தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திடீரென வந்து மறையும் பக்கவாதம்- Minor Stroke

Go down

திடீரென வந்து மறையும் பக்கவாதம்- Minor Stroke  Empty திடீரென வந்து மறையும் பக்கவாதம்- Minor Stroke

Post by RAJABTHEEN Wed Jan 26, 2011 1:38 am

திடீரென வந்து மறைந்த பக்கவாதம்

அந்த மரணச் செய்தியை அறிந்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. போதிய வைத்திய வசதி இல்லாத பிரதேசத்தில் வாழ்ந்த அந்த அறுபது வயதான குடும்பத் தலைவரை வீணாக இழக்க நேர்ந்ததோ எனச் சிந்திக்க வைத்தது. ஆயினும் மருத்துவம் என்பது கடவுளுக்கோ அல்லது இயற்கை நியதிக்கோ சவால் முடியாதது என்பதையும் மனம் ஒத்துக் கொண்டது.

நடந்தது இதுதான். கடையில் வேலையாக இருந்து விட்டு, மதியம் வீடு திரும்பி சாப்பிட உட்கார்ந்தவருக்கு திடீரென தலைசுற்றி தூக்கி எறியுமாற் போல இருந்தது. வாய் கொன்னித்தது. ஒரு பக்கம் கையும் காலும் செயலிழந்து சோர்ந்தன. எல்லோரும் பயந்துவிட்டார்கள். பக்கவாதம் தான் (Stroke) வந்து விட்டதோ என! மனைவி அவசர அவசரமாக எதோ கஷாயம் அவித்துக் கொடுக்க மகன் வைத்தியரிடம் ஓடினான். பட்டம் பெற்ற வைத்தியர் அருகில் கிடையாது. சுதேச வைத்தியர் தான் பரிவோடு உதவினார். அன்றே குணமாகிவிட்டது. ஆயினும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அது திரும்ப வந்தபோது வைத்தியசாலையில் அனுமதித்த போதும் காப்பாற்ற முடியவில்லை.

இது ஒரு சிறிய அளவிலான பக்க வாதம் (Minor Stroke) ஆகும். மருத்துவத்தில் தற்காலிகமாகத் தோன்றி மறையும் நாடி அடைப்பு ( Transient Ischemic attack-TIA) என்பார்கள். அத்தகைய சிறிய பக்க வாதம் வந்தவர்களில் பத்து சதவீதத்தினருக்கு மீண்டும் அத்தகைய சிறிய பக்கவாதம் அல்லது பாரிய பக்க வாதம் ஓரிரு வாரங்களுக்குள் வரக் கூடும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக மருத்துவ ரீதியாகத் தெரிந்த செய்தியாகும். ஆயினும் பெரும்பாலான மேலை நாடுகளில் கூட இத்தகையவர்களுக்கு வெளி நோயாளர் பிரிவிவலயே சிசிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

"இது தவறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டால் அது மீண்டும் வருவதற்கான சாத்தியம் குறைந்து விடும்" என 1314 பேரைக் கொண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த டாக்டர் பீற்றர் ரொத்வெல் கூறுகிறார். நோய்க்கு முன்னும் பின்னுமாக 5 வருடங்களாகச் செய்த ஆய்வு இது. இந்த ஆய்வின் போது நோயுற்றவர்களுக்கு உடனடியாக 300 மி.கி. அஸ்பிரினும், 300 மி.கி குளொபிடோகிரல் (clopidogrel) மருந்தும் கொடுக்கப்பட்டது. இவற்றிற்கு இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இவை தொடர்ந்து கொடுக்கப்பட்டதோடு, கொலஸ்டரோலைக் குறைக்கும் மருந்தான சிம்வஸ்டடின் 40 மி.கி மருந்தும், தேவை ஏற்படும் போது இரத்த உறைதலைத் தடுக்கும் விசேட மருந்துகளும் கொடுக்கப்ட்டன.

இவ்வாறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட 656 பேரில் ஒருவருக்குக் கூட நோய் திரும்ப வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்படாத 658 பேரில் ஒன்பது பேருக்கு திரும்ப வந்தது.
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? சிறிய பக்க வாதம் (Minor Stroke)யாருக்காவது வந்தால் உடனடியாக ஒரு அஸ்பிரின் மாத்திரையைக் குடிக்கக் கொடுத்து விட்டு வைத்தியரிடம் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிப்பதுதான். குடிக்க கொடுக்க வேண்டியது அஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரைதான், பரசிட்டமோல் அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள். ஏனெனில் அஸ்பிரின் மாத்திரைக்குதான் இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum