தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன்

2 posters

Go down

4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன்   Empty 4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன்

Post by சூரியன் Mon Oct 04, 2010 7:50 pm

அரசியலில் யாருக்கும் லட்சியமே இல்லை. எப்படியாவது நாலு இடம் கிடைச்சா அதை வைத்து அமைச்சராகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்று தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.

விருத்தாசலத்தில் தி.மு.க. அரசு சாதனை விளக்க பொதுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அன்பழகன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால், தி.மு.க. தான் பாரம்பரியமான திராவிட கட்சியாகும்.

அ.தி.மு.க. என்றால் ஜெயலலிதா, தே.மு.தி.க. என்றால் விஜயகாந்த் மட்டுமே கட்சியில் கருத்துகள் கூற முடியும்.

விருத்தாசலம் தொகுதியிலிருந்து வந்த எம்.எல்.ஏ -வை சட்டசபையில் பார்க்கவே முடியவில்லை. செய்தித்தாள்கள் மூலமாகத்தான் அரசுக்கு ஆலோசனைகளை கூறுகிறார். சினிமாவில் மட்டும் தான் அவரைப் பார்க்க முடிகிறது.

தி.மு.க.போன்று மற்ற கட்சிகளுக்கு மக்களிடம் நேரடி தொடர்பு இல்லை. அரசியல் வியாபாரத்திற்காக சிலர் கட்சி துவங்கி நாங்கள் தான் முதல்வர் என்கின்றனர்.

ராமதாஸ், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார். அதனால் தான் அவர் அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கிறார்.

அரசியலில் யாருக்கும் லட்சியமே இல்லை. எப்படியாவது நாலு இடம் கிடைச்சா அதை வைத்து அமைச்சராகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த பகுதியில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமான திட்டக்குடி வெலிங்டன் ஏரியை மூன்று முறை தூர் வாரியது தி.மு.க. அரசு தான்.

ஏழைகளின் பசியைப் போக்க ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம், கான்கிரீட் வீடு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. இந்த திட்டங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் கிடையாது.

இன்று கல்வி, மருத்துவம், வீட்டு வசதி என பல துறைகளில் தமிழகம் முன்னேறுவதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்றார் அன்பழகன்.
சூரியன்
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன்   Empty Re: 4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 05, 2010 11:10 am

:arrow:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum