தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"திரும்ப கொடுப்பாளா..?"
4 posters
Page 1 of 1
"திரும்ப கொடுப்பாளா..?"
பறிபோனதே எல்லாம்
பறிபோனதே..............!
பரிபோன்ற சடையுடைய
அவள் பின்னால்
மனம் தரிகெட்டு ஓடுதே...........!
இதை ஊமையான
நெஞ்சமும் கொஞ்சமும்
கூச்சமின்றி
ஊளையிட்ட்டு பாடுதே...!
பொய்சொல்லும் அவள்
விழிகளின் சங்கமத்தில்
மொய்வய்க்க சொல்லுதே.....!
என்விழிகள்;
மொய்வைக்க செல்லுதோ..........?
மொய்க்கதான் செல்லுதோ.........?
யார் காண்பார் உண்மையை...........?
அவளின் மூச்சி காற்றிலே
என் சுவாசம் களவுபோனதே......!
கூந்தல் வாசத்தால் கொல்லபட்டு
குற்றுயிராய் போனதே.......!
அவளின் இதழ் இடுக்கில்
நாவின் ஈரம் வற்றீபோனதே.............!
இன்பநஞ்சூற்றும் இதழோடு
இருக்கமாய் ஒட்டிபோனதே............!
அவளின் மார்பு சூட்டில்
தண்ணீர் உற்றெடுக்குதே..........!
அந்த வெள்ளத்தில் என்
கற்பனை ஊர்மூழ்குதே.......!
வலுவிழிழந்த கைகள்
வத்திபோன அவளிடையில்
தொத்தி கொண்டதே..............!
இடையின் வளை(லை)வு பார்த்து
மணல் கடிகாரமும் அவள்
மடிசாய பித்து கொண்டதே..........!
பின்னழகு பார்த்து பின்னாலே
கால்களும் நடை போடுதே.......!
திடிரென திரும்பி பார்க்கும்
விழிகள் என்னும் வீச்சருவா
தடை போடுதே..........!
இதையெல்லாம் திரும்பகேட்டால்
கொடுத்திடுவாளா...............?
இல்லை......,
இனியும் பின்னால் வராதே என
கொதித்திடுவாளா.........? " longdesc="90" /> [You must be registered and logged in to see this image.]
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
Re: "திரும்ப கொடுப்பாளா..?"
கலக்குறீங்க தலைவரே, கொஞ்சம் பொருத்திருந்து தான் பார்ப்போமே.. என்ன நடக்கிறது என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "திரும்ப கொடுப்பாளா..?"
கலக்குங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: "திரும்ப கொடுப்பாளா..?"
வித்தியாசமா எழுதுறீங்க... அருமை....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» திரும்ப திரும்ப முயற்சி செய்
» திரும்ப புதுசா பூத்திருக்கிறார் பூர்ணா.
» போனஉயிர் திரும்ப வருமா..
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» எப்படி நினைவு திரும்ப வச்சீங்க?"
» திரும்ப புதுசா பூத்திருக்கிறார் பூர்ணா.
» போனஉயிர் திரும்ப வருமா..
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» எப்படி நினைவு திரும்ப வச்சீங்க?"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum