தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விக்கல், ஏப்பம்

2 posters

Go down

விக்கல், ஏப்பம் Empty விக்கல், ஏப்பம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 6:42 pm

விக்கல்

எல்லோருக்கும், வாழ்வில் ஒரு தடவையாவது விக்கல் ஏற்படும். விக்கல் ஒரு “அசைவு” கோளாறு. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள தடித்த தசைச்சுவர் ‘உதரவிதானம்’ மற்றும் ‘ஈரல் தாங்கி’ எனப்படுகிறது. உதரவிதானம் நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மேலும், கீழும் இயங்கும். இது பலகாரணங்களால் தானாகவே துடிக்கும் போது, குரல் வளையில் உள்ள க்ளோடிஸ் சப்தமாக, விரைவாக மூடிக்கொள்ளும் போது விக்கல் ஏற்படுகிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விக்கல், ஏப்பம் Empty Re: விக்கல், ஏப்பம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 6:43 pm

விக்கலின் காரணங்கள்
1. அஜீரணம் அதிக காரமான உணவு உதரவிதானத்திற்கு எரிச்சலை உண்டாக்கும். வயிறு முட்ட சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது இவற்றாலும் விக்கல் உண்டாகும்.
2. இரத்தத்தில் கரியமில வாயு குறைந்தால் விக்கல்கள் உண்டாகும். சிலர் அதிகமாக மூச்சுவிட்டால் இந்த நிலை ஏற்படலாம்.
3. அதிகமாக சிரிப்பது, வேகமாக சாப்பிடுவது, மதுபானம் இவைகளும் விக்கலை உண்டாக்கும்.
4. மனோரீதியான (ஹிஸ்டீரியா) காரணங்கள். சாதாரணமாக சிறிது நேரம் கழித்து விக்கல்கள் தானாகவே நின்று விடும். மூச்சுக்காற்றை வெளியேற்றி, உள் இழுக்காமல், மூச்சை “தம்” பிடித்து முடியும் வரை நிறுத்தினால் விக்கல் நிற்கும்.
5. “வேகஸ்” நரம்பை தூண்டினால் விக்கல் நிற்கும். இதற்கு விரைவாக ஒரு ‘மடக்கு’ தண்ணீர் குடிக்கலாம். இல்லை பொடி செய்த ஐஸ்கட்டிகளை விழுங்கலாம். லேசாக நாக்கை இழுப்பது, கண்களை லேசாக தேய்த்துக் கொள்வது, கட்டை விரலால் தாடையை சிறிது நேரம் அமுக்கி கொண்டிருப்பது இவைகளும் விக்கல் நிற்க உதவும்.
6. ஐந்து கடுக்காய்களை உடைத்து, தோலை நீக்கி, நன்றாக இடித்து, பொடி செய்து கொள்ளவும். சலித்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு சிட்டிகை எடுத்து தேனுடன் குழைத்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். தொடர்ந்து வரும் விக்கல்கள் ஆபத்தானவை. உதரவிதானம் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். கல்லீரல், வயிறு (இரைப்பு) புற்றுநோய்கள், தீவிர சிறுநீரக கோளாறினால் இவற்றாலும் விக்கல்கள் ஏற்படும். அடிக்கடி விக்கல்கள் ஏற்பட்டால் டாக்டரை அணுகவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விக்கல், ஏப்பம் Empty Re: விக்கல், ஏப்பம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 6:44 pm

ஏப்பம்

இரைப்பையிலும், குடலிலும் வாய்வு சேர்ந்து கொள்ளும். அதிக காற்று வாய்வழியே ஏப்பமாக அல்லது ஆசனவாய் வழியே அபானவாயுவாக வெளியேறும். உணவுடன், காற்றையும் சேர்த்து உட்கொள்வது சகஜம். ஆனால் “டென்ஷன்” உள்ள சிலர், தங்களறியாமலே காற்றை அதிகமாக விழுங்குவார்கள். இந்த அதிக காற்று ஏப்பமாக வெளியேறும். சிலருக்கு முதுகை அழுத்தினால் ஏப்பம் வரும்.
சாப்பிடும் போது அதிகம் பேச வேண்டாம். புளிப்பான பண்டங்களை குறைக்கவும். தொடர்ந்து ஏப்பம் வந்தால் டாக்டரிடம் செல்லவும்.

வாந்தி
வயிற்றின் பலாத்காரமான அசைவால் அதிலிருக்கும் பொருட்கள் உணவுக்குழாய், வாய்வழியே தள்ளப்படுவது. வாந்தி. பல வயிற்று சங்கடங்களை வாந்தி நிவர்த்திப்பதால் வாந்தி எடுப்பதை தவிர்க்கக் கூடாது.

குடலில் ஏற்படும் தேக்கம், சிறுகுடல், வயிறு, பித்தப்பை இவற்றில் ஏற்படும் எரிச்சல், அழற்ச்சி இவை வாந்தியை உண்டாக்கலாம். மனோரீதியாகவும் காரணங்கள் ஏற்படலாம். வயிற்றைப் பொருத்த வரை அதற்கு ஒவ்வாத பொருட்களை, வாந்தியாக வெளியேற்றும்.
விக்கல், ஏப்பம், அசைவு கோளாறு, மார்புக்கும், க்ளோடிஸ், அஜீரணம்,
மனோரீதியான, ஹிஸ்டீரியா, வேகஸ் நரம்பை, கல்லீரல், வயிறு, இரைப்பு,புற்றுநோய்கள், சிறுநீரக கோளாறு, டாக்டரை, ஏப்பம், இரைப்பையிலும், ஆசனவாய், அபானவாயுவாக, டென்ஷன், வாந்தி, உணவுக்குழாய், சிறுகுடல், வயிறு, பித்தப்பை,

விக்கல், ஏப்பம்விக்கல் எல்லோருக்கும், வாழ்வில் ஒரு தடவையாவது விக்கல் ஏற்படும். விக்கல் ஒரு “அசைவு” கோளாறு. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள தடித்த தசைச்சுவர் ‘உதரவிதானம்’ மற்றும் ‘ஈரல் தாங்கி’ எனப்படுகிறது. உதரவிதானம் நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மேலும், கீழும் இயங்கும். இது பலகாரணங்களால் தானாகவே துடிக்கும் போது, குரல் வளையில் உள்ள க்ளோடிஸ் சப்தமாக, விரைவாக மூடிக்கொள்ளும் போது விக்கல் ஏற்படுகிறது.விக்கலின் காரணங்கள்1. அஜீரணம் அதிக காரமான உணவு உதரவிதானத்திற்கு எரிச்சலை உண்டாக்கும். வயிறு முட்ட சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது இவற்றாலும் விக்கல் உண்டாகும்.2. இரத்தத்தில் கரியமில வாயு குறைந்தால் விக்கல்கள் உண்டாகும். சிலர் அதிகமாக மூச்சுவிட்டால் இந்த நிலை ஏற்படலாம்.3. அதிகமாக சிரிப்பது, வேகமாக சாப்பிடுவது, மதுபானம் இவைகளும் விக்கலை உண்டாக்கும்.4. மனோரீதியான (ஹிஸ்டீரியா) காரணங்கள். சாதாரணமாக சிறிது நேரம் கழித்து விக்கல்கள் தானாகவே நின்று விடும். மூச்சுக்காற்றை வெளியேற்றி, உள் இழுக்காமல், மூச்சை “தம்” பிடித்து முடியும் வரை நிறுத்தினால் விக்கல் நிற்கும்.5. “வேகஸ்” நரம்பை தூண்டினால் விக்கல் நிற்கும். இதற்கு விரைவாக ஒரு ‘மடக்கு’ தண்ணீர் குடிக்கலாம். இல்லை பொடி செய்த ஐஸ்கட்டிகளை விழுங்கலாம். லேசாக நாக்கை இழுப்பது, கண்களை லேசாக தேய்த்துக் கொள்வது, கட்டை விரலால் தாடையை சிறிது நேரம் அமுக்கி கொண்டிருப்பது இவைகளும் விக்கல் நிற்க உதவும்.6. ஐந்து கடுக்காய்களை உடைத்து, தோலை நீக்கி, நன்றாக இடித்து, பொடி செய்து கொள்ளவும். சலித்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு சிட்டிகை எடுத்து தேனுடன் குழைத்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். தொடர்ந்து வரும் விக்கல்கள் ஆபத்தானவை. உதரவிதானம் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். கல்லீரல், வயிறு (இரைப்பு) புற்றுநோய்கள், தீவிர சிறுநீரக கோளாறினால் இவற்றாலும் விக்கல்கள் ஏற்படும். அடிக்கடி விக்கல்கள் ஏற்பட்டால் டாக்டரை அணுகவும்.ஏப்பம் இரைப்பையிலும், குடலிலும் வாய்வு சேர்ந்து கொள்ளும். அதிக காற்று வாய்வழியே ஏப்பமாக அல்லது ஆசனவாய் வழியே அபானவாயுவாக வெளியேறும். உணவுடன், காற்றையும் சேர்த்து உட்கொள்வது சகஜம். ஆனால் “டென்ஷன்” உள்ள சிலர், தங்களறியாமலே காற்றை அதிகமாக விழுங்குவார்கள். இந்த அதிக காற்று ஏப்பமாக வெளியேறும். சிலருக்கு முதுகை அழுத்தினால் ஏப்பம் வரும். சாப்பிடும் போது அதிகம் பேச வேண்டாம். புளிப்பான பண்டங்களை குறைக்கவும். தொடர்ந்து ஏப்பம் வந்தால் டாக்டரிடம் செல்லவும்.வாந்தி வயிற்றின் பலாத்காரமான அசைவால் அதிலிருக்கும் பொருட்கள் உணவுக்குழாய், வாய்வழியே தள்ளப்படுவது. வாந்தி. பல வயிற்று சங்கடங்களை வாந்தி நிவர்த்திப்பதால் வாந்தி எடுப்பதை தவிர்க்கக் கூடாது. குடலில் ஏற்படும் தேக்கம், சிறுகுடல், வயிறு, பித்தப்பை இவற்றில் ஏற்படும் எரிச்சல், அழற்ச்சி இவை வாந்தியை உண்டாக்கலாம். மனோரீதியாகவும் காரணங்கள் ஏற்படலாம். வயிற்றைப் பொருத்த வரை அதற்கு ஒவ்வாத பொருட்களை, வாந்தியாக வெளியேற்றும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விக்கல், ஏப்பம் Empty Re: விக்கல், ஏப்பம்

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 12:19 am

தகவலுக்கு நன்றி பாஸ்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விக்கல், ஏப்பம் Empty Re: விக்கல், ஏப்பம்

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 12:24 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விக்கல், ஏப்பம் Empty Re: விக்கல், ஏப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum