தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெந்தயத்தின் பயன்கள்...

5 posters

Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty வெந்தயத்தின் பயன்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 29, 2011 11:51 am

1.வெந்தயம் இதன் கீரை,விதை இரண்டுமே மருத்துவகுணம் கொண்டவை.கீரையை
வேகவைத்து பருப்புடன் சாப்பிடலாம்.புளி சேர்த்து கூட்டு,குழம்பாகவும்
சாப்பிடலாம்.குடல் புண்ணை ஆற்ற்றும் குணம் கொண்டது.இடுப்புக்கு வலிமையானது.

2.ரத்ததில் குளுக்கோஸ் அளவைக் கட்டுபடுத்தி,சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் மருந்து இது.

3.மாதவிலக்கு
சமயங்களில் வரும் வயிற்றுக் கோளாறுகள்,அந்த சமயத்தில் ஏற்படும் எரிச்சல்
உணர்வு ஆகியவற்றுக்கு வெந்தயம் தீர்வு தருகிறது.

4.ரத்தம் மற்றும்
தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் சக்தி இதற்கு உண்டு.வாயிக்கோளாறு,வயிறு
உப்பிசம்,வயிற்றுப்போக்கை நிறுத்த வெந்தயம் நல்ல மருந்து.

5.பொடுகுத்தொல்லைக்கு
மிகச் சிறந்த நிவாரணி இது.3 டேபில்ஸ்பூன் வெந்தயைத்தை ஊறவைத்து அரைத்து
தலையில் தடவி 1/2 மணிநேஅர்ம் ஊற்விட்டு வெதுவெதுப்பான நீரில்
அலசவும்.இப்படி ஒரு வாரம் செய்தால் பொடுகு தொல்லை காணாமல் போய்டும்.சைனஸ்
பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்கவும் ஏனெனில் வெந்தயம் குளிர்ச்சியானது.

6.முடி
உதிரும் பிரச்சனைக்கும் வெந்தயம் அருமருந்து.செம்பருத்தி பூ,இலை,துளசி இலை
இவை 3யும் சம அளவில் எடுத்து காயவைத்து பொடியாகி அரைத்துக் கொள்ள
வேண்டும்.வெந்தயத்தை காயவைத்து பொடியாகி அரைத்து அதை இந்த இலைப் பொடியுடன்
சம அளவில் கல்ந்துக் கொள்ளவும்.இதனுடன் சீயக்காய் பொடியும் கலந்து தண்ணீர்
விட்டு கலந்து ஷாம்பு மாதிரி தலையில் தேய்த்து குளித்து வந்தால் நிரந்தர
தீர்வுத் தரும்.

7.உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பை
கரைக்கவும் இது உதவுகிறது.2 டீஸ்பூன் வெந்தயத்தை 1 டம்ளர் நீரில் இரவே
ஊறாவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடிக்கவேண்டும்.குழுப்பை
குறைப்பதோடு மட்டுமில்லாமல் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறாது.இப்படி
அடிக்கடி குடித்து வந்தால் வயிறு தொடர்பான ப்ரச்னைகள் வரவே வராது.

8.முகப்பருக்களுக்கும்
வெந்தயக்கீரை பலன் தருகிறது.புது வெந்தயக்கீரையை சுத்தம் செய்து அரைத்து
முகப்பரு இருக்குமிடத்தில் இஅரவில் படுக்கபோகும் முன் செய்து 15 நிமிடன்
கழித்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் நல்ல பலன்
கிடைக்கும்.

9.தூக்கம் வரமல் தவிப்பவர்களுக்கு வெந்தய்க்கீரையை
தண்ணீர் விட்டு அரைத்து 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து
குடித்தால் நல்லபலன் கிடைக்கும்.

10.வெள்ளைப்படுதலுக்கும் வெந்தயம்
தீர்வு தருகிறது.1 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவில் 1 டம்ளர் நீரில்
ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த வெந்தயத்தை அப்படியே
மென்று விழுங்க வேண்டும்.இப்படி 1 வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த ப்ரச்னை
இருக்காது.

இவை அனைத்தும் நான் படித்த குறிப்புகள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty Re: வெந்தயத்தின் பயன்கள்...

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:23 pm

ஆரோக்கியமான பதிவு நல்ல புதிய சில செய்திகள் நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty Re: வெந்தயத்தின் பயன்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 29, 2011 4:12 pm

செய்தாலி wrote:ஆரோக்கியமான பதிவு நல்ல புதிய சில செய்திகள் நன்றி நண்பா
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty Re: வெந்தயத்தின் பயன்கள்...

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 7:11 pm

பகிர்வுக்கு நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty Re: வெந்தயத்தின் பயன்கள்...

Post by arony Sat Jan 29, 2011 10:02 pm

மிக அருமையான தகவல். சமீபத்தில் நானும் அறிந்து, இப்போ காலையில் வெந்தயம் சாப்பிட முயற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்சிக்கிறேன்ன்ன்ன்ன்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty Re: வெந்தயத்தின் பயன்கள்...

Post by rajeshrahul Sat Jan 29, 2011 10:11 pm

arony wrote:மிக அருமையான தகவல். சமீபத்தில் நானும் அறிந்து, இப்போ காலையில் வெந்தயம் சாப்பிட முயற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்சிக்கிறேன்ன்ன்ன்ன்.
சியர்ஸ்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

வெந்தயத்தின் பயன்கள்... Empty Re: வெந்தயத்தின் பயன்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum