தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
சிசு
arony
rajeshrahul
9 posters
Page 1 of 1
தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
நீ என்ன
என்பதில் இன்னமும்
நிலவுகிறது எனக்குள்
ஒரு குழப்பம்...
மூடியே இருக்கிறாய்...
பலவந்தமாய் உன் இதழ்
பிரிக்க எனக்கு விருப்பமில்லை...
தானாய் விரிந்து விட
உனக்கும் வரவில்லை...
இப்படிச் செதுக்கலாம் உன்னையென
நான் யத்தனிக்கையில்
எப்படியாயினும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதைந்தே
போகலாம்...
நல்லவேளை!
என்னிடமிருந்த முத்து மணிகள்
இன்னமும் என்னிடத்திலேயே...
தோழியாகவே இருந்துவிடேன்!
நாம் செல்லும் சாலை
எங்காவது பிரிகிறதா பார்ப்போம்...
என்பதில் இன்னமும்
நிலவுகிறது எனக்குள்
ஒரு குழப்பம்...
மூடியே இருக்கிறாய்...
பலவந்தமாய் உன் இதழ்
பிரிக்க எனக்கு விருப்பமில்லை...
தானாய் விரிந்து விட
உனக்கும் வரவில்லை...
இப்படிச் செதுக்கலாம் உன்னையென
நான் யத்தனிக்கையில்
எப்படியாயினும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதைந்தே
போகலாம்...
நல்லவேளை!
என்னிடமிருந்த முத்து மணிகள்
இன்னமும் என்னிடத்திலேயே...
தோழியாகவே இருந்துவிடேன்!
நாம் செல்லும் சாலை
எங்காவது பிரிகிறதா பார்ப்போம்...
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
காய் தானாகக் கனிய வேண்டும், தடியால் அடித்துக் கனிய வைக்கக்கூடாது....
பி.கு:
என்ன இப்படிப் பயப்புடுறீங்க ராஜேஷ்... நான் வேணுமென்றால் தூது போகட்டோ? பயப்படாதீங்க... " longdesc="90" />
பி.கு:
என்ன இப்படிப் பயப்புடுறீங்க ராஜேஷ்... நான் வேணுமென்றால் தூது போகட்டோ? பயப்படாதீங்க... " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
நான் அவன் இல்லைarony wrote:காய் தானாகக் கனிய வேண்டும், தடியால் அடித்துக் கனிய வைக்கக்கூடாது....
பி.கு:
என்ன இப்படிப் பயப்புடுறீங்க ராஜேஷ்... நான் வேணுமென்றால் தூது போகட்டோ? பயப்படாதீங்க... " longdesc="90" />
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
நான் அவன் இல்லை எனச் சொல்லிட்டு ஓடாதீங்க ராஜேஷ்.. ஏன் பயப்புடுறீங்க? நீங்கதான் சிங்கமாச்சே?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
கார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்arony wrote:நான் அவன் இல்லை எனச் சொல்லிட்டு ஓடாதீங்க ராஜேஷ்.. ஏன் பயப்புடுறீங்க? நீங்கதான் சிங்கமாச்சே?
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
ஹா...ஹா....ஹா.... பழகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
arony wrote:ஹா...ஹா....ஹா.... பழகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
அருமையான கவிதை ராஜேஷ்...
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
ஒவ்வொரு வரியிலும் லயித்தேன்.
உணர்வுகளை உள்ளபடியே... வார்த்தைகளில் வடிக்கும்
வித்தை உங்கள் விரலுக்கும் இருக்கிறது.
வாழ்த்துகள் ராஜேஷ்...
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
ஒவ்வொரு வரியிலும் லயித்தேன்.
உணர்வுகளை உள்ளபடியே... வார்த்தைகளில் வடிக்கும்
வித்தை உங்கள் விரலுக்கும் இருக்கிறது.
வாழ்த்துகள் ராஜேஷ்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
நன்றி நண்பாC-Su wrote:அருமையான கவிதை ராஜேஷ்...
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
ஒவ்வொரு வரியிலும் லயித்தேன்.
உணர்வுகளை உள்ளபடியே... வார்த்தைகளில் வடிக்கும்
வித்தை உங்கள் விரலுக்கும் இருக்கிறது.
வாழ்த்துகள் ராஜேஷ்...
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
[You must be registered and logged in to see this image.]C-Su wrote:அருமையான கவிதை ராஜேஷ்...
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
ஒவ்வொரு வரியிலும் லயித்தேன்.
உணர்வுகளை உள்ளபடியே... வார்த்தைகளில் வடிக்கும்
வித்தை உங்கள் விரலுக்கும் இருக்கிறது.
வாழ்த்துகள் ராஜேஷ்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
அன்பு தோழா!
உந்தன் கவியில் சில நேரம் நான் லயித்தேன்
பின் எழுந்தேன் - உன்னை வாழ்த்த
தோழி அவள் உன் தோழி
வாடி விடாதே
வதைந்து விடும் உன் வாழ்க்கை
தேடி விடு அது ஓடி வரும் உன் பின்னால்
நண்பா !
உனக்குள் குழப்பம் வந்தால் - நீ
உத்வேகத்தை இழந்து விடுவாய்
நண்பா !
மனதை அலை பாய விடாதே
அலை பாய்ந்தால் - நீ
அடையும் வெற்றிகள் சிதறி விடுமே . . .
அழகான வரிகள் தோழரே
உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
என்றும் அன்புடன்
கவிதைக்காக கந்தவேல் . . .
உந்தன் கவியில் சில நேரம் நான் லயித்தேன்
பின் எழுந்தேன் - உன்னை வாழ்த்த
தோழி அவள் உன் தோழி
வாடி விடாதே
வதைந்து விடும் உன் வாழ்க்கை
தேடி விடு அது ஓடி வரும் உன் பின்னால்
நண்பா !
உனக்குள் குழப்பம் வந்தால் - நீ
உத்வேகத்தை இழந்து விடுவாய்
நண்பா !
மனதை அலை பாய விடாதே
அலை பாய்ந்தால் - நீ
அடையும் வெற்றிகள் சிதறி விடுமே . . .
அழகான வரிகள் தோழரே
உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
என்றும் அன்புடன்
கவிதைக்காக கந்தவேல் . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
வாவ் .. வாவ் .. வாவ் .. வாவ் .. வாவ் .. :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
selvakumar- புதிய மொட்டு
- Posts : 14
Points : 17
Join date : 28/01/2011
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
[You must be registered and logged in to see this image.]kavithaigal wrote:அன்பு தோழா!
உந்தன் கவியில் சில நேரம் நான் லயித்தேன்
பின் எழுந்தேன் - உன்னை வாழ்த்த
தோழி அவள் உன் தோழி
வாடி விடாதே
வதைந்து விடும் உன் வாழ்க்கை
தேடி விடு அது ஓடி வரும் உன் பின்னால்
நண்பா !
உனக்குள் குழப்பம் வந்தால் - நீ
உத்வேகத்தை இழந்து விடுவாய்
நண்பா !
மனதை அலை பாய விடாதே
அலை பாய்ந்தால் - நீ
அடையும் வெற்றிகள் சிதறி விடுமே . . .
அழகான வரிகள் தோழரே
உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
என்றும் அன்புடன்
கவிதைக்காக கந்தவேல் . . .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
kavithaigal wrote:அன்பு தோழா!
உந்தன் கவியில் சில நேரம் நான் லயித்தேன்
பின் எழுந்தேன் - உன்னை வாழ்த்த
தோழி அவள் உன் தோழி
வாடி விடாதே
வதைந்து விடும் உன் வாழ்க்கை
தேடி விடு அது ஓடி வரும் உன் பின்னால்
நண்பா !
உனக்குள் குழப்பம் வந்தால் - நீ
உத்வேகத்தை இழந்து விடுவாய்
நண்பா !
மனதை அலை பாய விடாதே
அலை பாய்ந்தால் - நீ
அடையும் வெற்றிகள் சிதறி விடுமே . . .
அழகான வரிகள் தோழரே
உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
என்றும் அன்புடன்
கவிதைக்காக கந்தவேல் . . .
மிக்கா நன்றி நண்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
C-Su wrote:அருமையான கவிதை ராஜேஷ்...
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
ஒவ்வொரு வரியிலும் லயித்தேன்.
உணர்வுகளை உள்ளபடியே... வார்த்தைகளில் வடிக்கும்
வித்தை உங்கள் விரலுக்கும் இருக்கிறது.
வாழ்த்துகள் ராஜேஷ்...
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தோழியாகவே இருந்துவிடேன்!!!!!!!!!!!!!
சுவாமிகள் யாருக்கு தூது விடுறீங்க ...
இது நல்லா இல்ல ... அப்புறம் யாராவது காமிரா வோட வருவாங்க ....
பார்த்து உஷாரா இருங்க ....
(கவிதை அருமை தல தொடர்ந்து கலக்குங்க)
இது நல்லா இல்ல ... அப்புறம் யாராவது காமிரா வோட வருவாங்க ....
பார்த்து உஷாரா இருங்க ....
(கவிதை அருமை தல தொடர்ந்து கலக்குங்க)
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum