தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மஞ்சள் காமாலை
2 posters
Page 1 of 1
மஞ்சள் காமாலை
உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட
ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய்.
மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த
நிலை ஏற்படும். உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும்.
அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை
சிவப்பணுக்களை வெளியேற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும். இந்த
நிகழ்வின் போது, ஹீமோகுளோபின் (ரத்த ஆக்சிஜனை உட்கொண்டிருக்கும்) சிதைந்து,
கரும்பச்சை – மஞ்சள் நிறமான, வர்ணம் கொடுக்கும் பொருளான பிலிரூபின ஆக
மாறும். இந்த பிலிரூபின் ரத்தம் வழியாக கல்லீரலை சென்றடையும். இங்கு
‘பிலிரூபின்’, பித்த நீரின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, பித்த நீருடன்
சிறுகுடலுக்கு போகும். இந்த பிலிரூபின் பித்த நீரை சேர முடியாமல் போனால்,
ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அதிக பிலிரூபின் தோலில் படிந்து மஞ்சள்
நிறத்தை கொடுத்து, காமாலையை தோற்றுவிக்கிறது.
கோளாறுகளால் தான் பிலிரூபின் ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. கல்லீரல் சுழற்சி
கல்லீரலின் செயல்பாடுகளை முடக்கும். பிலிரூபினை பித்த நீருடன் சேர்க்க
விடாமல் செய்யும். இந்த காரணம் தவிர பித்த நீர்ப்பையில் “கற்கள்”
இருந்தாலும், பித்த நீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடும். வீக்கம்,
கட்டி இவைகளாலும் அடைப்பு ஏற்படலாம்.
அதிக அளவில் பிலிரூபின் சுரந்து கல்லீரலால் சமாளிக்க முடியாமல் போகும்.
குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவதின் காரணம் இது.
வைரஸ் கிருமிகளும் காரண மாகலாம். சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம்
இவைகளும் மஞ்சள் காமாலைக்கு காரணமாகலாம். ரத்தம் ஏற்றும் போதும், காமாலை
கிருமிகள் நுழைந்து விடலாம்.
சிறுகுடலை சேரமுடியாமல் போவது – காரணம் பித்த நீர் பாதை ‘கற்களால்’ தடுப்பு
ஏற்படுவது, அல்லது சில மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் நோய். இதை
தடைப்பட்ட மஞ்சள் காமாலை என்பார்கள். சிறு நீர் கரும்மஞ்சள் சிறுநீர்.
பிறப்புறுப்பில் அரிப்பு இவை ஏற்படும். மலம் வெள்ளைநிறமாக இருக்கும்.
வீக்கம் உண்டாக்கும் ஹெபாடைடீஸ் வியாதிகளால் பாதிக்கப்பட்டால்,
கல்லீரலுக்கு பிலிரூபினை பயன்படுத்தும் திறமை போய்விடுகிறது. எனவே
பிலிரூபின் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. சிறுநீர் கருமஞ்சளாகவும், மலம்
சாதாரண நிறத்திலும் இருக்கும்.
அணுக்கள் அழிக்கப்பட்டால் உண்டாவது. சிறுநீரும் மலமும் சாதாரண நிறத்தில்
இருக்கும்.
காமாலை ஏற்படும். நோயாளியின் கண்கள், சருமம், நகங்கள் மற்றும் முகம் மஞ்சள்
நிறமாகும். மலம், சிறுநீர் இவை சிவப்பு – மஞ்சள் நிறமாக இருக்கும்.
அஜீரணம், பலவீனம், பசியின்மை ஏற்படும். மலம் வெள்ளை நிறமாக இருந்தால்,
பித்த நீர் கபத்தால் தடைப்பட்டது என்று அறியலாம். கனமான, இனிப்பான உணவு,
அதீத உடலுழைப்பு, இயற்கை கடன்களை அடக்குவது போன்ற செயல்களால், வாதம்
பாதிக்கப்பட்டு, கபத்துடன் சேர்ந்து, பித்தநீர் பாதையை அடைக்கும் இதனால்
மஞ்சள் நிற அறிகுறிகள் தென்படுகின்றன.
நோயாளிகள் தானியங்கள், சூடான, உப்புடைய ‘சூப்’ கள். பறவை மாமிசம், கொள்ளு,
தேன் சேர்த்த நாரத்தை பழச்சாறு திப்பிலி, மிளகு, இஞ்சி போன்றவற்றை
உட்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறம் மறையும் வரை இந்த உணவுகளையும்,
மருத்துவத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். பழங்காலத்திலிருந்த இன்றுவரை
மஞ்சள் காமாலை நோய்க்கு ஆயுர்வேத மருந்துகளே பயன்பட்டு வருகின்றன.
தயாரிக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து வாங்கி குடிப்பதை விட, வீட்டிலேயே
தயாரிக்க முடிந்தால் நல்லது.
எடுத்து ஒரு கைப்படி கருமணத்தக்காளியையும் சேர்த்து, 1 லிட்டர் தண்ணீரில்
இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் இந்த கஷாயத்துடன் மனங்கற்கண்டை
சேர்த்து இரண்டு, மூன்று முறை குடித்து வரவும். மஞ்சள் நிறம் குறையும்.
அகற்றும் சிகிச்சை கையாளப்படும். பேதிமருந்துகள் கொடுக்கப்படும். இதனால்
கல்லீரலின் ‘பாரம்’ குறையும். தொன்றுதொட்டு மஞ்சள் காமாலைக்கு சிறந்த
மருந்தாக பிரசித்தி பெற்றது கீழா நெல்லி கீழா நெல்லியின் முழுச் செடியையும்
எடுத்து அரைத்து காலை வெறும் வயிற்றில், 10 கிராம் அளவில்
சாப்பிட்டுவரலாம். கீழா நெல்லி மாத்திரைகளே தற்போது கிடைக்கின்றன. சித்த
வைத்தியத்தில் சொல்வது வேரை பச்சையாக 17 கிராம் எடுத்து அரைத்து பாலில்
கலக்கி கொடுக்க காமாலை நோய் நீங்கும்
கஷாயங்களுடன், மஞ்சள் காமாலைக்கான ஆயுர்வேத சிகிச்சை தொடங்குகிறது. பேய்
புடலையும், நிலவாகுவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இவை மலத்தை
வெளியேற்றுவதால், உடலின் நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன.
மருந்துகள் மஞ்சள் காமாலைக்கென தயாரிக்கப்படுகின்றன. இவை மஞ்சள் காமாலையால்
ஏற்படும் கல்லீரல் பாதிப்பையும் தவிர்க்கின்றன. ஆயுர்வேத மருந்துவரை
அனுகவும்.
நல்லது. எளிதாக ஜீரணமாகாத பருப்பு போன்றவற்றை தவிர்க்கவும். உலர்ந்த
திராட்சை, பேரிச்சைப்பழம், பாதாம் இவைகளை சிறிய அளவில் கொடுக்கலாம். மஞ்சள்
காமாலை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அறிகுறிகளை கண்ட உடனேயே
மருத்துவரிடம் செல்லவும்.
ஹீமோகுளோபின், பிலிரூபின், கற்கள், கல்லீரல் வீக்கமும், வைரஸ் கிருமிகளும்,
சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம், பிறப்புறுப்பில், கல்லீரல் செல்
காமாலை, ரணம், வீக்கம், ஹெபாடைடீஸ், ஹிமோலிடிக் காமாலை, சிவப்பு அணுக்கள்,
பசியின்மை, உடலுழைப்பு, ஜுரம், பலவீனம், அஜீரணம், ஆயுர்வேத மருந்துகளே,
கீழா நெல்லி,
மஞ்சள் காமாலை கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக
உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட
ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய். பெயருக்கேற்றபடி, சரீரம்,
கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக
பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும். உடலின் பெரிய அவயமான கல்லீரல்
பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர்
ஜீரணத்திற்கு தேவை மண்ணீரல், ரத்தத்திலிருந்து பழைய, சிதைந்து போன
சிவப்பணுக்களை வெளியேற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும். இந்த
நிகழ்வின் போது, ஹீமோகுளோபின் (ரத்த ஆக்சிஜனை உட்கொண்டிருக்கும்) சிதைந்து,
கரும்பச்சை – மஞ்சள் நிறமான, வர்ணம் கொடுக்கும் பொருளான பிலிரூபின ஆக
மாறும். இந்த பிலிரூபின் ரத்தம் வழியாக கல்லீரலை சென்றடையும். இங்கு
‘பிலிரூபின்’, பித்த நீரின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, பித்த நீருடன்
சிறுகுடலுக்கு போகும். இந்த பிலிரூபின் பித்த நீரை சேர முடியாமல் போனால்,
ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அதிக பிலிரூபின் தோலில் படிந்து மஞ்சள்
நிறத்தை கொடுத்து, காமாலையை தோற்றுவிக்கிறது.காரணங்கள்:- கல்லீரலின்
உள்ளேயோ, வெளியிலேயோ ஏற்படும் கோளாறுகளால் தான் பிலிரூபின் ரத்தத்தில்
தேங்கிவிடுகிறது. கல்லீரல் சுழற்சி கல்லீரலின் செயல்பாடுகளை முடக்கும்.
பிலிரூபினை பித்த நீருடன் சேர்க்க விடாமல் செய்யும். இந்த காரணம் தவிர
பித்த நீர்ப்பையில் “கற்கள்” இருந்தாலும், பித்த நீர் குழாய்களில் அடைப்பு
ஏற்பட்டு விடும். வீக்கம், கட்டி இவைகளாலும் அடைப்பு ஏற்படலாம். தவிர அதிக
அளவில் ஹீமோ குளோபின் சிதைந்து போனால், மிக அதிக அளவில் பிலிரூபின் சுரந்து
கல்லீரலால் சமாளிக்க முடியாமல் போகும். குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை
வருவதின் காரணம் இது. பித்த நீர் நாளங்கள் அடைபடுவதற்கு கல்லீரல் வீக்கமும்
வைரஸ் கிருமிகளும் காரண மாகலாம். சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம்
இவைகளும் மஞ்சள் காமாலைக்கு காரணமாகலாம். ரத்தம் ஏற்றும் போதும், காமாலை
கிருமிகள் நுழைந்து விடலாம்.மஞ்சள் காமாலை 3 விதம் அவை1. கல்லீரலிருந்து
பித்த நீர் (பிலிரூபின் சேர்ந்தது) சிறுகுடலை சேரமுடியாமல் போவது – காரணம்
பித்த நீர் பாதை ‘கற்களால்’ தடுப்பு ஏற்படுவது, அல்லது சில மருந்துகளால்
ஏற்படும் கல்லீரல் நோய். இதை தடைப்பட்ட மஞ்சள் காமாலை என்பார்கள். சிறு
நீர் கரும்மஞ்சள் சிறுநீர். பிறப்புறுப்பில் அரிப்பு இவை ஏற்படும். மலம்
வெள்ளைநிறமாக இருக்கும்.2. கல்லீரல் செல் காமாலை- கல்லீரலின் செல்கள்,
ரணம், வீக்கம் உண்டாக்கும் ஹெபாடைடீஸ் வியாதிகளால் பாதிக்கப்பட்டால்,
கல்லீரலுக்கு பிலிரூபினை பயன்படுத்தும் திறமை போய்விடுகிறது. எனவே
பிலிரூபின் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. சிறுநீர் கருமஞ்சளாகவும், மலம்
சாதாரண நிறத்திலும் இருக்கும்.3. ஹிமோலிடிக் காமாலை- அதிகப்படியாக இரத்த
சிவப்பு அணுக்கள் அழிக்கப்பட்டால் உண்டாவது. சிறுநீரும் மலமும் சாதாரண
நிறத்தில் இருக்கும்.அறிகுறிகள்1. முதல் அறிகுறி தோல் மற்றும் கண்களின்
வெள்ளைப் பகுதிகள் மஞ்சளாக காணப்படும்.2. சிறுநீர் கருமஞ்சள் நிறத்துடனும்,
மலம் வெள்ளையாகவும் காணப்படும்.3. தோலில் அரிப்பு4. பசியின்மை, ஜீரம்,
வாந்தி, பலவீனம், களைப்பு5. கல்லீரல் பகுதியில் இலேசான வலி6. வாய்
தூர்நாற்றம்ஆயுர்வேதம் சொல்வது நோயின் காரணம் பித்த தோஷத்தை உண்டாக்கும்
உணவினால் காமாலை ஏற்படும். நோயாளியின் கண்கள், சருமம், நகங்கள் மற்றும்
முகம் மஞ்சள் நிறமாகும். மலம், சிறுநீர் இவை சிவப்பு – மஞ்சள் நிறமாக
இருக்கும். அஜீரணம், பலவீனம், பசியின்மை ஏற்படும். மலம் வெள்ளை நிறமாக
இருந்தால், பித்த நீர் கபத்தால் தடைப்பட்டது என்று அறியலாம். கனமான,
இனிப்பான உணவு, அதீத உடலுழைப்பு, இயற்கை கடன்களை அடக்குவது போன்ற
செயல்களால், வாதம் பாதிக்கப்பட்டு, கபத்துடன் சேர்ந்து, பித்தநீர் பாதையை
அடைக்கும் இதனால் மஞ்சள் நிற அறிகுறிகள் தென்படுகின்றன. ஜீரம், பலவீனம்,
அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன. காமாலை நோயாளிகள் தானியங்கள், சூடான,
உப்புடைய ‘சூப்’ கள். பறவை மாமிசம், கொள்ளு, தேன் சேர்த்த நாரத்தை பழச்சாறு
திப்பிலி, மிளகு, இஞ்சி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறம்
மறையும் வரை இந்த உணவுகளையும், மருத்துவத்தையும் கடைப்பிடிக்கவேண்டும்.
பழங்காலத்திலிருந்த இன்றுவரை மஞ்சள் காமாலை நோய்க்கு ஆயுர்வேத மருந்துகளே
பயன்பட்டு வருகின்றன.வீட்டு வைத்தியம்1. கருப்பஞ்சாறு மிக நல்லது. இது
சுத்தமான நீரில் தயாரிக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து வாங்கி குடிப்பதை
விட, வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால் நல்லது.2. பார்லி தண்ணீர்
கொடுக்கலாம். கருப்பஞ்சாறு சாப்பிடக் கூடாத நீரிழிவு நோயாளிகளுக்கு பார்லி
தண்ணீர் கொடுக்கலாம்.3. வேப்பிலை சாறு (20 மி.லி) அதே அளவு தேன் கலந்து
இத்துடன் 3 கிராம் கருமிளகு பொடியையும் சேர்த்து, 2 வேளை தினமும்
கொடுக்கலாம்.4. வெள்ளை முள்ளங்கி சாற்றில் தேன் கலந்து கொடுக்கலாம்.5.
கொத்தமல்லி விதை, சீரகம் (ஒவ்வொன்றும் 2 ஸ்பூன்) எடுத்து ஒரு கைப்படி
கருமணத்தக்காளியையும் சேர்த்து, 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும்
ஊறவைக்கவும். காலையில் இந்த கஷாயத்துடன் மனங்கற்கண்டை சேர்த்து இரண்டு,
மூன்று முறை குடித்து வரவும். மஞ்சள் நிறம் குறையும்.6. தக்காளி பழச்சாறும்
கொடுக்கலாம். எலுமிச்சம் பழச்சாறும் நல்லது. 7. அரசமரத்தின் பட்டையை (6
அங்குலம் நீட்டம், 2 அங்குலம் அகலம்), இரவில் நீரில் ஊறவைத்து அந்த
தண்ணீரை காலையில் குடிக்கலாம்.சிகிச்சைகள்1. ஆயுர்வேதத்தில் முதலில் உடலின்
விஷங்களை போக்க மலம் அகற்றும் சிகிச்சை கையாளப்படும். பேதிமருந்துகள்
கொடுக்கப்படும். இதனால் கல்லீரலின் ‘பாரம்’ குறையும். தொன்றுதொட்டு மஞ்சள்
காமாலைக்கு சிறந்த மருந்தாக பிரசித்தி பெற்றது கீழா நெல்லி கீழா நெல்லியின்
முழுச் செடியையும் எடுத்து அரைத்து காலை வெறும் வயிற்றில், 10 கிராம்
அளவில் சாப்பிட்டுவரலாம். கீழா நெல்லி மாத்திரைகளே தற்போது கிடைக்கின்றன.
சித்த வைத்தியத்தில் சொல்வது வேரை பச்சையாக 17 கிராம் எடுத்து அரைத்து
பாலில் கலக்கி கொடுக்க காமாலை நோய் நீங்கும்2. சிவதை மற்றும் கடுகரோகிணி
இவற்றின் பொடிகள் அல்லது கஷாயங்களுடன், மஞ்சள் காமாலைக்கான ஆயுர்வேத
சிகிச்சை தொடங்குகிறது. பேய் புடலையும், நிலவாகுவும் கூட
பயன்படுத்தப்படுகின்றன. இவை மலத்தை வெளியேற்றுவதால், உடலின் நச்சுப்
பொருட்கள் நீக்கப்படுகின்றன.3. ஆடாதோடை, வெட்டிவேர், நன்னாரி, திரானகூ
இவற்றின் காய்ச்சப்பட்ட கஷாயங்கள் நல்லது.4. ஆயுர்வேதத்தில் தற்போது
முன்னேற்றமடைந்த சிறந்த மருந்துகள் மஞ்சள் காமாலைக்கென
தயாரிக்கப்படுகின்றன. இவை மஞ்சள் காமாலையால் ஏற்படும் கல்லீரல்
பாதிப்பையும் தவிர்க்கின்றன. ஆயுர்வேத மருந்துவரை அனுகவும். 5. நோயாளிக்கு
முழு ஓய்வு தேவைபத்திய உணவுமஞ்சள் காமாலைக்கு பத்திய உணவு மிக
அவசியம்.எல்லா வித கொழுப்புள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மசாலா,
கொழுப்பு, எண்ணை பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது.எளிதில் ஜீரணமாகும்,.
புதிதாக சமைத்த, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சட்னி, ஊறுகாய்,
எண்ணையில் பொறித்த உணவுகள், கூடாது.நிறைய பழச்சாறு, கரும்புச் சாறு
கொடுக்கலாம். மோர் மிக நல்லது. எளிதாக ஜீரணமாகாத பருப்பு போன்றவற்றை
தவிர்க்கவும். உலர்ந்த திராட்சை, பேரிச்சைப்பழம், பாதாம் இவைகளை சிறிய
அளவில் கொடுக்கலாம். மஞ்சள் காமாலை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அறிகுறிகளை கண்ட உடனேயே மருத்துவரிடம் செல்லவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மஞ்சள் காமாலை
அருமையான தகவலுக்கு நன்றி பாஸ்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மஞ்சள் காமாலை
நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மஞ்சள் காமாலை
» மஞ்சள் காமாலை நீங்க...
» மஞ்சள் காமாலை மட்டுப்பட...
» மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?
» மஞ்சள் காமாலை வராமல் இருக்க...
» மஞ்சள் காமாலை நீங்க...
» மஞ்சள் காமாலை மட்டுப்பட...
» மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?
» மஞ்சள் காமாலை வராமல் இருக்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum