தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புத்திசாலி மனைவி v/s கணவன்.

3 posters

Go down

புத்திசாலி மனைவி v/s கணவன். Empty புத்திசாலி மனைவி v/s கணவன்.

Post by உதுமான் மைதீன் Fri Jan 28, 2011 1:24 am

விஜய் தொலைக்காட்சியில் - நீயா... நானா... நிகழ்ச்சி ஒன்றின் தலைப்பு இது. "புத்திசாலி மனைவி v/s கணவன்." இந்த பதிவுக்கும், அந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பு, இந்த பதிவுக்கும் பொருத்தமாக இருக்கலாம் என்பதால் தலைப்பை வைத்து கொண்டேன்.

புத்திசாலி கணவன் - மனைவி, புத்திசாலி கணவன் - புத்திசாலி மனைவி, சாமானிய கணவன் - சாமானிய மனைவி... இந்த மூன்று ஜோடிகளும் சந்திக்காத பிரச்சனைகளை எல்லாம், எழாத சிக்கல்களை எல்லாம் இந்த நான்காவது ஜோடி "புத்திசாலி மனைவி v/s கணவன்." சந்திக்கிறது. மற்ற எந்த ஜோடிகளையும் குறிப்பிடும் போதும், v/s என்று குறிப்பிடவில்லை. இந்த ஜோடிக்கு மட்டும் ஏன் v/s. என்ன காரணம். மனைவி புத்திசாலியாகவும், கணவன் சாமானியனாகவும் இருப்பதால்.

சரி. இப்படி ஜோடி அமைய பெற்றவர்கள் எல்லாம் மோதி கொண்டோ அல்லது மோதலுக்காண காரணங்கள் இருந்து கொண்டோ இருக்கும் என்று அர்த்தமா. இந்த ஜோடிகளுக்குள் மனவருத்தம் இருந்து கொண்டு தான் இருக்குமா. நான் பார்த்த பல ஜோடிகள் மோதலுக்குள்ளேயே தான் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் நடந்த ஒரு சம்பவமே, இந்த பதிவெழுத காரணம். அதை கடைசியாக சொல்லுகிறேன்.

புத்திசாலி மனைவி -கணவன் ஜோடிகளில் இரு வகைகள் உள்ளன. "நான் சாதாரணமான அறிவு பெற்றவன். என் மனைவி புத்திசாலி தான்" என்பதை நேர்மையாக ஒப்பு கொண்டு அல்லது ஏற்று கொண்டு, அதை கடுகளவு கூட பெரிது படுத்தாமல், "அவ சொல்றதை கேட்பதில் என்ன தப்பு இருக்கு" என்று யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ துவங்கினால், யாதொரு பிரச்சனையும் இராது. இது ஒரு வகை. ஆனால், இந்த மனோபாவம் அமைய பெற்ற கணவன்கள் மிக மிக குறைவே.

அடுத்த வகை... "தன் மனைவியின் புத்திசாலிசனத்தை சுத்தமாக ஏற்று கொள்ளாமலும், தானொரு புத்திசாலி இல்லை என்பதை ஏற்று கொள்ளாமலும்" இருக்கும் ரகம் மற்றொரு வகை. இவர்கள் மனதில் தான் மனைவியரின் நடத்தை குறித்து சந்தேகம் வருவது. அறிவோடு அழகும் இருந்து விட்டால், அந்த பெண்ணுக்கு வேறு வினையே இல்லை என்று சொல்லலாம்.

அப்படி தான் நடந்தது, நாமறிந்தவர்களின் வாழ்க்கை. அவர்கள் முதலில் எங்கள் தெருவில் தான் குடி இருந்தார்கள். அந்த பெண் அறிவோடும், அழகும் படைத்து இருந்தார். திருமணம் முடியும் வரை கிராமத்தில் வசித்தவர். அந்த கணவரை எனக்கு வெகு நாளாகவே தெரியும். சுய தொழில். வசதிக்கு பஞ்சமில்லை. பூர்விக சொத்து. மிக பெரிய காம்பவுண்ட் வீட்டின் மூலம் பல்லாயிரம் வாடகையாக கிடைத்தது. அப்பா தான் சொத்துகளை பராமரித்து வந்தார். கடை வைத்திருந்தார்கள். காலையில் பதினொரு மணிக்கு கடைக்கு போவார். போகும் போது, டாஸ்மாக் கடைக்கு போய் விட்டு தான் போவார்.

சில வருஷங்களுக்குள்ளாக குடும்பத்தின் நிலைமாறி சிக்கல் துவங்கியது. சில சொத்துக்கள் விற்கப்பட்டன. பணமாக, அவரவர் பங்கு பிரிக்கபட்டன. அந்த பெண்ணுக்கு புரிந்திருந்தது - தன் கணவன் புத்திசாலி இல்லை என்பது. அந்த பெண் மிக பெரிய புத்திசாலி. கிடைத்த பங்கு பணத்தை வைத்து, தங்கள் வாழ்க்கையை செப்பனிட முயற்சி கொண்டிருந்த வேளையில், தம்பதியருக்குள் மோதல் வெடித்தது. அவர் வேலைக்கே போகவில்லை. வீடு விற்று கிடைத்த பணத்தை வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

எவ்வளவு காலம் சாப்பிட முடியும். அந்த பெண், ஏதேனும் தொழில் புரிய வாய்ப்பு தேடிய போது, கணவர் மனைவியை சந்தேகப்பட்டார். "தானும் புரியோஜனமில்லாமல்... பிறரையும் புரியோஜனப்பட விடாமல்"... மோதல் தான் வளர்ந்தது. "பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் அல்லது தீர்வு சொல்ல தெரியாமல்"... "நீ வெளிய போகக்கூடாது, யாரோடும் பேசக் கூடாது, எதுவும் செய்யக்கூடாது" என்றால்...

சந்தேகம் எல்லாவற்றையும் கொன்றுவிடும். சந்தோஷம், அன்பு, நம்பிக்கை என்று ஆரம்பித்து கடைசியில் தன்னையே. சரியாக இருபது தினங்களுக்கு முன்பாக, கணவன் விஷம் குடித்து விட்டான். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ஐந்தாவது நாள் இறந்து போனான். இரண்டு குழந்தைகள்... வயது முறையே பதினொன்று மற்றும் ஐந்து.


புத்திசாலிதனமாய் இல்லாமல் இருப்பதில் தவறே இல்லை. தான் புத்திசாலி இல்லை என்பது தெரிந்தும், அதன் பிறகும் எதுவுமே கற்காமல் இருப்பது தான் தவறு.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

புத்திசாலி மனைவி v/s கணவன். Empty Re: புத்திசாலி மனைவி v/s கணவன்.

Post by கவிக்காதலன் Fri Jan 28, 2011 1:31 am

இதுக்குதான் புத்திசாலி பொண்ணையே கட்டிக்க கூடாது...! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புத்திசாலி மனைவி v/s கணவன். Empty Re: புத்திசாலி மனைவி v/s கணவன்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 28, 2011 10:44 am

புத்திசாலி மனைவி v/s கணவன். 146682
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புத்திசாலி மனைவி v/s கணவன். Empty Re: புத்திசாலி மனைவி v/s கணவன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum