தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் மழை
+3
rajeshrahul
அரசன்
சிசு
7 posters
Page 1 of 1
காதல் மழை
[You must be registered and logged in to see this image.]
குறிப்பு: இந்த காதல் மழையின் சில துளிகளை நண்பன் சரவணன் முன்னரே நமது தோட்டத்தில் தூவியிருக்கிறார்... ஆனாலும் நீங்கள் நனைவதற்காக மொத்தத் துளிகளும் இங்கே.
(கொஞ்சம் பெருசுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...ஒரு சேப்ட்டிக்கு குடையை விரித்துக்கொண்டு நனைய ஆரம்பியுங்கள்.)
மழை வருவது மயிலுக்கு தெரியுமாம்.
காதல் மழை வருகிறதே! மனசுக்கு தெரியுமா?
உன் கண்கள் சொன்ன வானிலை அறிவிப்பு படி,
இனி எனக்குள் இடி, மின்னலுடன் காதல் மழைதான் போ!
மழை வந்தவுடன் -
கப்பல் செய்ய துவங்குவர் சிறுவர்கள்.
காதல் செய்ய தொடங்குகிறேன் நான்.
நீ என்பது பெரியவொரு மழைத்துளி.
மழை என்பது சின்ன சின்ன நீ.
இரண்டு இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது காதல் மழை.
ஜன்னல் கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன.
கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?
மழையை ரசிப்பதாய் நினைக்கிறாய் நீ.
உன்னை ரசிப்பதற்காகவே உருகி வழிகிறது மழை.
யாரோ கூப்பிட்டதுபோல்...
தரை வந்த மழை நீர், தலைதெறிக்க ஓடும்.
கண்ணடித்துக் கூப்பிட்ட கடல் நீதானா?
எங்கே?
ஆகாயத்தைப் பார்த்து கைதட்டு.
ஆட்டோ மாதிரி ஆலங்கட்டி மழை வரட்டும்.
கூந்தல் முகில்... புன்னகை மின்னல்...
வெட்க வானவில்... காதல் மழை.
மண் வாசம் வருகிறது.
ஓ! மழை வரப் போகிறது.
மழை வரும்போது வெளியே வர சிணுங்குவாய்.
நீ வெளியே வரும்வரை சிணுங்கிக் கொண்டுதான் இருக்கும் மழை.
அடிக்கும் மழையில் வானத்தில் இருந்து வழுக்கி வந்தது நிலா...
பேருந்து நிறுத்தத்தில் பரிதவிப்போடு நீ!
மழைக்கு ஒதுங்கி இருப்பது நீ என்று தெரிந்தால்,
மழையே கொஞ்சநேரம் ஒதுங்கி நின்றிருக்குமே!
மழை உன்னை தீண்டும்போது என்ன நினைக்கும்?
"ஆஹா! பூமி எவ்வளவு மொழு மொழுவென்று இருக்கிறது" என்றா?
நீயே குடை பிடித்தால் பூமிக்கு வந்த மழை,
ஜென்ம சாபல்யம் பெறுமா?
சொல்லிவைத்த மாதிரி,
என்னை பற்ற வைப்பதற்காகவே நீ நனைவாய் போலும்.
நனையும்போது கூடுதல் அழகாகின்றன...
ஈரமான நந்தவனங்களும், இறுக்கமான சுடிதார்களும்.
மழைநீர் குழப்பிய மணலில் உனது கால்தடம்...
சேற்றில் மலர்ந்த செந்தாமரை இதுதானோ?
இன்னும் கொஞ்சநேரம் மழையில் நின்றால்,
ஜலதோஷம் பிடித்துவிடும். மழைக்கு...!
ஓட்டுத் திண்ணையில் சொட்டும் மழைத் தண்ணீர் போல் என்னுள் நீ.
அதை பிடித்து வைக்க -
குடம் போதாது. கடல் கொண்டு வா!
விண்மீன்களை எண்ணியபடி
விடிய விடிய நீயும், நானும்
மழையை ரசித்த நாளோடு முடியட்டும் பூமி.
மழை வரவேண்டுமென்று
கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பவர்கள்...
உனக்கும் எனக்கும் அதைச் செய்தாலென்ன...?
மழை வருகிறதோ, இல்லையோ?
மழலை வரும்!
- சிசு...
குறிப்பு: இந்த காதல் மழையின் சில துளிகளை நண்பன் சரவணன் முன்னரே நமது தோட்டத்தில் தூவியிருக்கிறார்... ஆனாலும் நீங்கள் நனைவதற்காக மொத்தத் துளிகளும் இங்கே.
(கொஞ்சம் பெருசுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...ஒரு சேப்ட்டிக்கு குடையை விரித்துக்கொண்டு நனைய ஆரம்பியுங்கள்.)
மழை வருவது மயிலுக்கு தெரியுமாம்.
காதல் மழை வருகிறதே! மனசுக்கு தெரியுமா?
உன் கண்கள் சொன்ன வானிலை அறிவிப்பு படி,
இனி எனக்குள் இடி, மின்னலுடன் காதல் மழைதான் போ!
மழை வந்தவுடன் -
கப்பல் செய்ய துவங்குவர் சிறுவர்கள்.
காதல் செய்ய தொடங்குகிறேன் நான்.
நீ என்பது பெரியவொரு மழைத்துளி.
மழை என்பது சின்ன சின்ன நீ.
இரண்டு இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது காதல் மழை.
ஜன்னல் கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன.
கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?
மழையை ரசிப்பதாய் நினைக்கிறாய் நீ.
உன்னை ரசிப்பதற்காகவே உருகி வழிகிறது மழை.
யாரோ கூப்பிட்டதுபோல்...
தரை வந்த மழை நீர், தலைதெறிக்க ஓடும்.
கண்ணடித்துக் கூப்பிட்ட கடல் நீதானா?
எங்கே?
ஆகாயத்தைப் பார்த்து கைதட்டு.
ஆட்டோ மாதிரி ஆலங்கட்டி மழை வரட்டும்.
கூந்தல் முகில்... புன்னகை மின்னல்...
வெட்க வானவில்... காதல் மழை.
மண் வாசம் வருகிறது.
ஓ! மழை வரப் போகிறது.
மழை வரும்போது வெளியே வர சிணுங்குவாய்.
நீ வெளியே வரும்வரை சிணுங்கிக் கொண்டுதான் இருக்கும் மழை.
அடிக்கும் மழையில் வானத்தில் இருந்து வழுக்கி வந்தது நிலா...
பேருந்து நிறுத்தத்தில் பரிதவிப்போடு நீ!
மழைக்கு ஒதுங்கி இருப்பது நீ என்று தெரிந்தால்,
மழையே கொஞ்சநேரம் ஒதுங்கி நின்றிருக்குமே!
மழை உன்னை தீண்டும்போது என்ன நினைக்கும்?
"ஆஹா! பூமி எவ்வளவு மொழு மொழுவென்று இருக்கிறது" என்றா?
நீயே குடை பிடித்தால் பூமிக்கு வந்த மழை,
ஜென்ம சாபல்யம் பெறுமா?
சொல்லிவைத்த மாதிரி,
என்னை பற்ற வைப்பதற்காகவே நீ நனைவாய் போலும்.
நனையும்போது கூடுதல் அழகாகின்றன...
ஈரமான நந்தவனங்களும், இறுக்கமான சுடிதார்களும்.
மழைநீர் குழப்பிய மணலில் உனது கால்தடம்...
சேற்றில் மலர்ந்த செந்தாமரை இதுதானோ?
இன்னும் கொஞ்சநேரம் மழையில் நின்றால்,
ஜலதோஷம் பிடித்துவிடும். மழைக்கு...!
ஓட்டுத் திண்ணையில் சொட்டும் மழைத் தண்ணீர் போல் என்னுள் நீ.
அதை பிடித்து வைக்க -
குடம் போதாது. கடல் கொண்டு வா!
விண்மீன்களை எண்ணியபடி
விடிய விடிய நீயும், நானும்
மழையை ரசித்த நாளோடு முடியட்டும் பூமி.
மழை வரவேண்டுமென்று
கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பவர்கள்...
உனக்கும் எனக்கும் அதைச் செய்தாலென்ன...?
மழை வருகிறதோ, இல்லையோ?
மழலை வரும்!
- சிசு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
அனைத்தையும் பருகி பருகி எங்களுக்கு பசி அடங்கவில்லை ...
இன்னும் வேணும் நண்பா .....
நேரம் இருக்கும் போது வழங்குங்க ....
இன்னும் வேணும் நண்பா .....
நேரம் இருக்கும் போது வழங்குங்க ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் மழை
சில வரிகளில் மனது அப்படியே குடை பிடிதும் நனைந்து போகிறது ,...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் மழை
அருமை நண்பா :héhé: :héhé: :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: காதல் மழை
வாசித்தேன்.............நனைந்தேன் ............ தேன் தேன் ....தேன் சுவைதேன்
தெவிடாத தேன்
தெவிடாத தேன்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காதல் மழை
அரசன் wrote:அனைத்தையும் பருகி பருகி எங்களுக்கு பசி அடங்கவில்லை ...
இன்னும் வேணும் நண்பா .....
நேரம் இருக்கும் போது வழங்குங்க ....
நன்றி அரசன்.
கண்டிப்பாக வழங்குகிறேன்... அது என் பாக்கியம்.
(யார் அந்த பாக்கியம் என்று கேட்கக் கூடாது... )
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
அரசன் wrote:சில வரிகளில் மனது அப்படியே குடை பிடிதும் நனைந்து போகிறது ,...
நன்றி அரசன்... டவல் வச்சிருபீங்கன்னு நம்புறேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
நன்றி ராஜேஷ்...
நன்றி நிலாமதி...
நன்றி நிலாமதி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
//நீ என்பது பெரியவொரு மழைத்துளி.
மழை என்பது சின்ன சின்ன நீ.//
என்னைத் தொட்ட நீ.. இல்லை இல்லை ... மழைத்துளி
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
[You must be registered and logged in to see this link.]
மழை என்பது சின்ன சின்ன நீ.//
என்னைத் தொட்ட நீ.. இல்லை இல்லை ... மழைத்துளி
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
[You must be registered and logged in to see this link.]
selvakumar- புதிய மொட்டு
- Posts : 14
Points : 17
Join date : 28/01/2011
Re: காதல் மழை
C-Su wrote:அரசன் wrote:சில வரிகளில் மனது அப்படியே குடை பிடிதும் நனைந்து போகிறது ,...
நன்றி அரசன்... டவல் வச்சிருபீங்கன்னு நம்புறேன்.
இருக்கு ஆனா துடைக்க மனசு இல்ல ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் மழை
selvakumar wrote:நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
[You must be registered and logged in to see this link.]
வந்திருக்கேன் பாருங்க நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் மழை
அரசன் wrote:C-Su wrote:அரசன் wrote:சில வரிகளில் மனது அப்படியே குடை பிடிதும் நனைந்து போகிறது ,...
நன்றி அரசன்... டவல் வச்சிருபீங்கன்னு நம்புறேன்.
இருக்கு ஆனா துடைக்க மனசு இல்ல ....
சரிதான் அரசன்...
நனைதலில் நாட்டம்.
அடைபடுகையில் ஆனந்தம்.
விடுதலையில் விரக்தி.
இதெல்லாமே காதலில் சுகம்தானே...
நன்றி நண்பா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
selvakumar wrote://நீ என்பது பெரியவொரு மழைத்துளி.
மழை என்பது சின்ன சின்ன நீ.//
என்னைத் தொட்ட நீ.. இல்லை இல்லை ... மழைத்துளி
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
[You must be registered and logged in to see this link.]
நன்றி வீரா... நிச்சயம் வருகிறேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
சூப்பர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் மழை
கவிக்கா..
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் மழை
மழை கொட்டோ கொட்டு கொட்டு என கொட்டிவிட்டது நண்பரே.. கவி மழையில் நனைந்தேன்.. அருமையா இருக்கு தல வாழ்த்துக்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் மழை
யூஜின்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» கல்லூரிக் காதல் & கலியுக காதல் - கவிதை
» எங்கும் காதல்... எதிலும் காதல்..............
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» கல்லூரிக் காதல் & கலியுக காதல் - கவிதை
» எங்கும் காதல்... எதிலும் காதல்..............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum