தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வறுமையின் நிறம் கருப்பு
3 posters
Page 1 of 1
வறுமையின் நிறம் கருப்பு
வாடியப் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். என்று பாடிய வள்ளலார்
இன்று இருந்திருந்தால் வறுமையில் வாடிய வயிறுகளைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் என்று பாடியிருப்பார். எங்கும் வறுமை எதிலும் வறுமை, தங்க இடமின்றி
தவிக்கும் வறுமை, தாகத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் வறுமை,
பெறுவார் பேணி காப்பார். என்று பாடிய வள்ளுவன் வாய்மொழியே தவறாகி விட்டது.
வறுமையின் பிடியில் பெறுவார் வறுமையில் வாடுவார். காப்பாரற்று......
ஏன் என்று கேட்பாரற்று........
வாழ்க்கையில் வறுமை என்பது ஒரு பாகம். ஆனால் அதுவே பலரது வாழ்வில்
தீராத சோகம். கருவில் சுமந்த ஏழைத்தாய், கதறி துடித்து தான் பெற்றெடுத்தப் பிள்ளையை
வறுமைக்கு இரையாக்குகிறாள்
வாழப் பிறந்தவன் வாழ்கிறான்........
ஆளப் பிறந்தவன் ஆள்கிறான்........
ஆனால்......
ஏழ்மையின் பிடியில் வளர்ந்தவன் தன் வாழ்க்கையை வாழாமல் வறுமைக்கு
இழக்கிறான்.......
வறுமையை ஒழிக்க தன்னம்பிக்கை வேண்டும். ஆனால் எவ்வளவு தன்னம்பிக்கை
இருந்தாலும் தட்டு நிறையாது....... உழைப்பைக் கொண்டு வறுமையை விரட்டலாம் என்றால்,
தன் உழைப்பை தாராளமாக பயன்படுத்தி...., தடம் மாற்றும் சுயநலவாதிகளின்.......,
எண்ணிக்கைக்கு அளவேயில்லை....... எனும்போது வறுமையை ஒழிக்க வாய்ப்பே இல்லை.
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும்........, ஏழையின்
வாயில் கதவில் அனுமதியின்றி நுழையும் வறுமையின் நிறம் கருப்பு..........
அந்த கருப்பு கள்வனைக் கொல்ல ஏழைக்கு தேவையான ஆயுதம் தான் பணம்.......
ஆனால் அந்த ஆயுதத்தைப் பெற அவனது ஆயுட்காலம் போதாது........, அப்படி இருக்கும்
பொழுது ஏழையை விட்டு பிரியாது ஏழ்மை........
ஏழையின் கனவில் வரும் பனி மாளிகை......, காலைக் கதிரவனைக் கண்டால்
காணாமல் போகும்.......
வாழ்க்கையை வானவில் வண்ணங்களாக நினைத்தால் சில மணித்துளிகளில்
மறைந்து போகும்........
ஆகவே......., கனவாக மாற்ற நினைத்தாலும்........, நினைவாக மாற்ற நினைத்தாலும்.....,
அவனுடைய ஏமாற்றம் அழிந்து போகாமல் நிலைத்து நிற்கும்........
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்........
ஏழையின் அழுகையில் வறுமை..., சோகம்..., ஏழ்மை..., இல்லாமை..., ஏக்கம்...,
துக்கம்...,வலி..., துயரம்..., வேதனை....,பசிக்கொடுமை....,போன்ற அனைத்தையும்
காணலாம்......
வரியவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தது வறுமையின் குற்றம்......... அந்த
குற்றத்தை தடுக்க வேண்டும் புதியதோர் சட்டம்........பிறர் பசியை போக்கி.......,
தம் பசியை பிறகு தீர்க்கும்......, மானிடர்கள் இவ்வுலகில் மிகக்குறைவு........
தாயின் வயிற்றில் கருமைநீற கருவறையில் விடியலை நோக்கி இருந்த நாம்
வெளியே வந்தும் கருமைநீற வறுமையில் வாடுகின்றோம்.......
குடிசைகள் கோபுரங்களாவது எப்பொழுது........
சுமைகள் சுகங்களாவது எப்பொழுது.......
துன்பம் மகிழ்ச்சிகளாவது எப்பொழுது........
வறுமை வசந்தமாவது எப்பொழுது........
ஏழ்மையில்லாத நிம்மதியான வாழ்க்கையை கேட்டுப் பெறுவதற்குள்
இறப்பு வந்துவிடும் இப்பொழுது........
தர்மம் தலைகாக்கும்......., தனக்கே இல்லாமல் இருக்கும் பொழுது....,
தர்மம் செய்வது எப்படி.......
தரணியில் வாழ்வது எப்படி........
மனித இனத்தை தழைக்கச் செய்வது எப்படி.......
பறவையாக பிறந்திருந்தால் சிதறிய தானியங்களை உண்டு வாழ்ந்திருக்கலாம்....
விலங்காக பிறந்திருந்தால் இழை தழைகளை உண்டு வாழ்ந்திருக்கலாம்.....
மனிதனாக பிறந்து.......
ஏழ்மையில் வாழ்ந்து......
வறுமையின் வலையில் வீழ்ந்து.....
வாடுகின்றோம்........
இத்தகைய கொடுமையை அனுபவிப்பதற்கு பதிலாக........
பிறக்கும் பொழுதே இறந்திருக்கலாம்...
தாயின் கருவிலே கரைந்திருக்கலாம்.....
இருள் சூழ்ந்த இருட்டினை விரட்ட உதயமாகும் விடியல்......
அதுபோல்.....
இருள் சூழ்ந்த ஏழையின் வறுமையை விரட்ட உதயமாகும் விடியல் எப்பொழுது
கிடைக்கும்........
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்........
அது போல்.......
ஏழையின் கண்ணீரை துடைக்க தவறிவன் இறைவனின் எதிரி ஆவான்.....
இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை தடை செய்யும் செயலை செய்பவன் ஆவான்.......
நேர்மையை விரும்பாதவன் ஆவான்.......
உழைக்க தெரியாதவன் ஆவான்.....
உண்மையை வெறுப்பவன் ஆவான்....
பொய்மையில் வாழ்பவன் ஆவான்.....
கொடும்பாவங்கள் செய்யும் அளவுக்கு சமமானவன் ஆவான்.....
குளத்தில் நிரம்பியிருக்கும நீரானது...... சுட்டெரிக்கும் அக்னிவெயிலில்
வற்றிப் போகும்.......
அதுபோல்.......
சுட்டெரிக்கும் வெயிலில் ஏழையின் உழைப்பு நிரம்பியிருந்தாலும்..... வறுமையில்
அவனது வயிறு வற்றி போயிருக்கும்.......
போதுமான உணவு இல்லாமலும்......
மிகையான எதிர்பார்ப்பு இல்லாமலும்.....
வெறுமையாய் கிடக்கும்.......
ஆகாயத்தில் இருக்கும் நிலவின் வெளிச்சத்தை இரவு ஏற்க மறுத்து
மூடி மறைத்தாலும்......., வெளிச்சம் பூமியில் பரவும்.....
அதுபோல்........
ஏழையின் ஆழ்மனதில் எழும் ஆசைகளையும்....., ஏக்கங்களையும்......,
உள்ளம் ஏற்க மறுத்து மூடி மறைத்தாலும்....., ஏழையின் கண்ணீர் துளிகள் காட்டிக்
கொடுக்கும்......
இல்லாமையை நினைத்து.......
தன்னுடைய இயலாமையை நினைத்து......
வாழ்வை வெறுக்கும்......
வண்ணங்கள் நிறைந்தது தான் ஏழையின் வாழ்க்கை......
செம்மை நிறத்தில் ஒரு சோகம்.......
வெண்மை நிறத்தில் ஒரு வேதனை.......
பசுமை நிறத்தில் ஒரு பசிக்கொடுமை........
கருமை நிறத்தில் ஒரு வறுமை.......
மஞ்சள் நிறத்தில் ஒரு மகிழ்ச்சி...... கிடைக்காத என்ற ஏக்கத்தோடு வாழும்
ஏழையின் கண்ணீருக்கு நிறமே இல்லை......
ஆகையால்......
துன்பங்கள் நிறைந்தது தான் ஏழையின் வாழ்க்கை என்றால் சரியாக இருக்கும்........
ஏழை பயிரிடச் சென்றால் வெள்ளம் பெருகும்.....
ஏழை களை பறிக்க சென்றால் எரிமலை வெடிக்கும்......
திறமையிருந்தும் தோற்றுப் போகிறான்........
உழைப்புயிருந்தும் ஊதியம் கிடைப்பதில்லை........
அதிர்ஷ்டம் கூட அவனை எட்டி பார்ப்பதில்லை.......
உயிர் வாழ்வதற்கு காற்று மிக அவசியம்........ அதுபோல்
ஏழை வாழ்வதற்கு உயர்வு மிக அவசியம்.
உயர்வை பெற ஏழை சிந்தும் வியர்வை துளிகள் மண்ணில்
விழுவதற்குமுன் மறைந்து விடுகிறது......
காணல் நீர் போல் கரைந்து விடுகிறது......
காட்டில் தம் பசிக்காக மற்ற விலங்குகளை......., வேட்டையாடி
உண்ணும் விலங்குகளுக்கும்...., பிறர் உழைப்பை வேட்டையாடி உண்ணும்
மனிதர்களுக்கும் வேற்றுமை ஒன்றுமில்லை.......
ஏழையின் வாழ்க்கைப் பாதையில் கற்களும்..., முட்களும் நிறைந்திருக்கும்
பொழுது....., பணம் என்னும் ஒரு பயணம் வேறு திசை நோக்கி போய்விடுகிறது...
ஏழ்மையின் மணம் வீசும் பூந்தோட்டம் தான் ஏழையின் இல்லம்....
அந்த பூந்தோட்டத்தில் வறுமை என்னும் மலர்கள் மலர்ந்து வாடுகின்றன...
வாடாத காகித மலர்களாய்........, ஏழையின் முன்னேற்றத்தை முடக்கும்
வசதி படைத்தவர்கள் இரருக்கும் வரையில் வறுமை மலர்கள் உதிர்வது உறுதி....
ஏழையின் வாழ்நாளில் பாதி நாட்கள் முழுமைப் பெறுவதில்லை...
ஏழையின் மனதில் எழும் ஏக்கங்களையும்......., துன்பங்களையும்......, சுமந்து...
நிறைவேறாத ஆசைகளுடன் வாழ்க்கையை வாழ்கிறான்......
அன்புடன்
உங்கள் தோழி...
உசா...
ushanithi- புதிய மொட்டு
- Posts : 32
Points : 87
Join date : 28/09/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வறுமையின் நிறம் கருப்பு
படிப்பினை தரக்கூடிய மிகவும் அருமையானதொரு கட்டுரை வாழ்த்துக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வறுமையின் காதல்...
» வறுமையின் குற்றம்
» நிறம்
» காதலின் நிறம்
» வறுமையின் காதல்...
» வறுமையின் குற்றம்
» நிறம்
» காதலின் நிறம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum