தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
4 posters
Page 1 of 1
ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
● ரொட்டியின் படத்தை வரைந்து பசியைத் தீர்க்க முடியாது.
● மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல.
● புலியின் மீது சவாரி செய்தால் இறங்குவது கடினம்.
● நீரினால் ஒரு கப்பலை மிதக்கவும் வைக்கமுடியும், அதைக் கவிழ்க்கவும் முடியும்.
● நீரை அருந்தும்போது அதன் மூலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
● புன்னகை செய்யத் தெரியாத ஒருவன் வணிகத்தில் கால் வைக்கக்கூடாது.
● தாகம் எடுக்கும்வரை கிணறு தோண்டுவதை ஒத்திப் போடக்கூடாது.
● ஒரு கையினால் ஓசை எழுப்ப முடியுமா?
● மலர்கள் வெவ்வேறான கண்களுக்கு விதவிதமாகக் காட்சியளிக்கின்றன.
● ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு இரு படகுகளில் நிற்க முடியாது.
● குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது.
● தன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமென்பதால் ஒரு பறவை பாடுவதில்லை. தன்னிடம் ஒரு பாடல் இருப்பதால் அது பாடுகிறது

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
நல்லா பொன் மொழிகள் சுவாமிகளே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
நன்றிஅரசன் wrote:நல்லா பொன் மொழிகள் சுவாமிகளே
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
அரசன் wrote:நல்லா பொன் மொழிகள் சுவாமிகளே
பொன் மொழிகளா??? பழமொழிகள் தானே சொல்லிருக்காரு...!!!!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
எல்லா பழமொழிகளும்
நல்லாருக்கு ராஜேஷ்....
ஒரு சந்தேகம். இத 'பழ'மொழிகள்னு சொல்லிருக்கீங்க. ஒரு 'பழத்தையும்' காணோம்...

நன்றி. பழம் வேணுமா? வாங்காC-Su wrote:எல்லா பழமொழிகளும்
நல்லாருக்கு ராஜேஷ்....
ஒரு சந்தேகம். இத 'பழ'மொழிகள்னு சொல்லிருக்கீங்க. ஒரு 'பழத்தையும்' காணோம்...
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
rajeshrahul wrote:நன்றி. பழம் வேணுமா? வாங்காC-Su wrote:எல்லா பழமொழிகளும்
நல்லாருக்கு ராஜேஷ்....
ஒரு சந்தேகம். இத 'பழ'மொழிகள்னு சொல்லிருக்கீங்க. ஒரு 'பழத்தையும்' காணோம்...
அய்யய்யோ ஆள வுடுங்க சாமி.... (அப்போ கூட சாமி-ன்னுதான் வருது)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
C-Su wrote:அரசன் wrote:நல்லா பொன் மொழிகள் சுவாமிகளே
பொன் மொழிகளா??? பழமொழிகள் தானே சொல்லிருக்காரு...!!!!
அது அவர் சொன்னதுனாளா அது பொன் மொழிகள் தான் ...
சுவாமியா பகைச்சுக்காதீங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
அரசன் wrote:அது அவர் சொன்னதுனாளா அது பொன் மொழிகள் தான் ...C-Su wrote:பொன் மொழிகளா??? பழமொழிகள் தானே சொல்லிருக்காரு...!!!!அரசன் wrote:நல்லா பொன் மொழிகள் சுவாமிகளே
சுவாமியா பகைச்சுக்காதீங்க
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
பழமொழிகளின் தொகுப்பிற்கு நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பழமொழிகள்!!!!!!!!!!!!!
கவிக்காதலன் wrote:பழமொழிகளின் தொகுப்பிற்கு நன்றி...!!!
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் சாலைப் பாதுகாப்புக் குறள் Part-4
» ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் பொன்மொழிகள்!!!!!!
» ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் சாலைப் பாதுகாப்புக் குறள் Part-1
» ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் சாலைப் பாதுகாப்புக் குறள் Part-2
» ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள் சாலைப் பாதுகாப்புக் குறள் Part-3

Permissions in this forum:
You cannot reply to topics in this forum