தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற
2 posters
Page 1 of 1
இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற
இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற
இணையதளத்தில்
வருகின்ற புதிய தகவல்களை ஈமெயிலில் பெறுவதை பலர் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு தளமாக சென்று புதிய தகவல் வந்துள்ளதா என்று தினசரி பார்ப்பதை விட,
புதிய தகவல்கள் வரும் போது அவை அவர்கள் ஈமெயிலுக்கு வந்து சேர்ந்தால்
அவற்றை ஒரே இடத்தில் வாசித்து கொள்ள முடியும்.
ஈமெயில் ஒரு சிறந்த சேமிப்பகமாகவும் திகழ்கிறது. மீண்டும் எப்போதாவது
தகவல்கள் தேவைப்படும் போது அவற்றை ஈமெயிலில் எளிமையாக தேடி அணுகிக் கொள்ள
முடியும். எனவே தனது ஈமெயிலில் விரும்பிய படைப்புகளை சேமித்து வைப்பதை
வாசிப்பவர் விரும்புகிறார்.
சில இணையதளங்கள், சில வலைப்பதிவுகள் ஈமெயில் மூலம் சந்தாதாரர் ஆகும்
வசதியைக் அளிக்கின்றன. அதன் மூலம் வாசகர்கள் தகவல்களை தன் ஈமெயிலில் பெற்று
கொள்ளுகின்றனர். நமது இந்த வலைப்பதிவில் கூட அந்த வசதியை அளித்து உள்ளேன்.
இந்த வசதியை வலைப்பதிவுகள் / இணையதளங்களில் எப்படி வழங்குவது? என்று ஓர் இடுகை எழுதி
இருந்தேன். நல்ல வரவேற்பை பெற்றது. சென்ற ஆண்டின் சிறந்த இடுகை என முதல்
பரிசை தமிழ்மணம் விருதுகளில் அந்த இடுகை பெற்றது. அந்த இடுகையை
வாசிக்கவும். ஈமெயில் சந்தா குறித்து நல்ல அறிமுகம் கிடைக்கும்.
பெரும்பாலான இணையதளங்கள் ஈமெயில் சந்தா வசதியை அளிப்பதில்லை. ஆனால் சில
பயனர்கள் அந்த வசதியை விரும்புகின்றன. சிலர் மின்னஞ்சல் சந்தா வழங்காத
தளங்களில் வரும் புதிய இடுகைகள் / தகவல்களை எப்படி ஈமெயிலில் பெறுவது என்று
சந்தேகம் கேட்டு இருந்ததனர்.
RSS செய்தியோடை வசதி வழங்கும் எந்த தளத்தின் புதிய தகவல்களையும் நீங்கள்
ஈமெயில் மூலம் பெற முடியும். RSS செய்தியோடை பற்றி அறிமுகம் இல்லாதவர்கள்
ஏற்கனவே விரிவாக எழுதிய 'RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம்' என்ற இடுகையை வாசிக்கவும்.
ஓரளவுக்கு இணையம் சார்ந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் நீங்கள் இடுகையில்
குறிப்பிட்டு இருந்தபடி Feedburner மூலம் எவரும் எந்த தளத்திற்கும் ஈமெயில்
சந்தா வசதியை உருவாக்கி கொள்ள முடியும். பீட்பர்னரில் உங்கள் கூகிள்
கணக்கு மூலம் உள்நுழைந்து கொண்டு, நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை
கொடுத்து ஒரு புதிய RSS செய்தியோடையை உருவாக்கி கொள்ளுங்கள். இதன்
வழிமுறைகள் விரிவாக ஏற்கனவே எழுதிய 'பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க' என்ற இடுகையில் இருக்கிறது.
பின்பு கிடைக்கும் செய்தியோடை ( உதாரணத்திற்கு http://feeds2.feedburner.com/tvs50 ) பக்கத்தின்
'Get _____________ delivered by email' என்ற சுட்டியை கிளிக் செய்து
கொண்டு உங்கள் ஈமெயில் முகவரியை அளித்து சந்தாதாரர் ஆகி விடுங்கள். இது
போன்று எந்த தளத்திற்கும் எத்தனை செய்தியோடைகளையும் உருவாக்கி நீங்கள்
ஈமெயில் சந்தாதாரர் ஆகலாம்.
இந்த செயல்முறை கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய
தளத்தை பற்றி சொல்லுகிறேன். இதன் ஒரே பின்னடைவு மொத்தம் ஐந்து தளங்களை
மட்டுமே நீங்கள் இணைத்து உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு மேல் அதிக
தளங்களுக்கு இந்த வசதியை உபயோகிக்க வேண்டுமென்றால் காசு கேட்பார்கள்.
FeedMyIbox.com -
இந்த முகவரிக்கு சென்று விரும்பிய இணையதள / வலைப்பதிவு முகவரி , உங்கள்
ஈமெயில் கொடுத்து விட்டு 'Submit' கிளிக் செய்தால் போதும். உங்கள் ஈமெயில்
முகவரிக்கு அதனை உறுதிப்படுத்த ஒரு ஈமெயில் அனுப்பி இருப்பார்கள். அதில்
உள்ள சுட்டியை கிளிக் செய்து விடுங்கள். (குறிப்பு : உடனடியாக பழைய
இடுகைகள் அனைத்தும் உங்கள் மெயிலுக்கு வராது. வரும் காலங்களில் புதிதாக
வரும் இடுகைகள் மட்டுமே வரும். அதிகபட்சம் 24 மணி நேரம் ஆகும்.)
அவ்வளவுதான். இனி நீங்கள் கொடுத்த இணையதளத்தில் புதிய இடுகைகள் / தகவல்கள்
வரும் போது அவை அனைத்தும் ஒரு நாளைக்கு ஒரே மெயிலாக உங்களை வந்தடையும்.
அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து அறிய மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.
ஐந்திற்கு மேற்பட்ட தளங்களில் உபயோகிக்க இந்த வசதி பயன்படாது. அது போன்ற
நேரங்களில் மேலே கூறிய பீட்பர்னர் (Feedburner) முறையை பயன்படுத்தவும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு :
» நமது புதிய உறவுகளுக்காக-புதிய பதிவிடுவது எப்படி என்பதை இங்கே காணலாம்
» நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்
» கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்
» கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு
» நமது புதிய உறவுகளுக்காக-புதிய பதிவிடுவது எப்படி என்பதை இங்கே காணலாம்
» நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்
» கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்
» கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|