தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகின் மிகவும் பழமையான விஸ்கி
Page 1 of 1
உலகின் மிகவும் பழமையான விஸ்கி
உலகின் மிகவும் பழமையான 2 விஸ்கி பாட்டில்கள் ஒவ்வொன்றும் $ 158,000 விற்பனையாகி உள்ளன. இவற்றை வாங்கியவர்கள் இருவருமே இந்தியர்கள்.
இந்தியாவின் யுனைடெட் புரூவரிஸ் குழுமத்தை சேர்ந்தது ஒயிட் அண்ட் மக்கே
டால்மோர் டிஸ்டில்லரி நிறுவனம். ஸ்காட்லாந்தில் இயங்கி வரும் இந்நிறுவனம் 3
சிறப்பு விஸ்கி பாட்டில்களை தயாரித்தது. டால்மோர் 64 ட்ரினிடாஸ் என்ற இந்த
விஸ்கி 64 ஆண்டுகள் பழமையானது.
மூன்றில் இரண்டு பாட்டில்கள் ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டன. விஸ்கி வரலாற்றில்
இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை. இந்த மாத
இறுதியில் லண்டனில் நடைபெற உள்ள விஸ்கி கண்காட்சியில் மூன்றாவது பாட்டிலை
விற்கப் போவதாக யுனைடெட் புரூவரிஸ் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் போட்டி
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ட்ரினிடாஸ் உலகிலேயே மிகவும் அரிய மற்றும் பழமையானதாகும். இதுபோன்ற
சுவையுடன் இதுவரை விஸ்கி தயாரிக்கப்படவில்லை. இது விலை மதிப்பற்றது" என
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்டு பாட்டர்சன் தெரிவித்தார். இந்த
விஸ்கியை நட்சத்திர ஓட்டல் மற்றும் கிளப்களில் விற்பனை செய்தால், 50 மி.லி.
கொண்ட ஒரு கிளாஸ் விலை 20,000 pounds இருக்கும் என இத்துறை சார்ந்த
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே விற்பனையான இரண்டு பாட்டில்களில் ஒன்றை அமெரிக்காவில் வசிக்கும்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேஷ் பட்டேல் வாங்கி உள்ளார். தனது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை மது பாட்டில் கலெக்ஷனில் ட்ரினிடாஸ்
மகுடமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாட்டிலை வாங்கியவர் இங்கிலாந்தில் வசிக்கும் உலகின் முன்னணி
விஸ்கி நிபுணரான சுகிந்தர் சிங். "தனிச்சிறப்பு வாய்ந்த மதுவகைகளில்
இதுவும் ஒன்று. முதலீட்டு நோக்கத்தில் இதை வாங்கி உள்ளேன்" என சிங்
தெரிவித்தார்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி (பட இணைப்பு)
» உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
» உலகின் மிகவும் அகலமுள்ள வாய் கொண்ட மனிதன்!!!!
» பழமையான குகை ஓவியங்கள்!
» 42,000 ஆண்டுகள் பழமையான யானைக்குட்டியின் உடல் கண்டெடுப்பு
» உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
» உலகின் மிகவும் அகலமுள்ள வாய் கொண்ட மனிதன்!!!!
» பழமையான குகை ஓவியங்கள்!
» 42,000 ஆண்டுகள் பழமையான யானைக்குட்டியின் உடல் கண்டெடுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum