தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வரும் முன் காத்து கொள்வோம்.
3 posters
Page 1 of 1
வரும் முன் காத்து கொள்வோம்.
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான ஆதார அடிப்படை அம்சமே சுவாசித்தலேதான். ஆனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்து , ஊளைச்சதை காரணமாக உடல் பருமனால் பாதிக்கப்படுகிறவர்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பாதிபினால் அவஸ்தைப் படுகின்றார்கள்.
நோய்களிலேயே ஆஸ்துமா ஒருவிதமான கொடிய நோய் என்றும் சொல்லலாம். மூச்சி திணறலால் இந்த நோயாளிகள் படாதபாடு படுகிறார்கள். சாப்பிட்ட உடனே படுத்து விட்டால் , உணவானது ஜீரணம் ஆகாமல் , சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும். அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் சிறிது நேரம் உலவிவிட்டு பிறகு படுக்கலாம். இவர்களுக்கு சளியானது சுவாச குழாய்களில் தங்கி விடுவதால் குறட்டை ஏற்பட்டு பக்கத்தில் படுப்பவர்க்கு அது இணிய இரவாக இல்லாமல் தூக்கம் கெட்டு நாலு தலைமுறைக்கு முன் பிறந்த வரைக் கூட திட்டிகொண்டு இருப்பார். தேவையா நமக்கு?
தவறான மற்றும் அதிகமான உணவு சாப்பிட்டு சுவாசிக்கவே அவஸ்தை படக்கூடியவர்கள் பலர் உடல் பருமணாலும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருக்கிண்றார்கள்.
அதிகமான கொழுப்பு உணவுகள் , குறிப்பாக சொன்னால் பால் , தயிர் , பாலாடை கட்டி , வெண்ணெய் , டால்டா , நெய் மற்றும் மாமிசம் (ஆடு , மாடு , .......) போன்றவற்றை உட்கொள்கிறபோது மூச்சுக் குழழில் சளி நிறைகிறது. இதனாலேயே சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
அதிக கொழுப்பானது அடிவயிற்றிலும் , நெஞ்சிலும் சேர்கிறது. தான் இருக்க வேண்டிய எடையை விட அதிகமான எடை இருக்கிற போது , அந்த அதிகப்படி எடையைச் சுமக்கிறபோது மூச்சிறைப்பு ஏற்படுகிறது.
ஆகவே உடல் பருமணாக இருந்து , ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினி இருக்கக் கூடாது.
ஏன் என்றால் அதிகபடியான கொழுப்பு ஆஸ்துமா நேயாளிகளுக்கு வேறுஒரு பிரச்சனையை உண்டாக்கி விடும் . அதாவது ஆர்ட்டிரிக்களில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து விடும். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூட குறையும் , அதனால் ரத்தம் உறையவும் , மாரடைப்பு , மூளையில் கட்டி போன்ற தொந்தரவுகளுடன் மரணம் கூட வர வாய்ப்பு இருக்கு
உடம்பை குறைக்க இதோ வழி:
(1)தினமும் காலை அல்லது மாலை அதாவது லேசாக வெயில் உள்ள போது குறைந்தது அரை மணி நேரம் நடக்க வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து இரண்டு மணி நேரமாக்கலாம்.
(2) நொருக்கு தீணியை குறைத்து கொள்ளவும் அல்லது கூடாது...(அப்படி பட்ட எண்ணம் வரும் போது )
(3) தண்ணீர் அதிகம் குடிக்கவும். (ஜுஸ் இல்லை)
(4) சின்ன சின்ன உடல் பயிற்சி (துணி துவைப்பது - - இது ஆண்களுக்கும் பொருந்தும்)
(5) பாதி வயிறு சாப்பாடு , கால் வயிறு தண்ணீர் கால வயிறு காலியாக இருக்குமானால் மிகவும் நல்லது. பந்திக்கு போனால் பிந்தி போகவும்
(6) ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் ((( முக்கிய அறிவிப்பு::::: .... டிக்...டிக்...ஹலோ.....மைக் டெஸ்டிங்...சமையல் வலைபதிவு வைத்திருக்கும் மாண்புமிகு தாய்குலங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)
(7) முடிந்தவரை வீட்டுவேலைகளை நாமே செய்யவேண்டும்.
(8) அதிக கவலை நம்மை குண்டாக்கிவிடும். (கவலையினால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு நாம சாப்பிடலையே என்ற அதே கவலையில் மூன்று வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் மூச்சிபிடிக்க சாப்பிடுவது.

Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 24, 2011 5:10 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» காத்து நிற்கும் தருணங்கள்...
» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
» சிறுநீரகப் பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum