தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கனவின் சில நாழிகைகள்
+4
வ.வனிதா
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
8 posters
Page 1 of 1
கனவின் சில நாழிகைகள்
நிலவு இல்லாத
அம்மாவாசை நாள்
இருள் சூழ்ந்த
ஒத்தையடி பாதையில்
தனித்த பயணம்
சுற்றும் நிசப்தம்
அதைஉடைத்து கிளம்பிய
அசிரீர சப்தங்கள்
பிராணிகளின் கரைச்சல்கள்
சிறு காற்றில்
அசைகின்ற மரங்கள்
குறுக்கே பறந்த
வவ்வால் கூட்டம்
எங்கோ தூரத்தில்
குரைக்கின்ற நாய்கள்
அரண்டதெல்லாம் பேயென
விழிகளிடம் மதி சொல்ல
வழக்கத்திற்கு மாறாக
இரட்டிப்பாய் துடித்தது மனம்
கால்களோ நாட்டியமாட
சிலிர்த்த ரோமங்களுக்கிடையே
எட்டிப்பார்க்கிறது வியர்வைத்துளிகள்
நிலைகுலைந்து தடுமாறி
நின்ற தருணம்
ஆயுதம் ஏந்தி
கோர முகத்துடன் சிலர்
எனைநோக்கி ஓடிவர
திக்குத் திணறி
திசையறியா ஓட
கால் சறுக்கி
பாதாளத்தி விழுந்ததும்
அம்மா என்று
உறக்க கத்த
என்ன இன்னுமா எந்திரிக்கல
மணி எத்தனை தெரியுமா
அம்மாவின் குரல்
போர்வையை விலக்கி
அலுப்புடன் கண்ணைகசக்கி
விழித்துப் பார்த்தேன்
காலை மணி ஒன்பது
குவளை தண்ணியெடுத்து
முகத்தை கழுவ
இதுவரை துரத்திவந்த
அந்த கோர நாழிகைகள்
திடுக்கென்று மறைந்தது
அம்மாவாசை நாள்
இருள் சூழ்ந்த
ஒத்தையடி பாதையில்
தனித்த பயணம்
சுற்றும் நிசப்தம்
அதைஉடைத்து கிளம்பிய
அசிரீர சப்தங்கள்
பிராணிகளின் கரைச்சல்கள்
சிறு காற்றில்
அசைகின்ற மரங்கள்
குறுக்கே பறந்த
வவ்வால் கூட்டம்
எங்கோ தூரத்தில்
குரைக்கின்ற நாய்கள்
அரண்டதெல்லாம் பேயென
விழிகளிடம் மதி சொல்ல
வழக்கத்திற்கு மாறாக
இரட்டிப்பாய் துடித்தது மனம்
கால்களோ நாட்டியமாட
சிலிர்த்த ரோமங்களுக்கிடையே
எட்டிப்பார்க்கிறது வியர்வைத்துளிகள்
நிலைகுலைந்து தடுமாறி
நின்ற தருணம்
ஆயுதம் ஏந்தி
கோர முகத்துடன் சிலர்
எனைநோக்கி ஓடிவர
திக்குத் திணறி
திசையறியா ஓட
கால் சறுக்கி
பாதாளத்தி விழுந்ததும்
அம்மா என்று
உறக்க கத்த
என்ன இன்னுமா எந்திரிக்கல
மணி எத்தனை தெரியுமா
அம்மாவின் குரல்
போர்வையை விலக்கி
அலுப்புடன் கண்ணைகசக்கி
விழித்துப் பார்த்தேன்
காலை மணி ஒன்பது
குவளை தண்ணியெடுத்து
முகத்தை கழுவ
இதுவரை துரத்திவந்த
அந்த கோர நாழிகைகள்
திடுக்கென்று மறைந்தது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கனவின் சில நாழிகைகள்
ஓ இப்படியும் கனவு காண்பீங்களா அண்ணா
அருமை
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கனவின் சில நாழிகைகள்
இரட்டிப்பாய் துடித்தது " இதயம்"என்று வந்தால் இன்னும் நன்று . உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கனவின் சில நாழிகைகள்
இதயம் என்று தான் எழுத யோசித்தேன்
நடைமுறை வாழ்கையில் நெஞ்சு ,மனசு என்ற வார்த்தைகளை நினைத்தேன்
அதன் காரணமாகவே மனசு என்று எழுதினேன்
சகோதரியின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி
நடைமுறை வாழ்கையில் நெஞ்சு ,மனசு என்ற வார்த்தைகளை நினைத்தேன்
அதன் காரணமாகவே மனசு என்று எழுதினேன்
சகோதரியின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கனவின் சில நாழிகைகள்
அட அட அட அருமையா இருக்குங்க எப்படித்தான் கோர்க்குரீன்களோ தெரியல வார்த்தைகளை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கனவின் சில நாழிகைகள்
நண்பரே கலக்கல் தான் போங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கனவின் சில நாழிகைகள்
அருமை தோழரே... ரொம்ப நல்லா இருக்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கனவின் சில நாழிகைகள்
க.வனிதா wrote:அட அட அட அருமையா இருக்குங்க எப்படித்தான் கோர்க்குரீன்களோ தெரியல வார்த்தைகளை !
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கனவின் சில நாழிகைகள்
அரசன் wrote:நண்பரே கலக்கல் தான் போங்க
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கனவின் சில நாழிகைகள்
கவிக்காதலன் wrote:அருமை தோழரே... ரொம்ப நல்லா இருக்கு
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கனவின் சில நாழிகைகள்
அருமை நண்பரே
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: கனவின் சில நாழிகைகள்
உங்கள் கவிதைகள் எல்லாமே ஒரு தனிரகம் நண்பா முத்தானவரிகளைத்தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கனவின் சில நாழிகைகள்
abi wrote:அருமை நண்பரே
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கனவின் சில நாழிகைகள்
RAJABDEEN wrote:உங்கள் கவிதைகள் எல்லாமே ஒரு தனிரகம் நண்பா முத்தானவரிகளைத்தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
தோழரின் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» கனவின் துரோகி
» கனவின் மணவறை (கஸல்)
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கனவின் மணவறை (கஸல்)
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum