிவான சிந்தனை மிக்க வரிகள் ./....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by கலைநிலா Mon Jan 24, 2011 5:02 pm

உண்மைதான் .நன்றி பகிர்வுக்கு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by கவிக்காதலன் Mon Jan 24, 2011 11:38 pm

//வாழ்க்கை சுலபமானதே; கடினமானது அல்ல அவரவர்கள் கண்ணோட்டத்தில் சிறு சிறு யோசனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்பதில் தான் உள்ளது. "அவரவர் வாழ்க்கை, அவரவர் கைகளில்(எண்ணங்களில்)"
//

இது உண்மையே.. பகிர்வுக்கு நன்றி...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு Empty Re: வேடிக்கையான கதை ஆனால் உள்ளார்ந்த செய்தியுண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum