தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாகரீக முரண்பாடு
+3
கவிக்காதலன்
அரசன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
நாகரீக முரண்பாடு
[You must be registered and logged in to see this image.]
ஆடையின்றி திரிந்த
ஆதிமனிதர்களுக்கு
மதி அவர்களின்
வெட்கத்தலங்களை
காட்டிக்கொடுத்ததால்
மர இலைகளிலும்
மிருக தோல்களிலும்
ஆடை சமைத்து
உடல் போர்த்தி
நாகரீகம் கண்டான்
ஆதிமனிதன்
போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்
//செய்தாலி கிறுக்கலில் இருந்து//
ஆடையின்றி திரிந்த
ஆதிமனிதர்களுக்கு
மதி அவர்களின்
வெட்கத்தலங்களை
காட்டிக்கொடுத்ததால்
மர இலைகளிலும்
மிருக தோல்களிலும்
ஆடை சமைத்து
உடல் போர்த்தி
நாகரீகம் கண்டான்
ஆதிமனிதன்
போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்
//செய்தாலி கிறுக்கலில் இருந்து//
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
கவிதை அருமை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாகரீக முரண்பாடு
அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
உண்மைதான் தல....
//போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்//
புதுமை மனிதர்கள் என்று சொல்வதை விட, புதுமை பெண்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.. ஏனெனில் ஆடைகுறைப்பை அதிகம் செய்பவர்கள் பெண்கள்தான்...! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நாகரீக முரண்பாடு
அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
[You must be registered and logged in to see this image.]அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நாகரீக முரண்பாடு
கவிக்காதலன் wrote:அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
உண்மைதான் தல....
//போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்//
புதுமை மனிதர்கள் என்று சொல்வதை விட, புதுமை பெண்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.. ஏனெனில் ஆடைகுறைப்பை அதிகம் செய்பவர்கள் பெண்கள்தான்...! " longdesc="90" /> " longdesc="90" />
இந்த சமூகத்தில் எல்லாரும் தவறு இழைக்கிறார்கள்
இந்தமாதிரி கலாச்சாரத்திற்கு சில ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்
ஒரு பாலினத்தை மட்டும் குறைசொல்ல்வது தவறு
வெளிப்படையான கருத்துக்க நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
புதுமை என்ற பெயரில் இதுதெல்லாம் தேவைதானா? சரியான ஜென்மங்கள் தான் நண்பரே.. உங்கள் உண்மை ச்மூக கவி வரிகளுக்கு பராட்ட வார்த்தைகளும் வயதுமில்லை நண்பரே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாகரீக முரண்பாடு
உங்கள் கிறுக்கல்களின் நிறைய உண்மைதெரியவந்தது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நாகரீக முரண்பாடு
RAJABDEEN wrote:உங்கள் கிறுக்கல்களின் நிறைய உண்மைதெரியவந்தது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாகரீக முரண்பாடு
செய்தாலி wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
உண்மைதான் தல....
//போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்//
புதுமை மனிதர்கள் என்று சொல்வதை விட, புதுமை பெண்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.. ஏனெனில் ஆடைகுறைப்பை அதிகம் செய்பவர்கள் பெண்கள்தான்...! " longdesc="90" /> " longdesc="90" />
இந்த சமூகத்தில் எல்லாரும் தவறு இழைக்கிறார்கள்
இந்தமாதிரி கலாச்சாரத்திற்கு சில ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்
ஒரு பாலினத்தை மட்டும் குறைசொல்ல்வது தவறு
வெளிப்படையான கருத்துக்க நன்றி நண்பா
உண்மைதான்.... ஆனால் ஆடை விடயத்தில், அந்த தவறுக்கு ஆடை குறைப்பு செய்யும் பெண்களே 80% காரணம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நாகரீக முரண்பாடு
கசப்பான யதார்த்தத்தை அழகாக வடித்திருக்கிறீர்கள்... பாராட்டுகள் செய்தாலி...
இந்த ஏவாள்களுக்கு (சில ஆதாம்களுக்கும்) ஆப்பிள் கொடுக்கப்போகும் சாத்தான் கடவுளாகட்டும்...
இந்த ஏவாள்களுக்கு (சில ஆதாம்களுக்கும்) ஆப்பிள் கொடுக்கப்போகும் சாத்தான் கடவுளாகட்டும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நாகரீக முரண்பாடு
கவிக்காதலன் wrote:செய்தாலி wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
உண்மைதான் தல....
//போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்//
புதுமை மனிதர்கள் என்று சொல்வதை விட, புதுமை பெண்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.. ஏனெனில் ஆடைகுறைப்பை அதிகம் செய்பவர்கள் பெண்கள்தான்...! " longdesc="90" /> " longdesc="90" />
இந்த சமூகத்தில் எல்லாரும் தவறு இழைக்கிறார்கள்
இந்தமாதிரி கலாச்சாரத்திற்கு சில ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்
ஒரு பாலினத்தை மட்டும் குறைசொல்ல்வது தவறு
வெளிப்படையான கருத்துக்க நன்றி நண்பா
உண்மைதான்.... ஆனால் ஆடை விடயத்தில், அந்த தவறுக்கு ஆடை குறைப்பு செய்யும் பெண்களே 80% காரணம்...
உண்மைதான் நண்பா என்ன செய்வது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் wrote:இந்த ஜென்மங்களை திருத்த உங்களை போன்ற நூறு செய்தாலிகள் கவி படைதாலும் திருந்தாதுங்க நண்பரே ...
கவிதை அருமை
புதுமை என்ற பெயரில் இதுதெல்லாம் தேவைதானா? சரியான ஜென்மங்கள் தான் நண்பரே.. உங்கள் உண்மை ச்மூக கவி வரிகளுக்கு பராட்ட வார்த்தைகளும் வயதுமில்லை நண்பரே..
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
RAJABDEEN wrote:உங்கள் கிறுக்கல்களின் நிறைய உண்மைதெரியவந்தது பாராட்டுக்கள்
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
C-Su wrote:கசப்பான யதார்த்தத்தை அழகாக வடித்திருக்கிறீர்கள்... பாராட்டுகள் செய்தாலி...
இந்த ஏவாள்களுக்கு (சில ஆதாம்களுக்கும்) ஆப்பிள் கொடுக்கப்போகும் சாத்தான் கடவுளாகட்டும்...
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நாகரீக முரண்பாடு
C-Su wrote:கசப்பான யதார்த்தத்தை அழகாக வடித்திருக்கிறீர்கள்... பாராட்டுகள் செய்தாலி...
இந்த ஏவாள்களுக்கு (சில ஆதாம்களுக்கும்) ஆப்பிள் கொடுக்கப்போகும் சாத்தான் கடவுளாகட்டும்...
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» நாகரீக கொள்ளை
» நாகரீக உலகின் காலக் கண்ணாடியாய் . . .
» மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
» முரண்பாடு
» முரண்பாடு
» நாகரீக உலகின் காலக் கண்ணாடியாய் . . .
» மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
» முரண்பாடு
» முரண்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum