தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வருமா மாரடைப்பு?
2 posters
Page 1 of 1
வருமா மாரடைப்பு?
வருமா மாரடைப்பு?
நம் இதயம்
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவை துடிக்கிறது; ஆண்டுக்கு மூன்றரை கோடி முறை
இப்படி செய்கிறது என்றால், அதற்கு எந்த அளவுக்கு பலம் தேவை. அப்படியானால்,
நம் இதயத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் தானே?அதை விட்டு மாரடைப்பு
வந்துவிடுமோ என்று , நம் சமச்சீரான உணவு, அன்றாட வாழ்க்கை முறையை
கடைபிடிப்பதை மறந்து விடுகிறோம்.”அதிக இதயத்துடிப்பு, அதிகமாக சுவாசம்
விடுவது, காரணமில்லாமல் வியர்ப்பது, கை, கால் தசை வலி, , காலை எழுந்தவுடன்
உடல் தளர்வு ஆகியவை இருந்தால் உஷராகி விடலாம். டாக்டரை பார்ப்பது
நல்லது.இதயத்தில் இறுக்கம், பட படப்பு, மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம்,
இதயத்தில் ஆரம்பித்து, இடது கை, கழுத்து வரை வலி தொடர்ந்து இருப்பது
என்றால், கண்டிப்பாக பயப்பட வேண்டும்; பதட்டப்படாமல் டாக்டரிடம் போய் விட
வேண்டும்.
1.பயத்தை விடுங்க முதல்ல:
“டிவி’யை போட்டால், பத்திரிகைகளை
படித்தால், மாரடைப்பு பற்றி ஏதாவது செய்தி வந்தால் பலருக்கும் டென்ஷன்
தான்; “நமக்கும் வந்து விடுமோ’ என்று இன்னமும் கூட இவர்கள் காரணமின்றி
பயப்பட்டு கொண்டிருக்கின்றனர். இப்படி பயப்படுவதை விட, நாம் சரியாகத்தான்
உடல் நிலையை வைத்திருக்கிறோமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது!
இப்போது மாஸ்டர் ஹெல்த் செக்கப்
வசதிகள் உள்ளன. இதை செய்து கொண்டால், இதயம் உட்பட முக்கிய உறுப்புகள் சரிவர
இயங்குவது பற்றி தெரிந்து விடும். தேவைப்பட்டால், சரி செய்யவும் டாக்டர்
ஆலோசனை கிடைக்கும்.வாரத்துக்கு மூன்று, நான்கு நாள் தலா ஒரு மணி நேரம்
உடற்பயிற்சி போதும். வாக்கிங் கண்டிப் பாக தேவை. பணத்தை கொட்டி, உடலை
வறுத்தும் பயிற்சி தேவையில்லை.
2.மறதி வாட்டுதா?
“சே, போன வாரம் பார்த்தமே, அந்த
நண்பர் பெயர் மறந்திட் டோமே…’ என்று மட்டுமல்ல, “நேற்று சாப்பிட்டது கூட
மறந்து போச்சுப்பா’ என்று கூட சிலர் புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஒருவர்
20 வயதை தாண்டும் போது, மூளை செல்கள் குறைய ஆரம்பிக்கிறது. வயதாக வயதாக ,
மூளை செல்களுக்கு தேவையான ரசாயனத்தை உடல் தருவதும் குறைகிறது; போகப் போக
உடல் நிலை காரணமாக செல்கள் குறைவது அதிகரிக்கிறது. இது தான் மறதிக்கு
முக்கிய காரணம்.
அடிக்கடி அன்றாட பழக்க வழக்கத்தை
மாற்றக்கூடாது; தினம் செய்ய வேண்டியதை பட்டியலிட வேண்டும்; சிந்தனை திறன்
வேண்டும்; படிப்பது உட்பட எந்த செயலிலாவது ஆக்டிவாக இருக்க வேண்டும்.
மனதில் சில விஷயங்கள் குறித்து அசை போட்டபடி இருக்க வேண்டும். இவையே
நினைவாற்றலை திடப்படுத்திக் கொள்ள வழிகள்.
3.நண்பர்கள் இல்லையா?
சிலருக்கு ஆபீஸ், வீடு இரண்டை தவிர
வேறு எதுவும் தெரியாது; எந்த பொழுதுபோக்குக் கும் போக மாட்டர்;
கருத்தரங்கு, கூட்டம், இசை நிகழ்ச்சி, நாடகம் போன்றவற்றுக்கு போகவே
மாட்டர்; யோகா, உடற்பயிற்சி, வாக்கிங் போக மாட்டர். இந்த பழக்க
வழக்கமெல்லாம், நல்ல நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தும். ஓய்வு பெறும் வரை
ஆபீஸ் நண்பர்கள் போதும் என்றாலும், ஓய்வு பெறும் போது தான் நண்பர்கள்
இல்லாத குறை அதிகமாக உணரப்படும்.நல்ல கருத்துக்களை பரிமாறிக் கொள்வது, யோகா
போன்ற வகுப்புகளுக்கு போவது போன்றவற்றுக்கு உதவுவது மட்டுமின்றி, தவறான
பழக்கங்களை கைவிடவும், மன அழுத்தம் போக்கவும் நண்பர்கள் கண்டிப் பாக
தேவை.அடிக்கடி நூலகம் போகலாம்; யோகா போன்றவற்றில் பயிற்சி பெறலாம்; சமூக
சேவையில் ஈடுபடலாம்; இலக்கியம், கவிதை உட் பட பல்வேறு கிளப்களில் சேரலாம்.
இங்கெல்லாம் நட்பு வட்டத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும்.
4.வயதானவரா நீங்கள்?
“இதுவரைக்கும் எந்த கோளாறும்
வரவில்லை; திடமாக இருக்கிறேன்’ என்று வயதான சிலர் சொல்லலாம். ஆனால், அதற்
காக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டாம் என்பதில்லை. கண்டிப் பாக எல்லா
வகையிலும் உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும்.கண் பார்வை சரியாக
இருக்கிறதா என்று அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும்; மருந்து
சாப்பிடுவதில் தவறுதல் கூடவே கூடாது; வீட்டில் இருட்டில் நடப்பது, பரணில்
இருந்து பொருட்களை இறக்குவது போன்ற வேலைகளை செய்யவே கூடாது.நிற்பதற்கு,
நடப்பதற்கு உடலில் பேலன்ஸ் தேவை. அதற்காக முக்கியமானது, சரியான செருப்பு.
தடுக்கி விழும் அளவுக்கு செருப்பை வாங்கக்கூடாது.
5.அடிப்படை யோகா போதும்
மாதத்துக்கு சில ஆயிரம் கட்டி
யாரிடமோ யோகா பயிற்சி பெறுவதோ, ஏகப் பட்ட ரூபாய் செலவழித்து “ஷூ’ மற்றும்
ஷாட்ஸ் வாங்கி வாக்கிங் போவதோ எந்த பலனும் தராது. அதிலும், நண்பர்களுடன்
கடலை கொறித்துக்கொண்டு பேசியபடி நடப்பதும் பலனில்லாதது.யோகாவை பல ஆன்மீக
அமைப்புகள் கற்றுத்தருகின்றன. சூரிய நமஸ்காரம் உட்பட, அடிப் படை யோகா
பயிற்சி பெற்றால் போதும்; மூச்சுப்பயிற்சி பெற்றால் போதும். இவற்றை தினமும்
செய்து வந்தாலே, ஆரோக்கியம் தான்.
நன்றி தினமலர்!

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வருமா மாரடைப்பு?
பயனுள்ள தகவல் நண்பா...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» வருமா மாரடைப்பு?
» சைக்கிள் வருமா?
» சென்னையைப் போல வருமா?
» வருமா மறுபடியும்..
» போனஉயிர் திரும்ப வருமா..
» சைக்கிள் வருமா?
» சென்னையைப் போல வருமா?
» வருமா மறுபடியும்..
» போனஉயிர் திரும்ப வருமா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum