தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



"முடியல......"

+4
வ.வனிதா
செய்தாலி
அரசன்
கவிதைகிறுக்கன்
8 posters

Go down

 "முடியல......" Empty "முடியல......"

Post by கவிதைகிறுக்கன் Tue Jan 25, 2011 2:04 pm

[You must be registered and logged in to see this image.]

படிக்க ஆரம்பித்த
பலருக்கும் பல் முட்டிகொள்ளும்
ஒழுங்கா மூடிவிட்டு
ஓடுவென மனம் ஓட்டும்
மீண்டும் அதே காதல்
காதலென.................

என்னசெய்வது முடியல பா...!
கண்ணிழந்தவனுக்கு
இருளேதான் பொண்டாட்டி;
காதலியை இழந்தவனுக்கு
காத்திருக்கும் ஒரு சவபெட்டி;

நான் மகுடி இல்லா
பாம்பாட்டி....;
கவிதை தெரிந்தவனுக்கு
காதலி இல்லாட்டி
அவனது அத்தனை கவிதைகளும்
அருவையாகவே அரங்கேரும்

கற்பனையிலே எத்தனை நாள்தான்
காதலியென ஒருவளை காதலிப்பது
விற்பனைக்கு என் காதலை
எத்தனை நாள் பொய்யாக
அனுப்புவது..........

இனிமேலும் காத்திருக்க
என்னால முடியல.............

இதை படிப்பவர்களும்
இறுதியில் சொல்வது
இனிமேலும் என்னால
முடியல............ <img src=" longdesc="90" /> ஆழவிடுங்கப்பா நானில் <img src=" longdesc="90" />
கவிதைகிறுக்கன்
கவிதைகிறுக்கன்
ரோஜா
ரோஜா

Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by அரசன் Tue Jan 25, 2011 2:05 pm

நல்லா இருக்குங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by செய்தாலி Tue Jan 25, 2011 2:22 pm


ம்ம்ம் நல்லா இருக்கு நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by வ.வனிதா Tue Jan 25, 2011 2:36 pm

கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by சிசு Tue Jan 25, 2011 3:06 pm

க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

அதேதான்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by ammu Tue Jan 25, 2011 4:01 pm

C-Su wrote:
க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

அதேதான்...

காதலி இல்லாமலும் முயற்சிக்கலாம்
avatar
ammu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 68
Points : 91
Join date : 14/12/2010

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:10 pm

ஹ்ம்ம்ம்ம்....
//என்னசெய்வது முடியல பா...!
கண்ணிழந்தவனுக்கு
இருளேதான் பொண்டாட்டி;
காதலியை இழந்தவனுக்கு
காத்திருக்கும் ஒரு சவபெட்டி;

நான் மகுடி இல்லா
பாம்பாட்டி....;//

இந்த வரிகளை வாசித்த போது, நீங்க டீ.ஆர் பக்கத்து வீட்டுக்காரரோனு நினைத்தேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:13 pm

C-Su wrote:
க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

அதேதான்...

காதலிக்காதவன் காதல் கவிதை எழுதினால், அது அருவையாக இருக்கலாம்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by அரசன் Tue Jan 25, 2011 5:15 pm

கவிக்காதலன் wrote:
C-Su wrote:
க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

அதேதான்...

காதலிக்காதவன் காதல் கவிதை எழுதினால், அது அருவையாக இருக்கலாம்...!

இல்ல தல எனக்கு தெரிந்த நண்பர் அவர் காதலிக்கவில்லை .. ஆனால் அவர் காதல் கவிதைகள் படைப்பதில் வல்லவர் ...
சிலர் இருக்காங்க தல எல்லோரும் அப்படி இல்ல
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:18 pm

அரசன் wrote:
கவிக்காதலன் wrote:
C-Su wrote:
க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

அதேதான்...

காதலிக்காதவன் காதல் கவிதை எழுதினால், அது அருவையாக இருக்கலாம்...!

இல்ல தல எனக்கு தெரிந்த நண்பர் அவர் காதலிக்கவில்லை .. ஆனால் அவர் காதல் கவிதைகள் படைப்பதில் வல்லவர் ...
சிலர் இருக்காங்க தல எல்லோரும் அப்படி இல்ல

இருக்கலாம்... ஆனால் அவர்களால் எல்லா காதல் உணர்வுகளையும் வரிகளாக்க முடியுமா என்றால் அது சந்தேகமே...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by அரசன் Tue Jan 25, 2011 5:20 pm

அது வேணும்னாலும் கூறலாம் ...
சில உணர்வுகளை உணர்ந்தால் ஒழிய எழுத முடியும் ... இல்லையினில் சிரமம் தான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:26 pm

அரசன் wrote:அது வேணும்னாலும் கூறலாம் ...
சில உணர்வுகளை உணர்ந்தால் ஒழிய எழுத முடியும் ... இல்லையினில் சிரமம் தான்
அதே அதே... உணராத உணர்வுகளை வரிகளாக்க முயற்சித்தால் அது அருவையாகலாம் அல்லவா??
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by அரசன் Tue Jan 25, 2011 5:30 pm

சமாதானம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:35 pm

அரசன் wrote:சமாதானம்
ஹ்ம்ம்ம்ம் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by அரசன் Tue Jan 25, 2011 5:36 pm

 "முடியல......" 7554
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிதைகிறுக்கன் Wed Jan 26, 2011 12:32 pm

அரசன் wrote:நல்லா இருக்குங்க
நன்றி
கவிதைகிறுக்கன்
கவிதைகிறுக்கன்
ரோஜா
ரோஜா

Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிதைகிறுக்கன் Wed Jan 26, 2011 12:35 pm

க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

காதல் கவிதையை காதலில் விழுந்தபின் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்
எனவேதான் அவ்வாறு கூறினேன்
கவிதைகிறுக்கன்
கவிதைகிறுக்கன்
ரோஜா
ரோஜா

Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by கவிதைகிறுக்கன் Wed Jan 26, 2011 12:36 pm

கவிக்காதலன் wrote:ஹ்ம்ம்ம்ம்....
//என்னசெய்வது முடியல பா...!
கண்ணிழந்தவனுக்கு
இருளேதான் பொண்டாட்டி;
காதலியை இழந்தவனுக்கு
காத்திருக்கும் ஒரு சவபெட்டி;

நான் மகுடி இல்லா
பாம்பாட்டி....;//

இந்த வரிகளை வாசித்த போது, நீங்க டீ.ஆர் பக்கத்து வீட்டுக்காரரோனு நினைத்தேன்...!


நன்றி
கவிதைகிறுக்கன்
கவிதைகிறுக்கன்
ரோஜா
ரோஜா

Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 26, 2011 1:07 pm

கலக்கல் வரிகள் தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by சிசு Thu Jan 27, 2011 2:28 pm

அரசன் wrote:
கவிக்காதலன் wrote:
C-Su wrote:
க.வனிதா wrote:கண்டிப்பா முடியல ஸார் காதலி இருந்தா தான் கவிதை எழுதணும்னா கவிதைக்கு என்ன சார் மரியாதை ?

அதேதான்...

காதலிக்காதவன் காதல் கவிதை எழுதினால், அது அருவையாக இருக்கலாம்...!

இல்ல தல எனக்கு தெரிந்த நண்பர் அவர் காதலிக்கவில்லை .. ஆனால் அவர் காதல் கவிதைகள் படைப்பதில் வல்லவர் ...
சிலர் இருக்காங்க தல எல்லோரும் அப்படி இல்ல

நானும் இருக்கேன்... நானும் இருக்கேன்... நானும் இருக்கேன்...

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

 "முடியல......" Empty Re: "முடியல......"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum