தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கேப்டனிடம் கவனிக்க...!!
3 posters
Page 1 of 1
கேப்டனிடம் கவனிக்க...!!
இன்றைய நிலையில் தே மு தி க தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்திருப்பதை அரசியல் நோக்கர்கள் யாரும் மறுக்க முடியாது. கட்சி ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரையில் எத்தனை விமர்சனங்கள், தோல்விகள் ஆனால் இன்று, அதுவும் சேலம் மாநாட்டிருக்கு பிறகு மூத்த கட்சிகளுக்கே கிலி பிடித்து விட்டது. கருப்பன் என்றும், சினிமாக்காரன் என்றும், குடிகாரன் என்றும் வாய்கிழிய பேசியவர்கள் எல்லாம், நான் அப்பவே நினைச்சேன் யா..அவரு யாரு..அடுத்த முதல்வருய்யா..என்று தட்டை திருப்பி போட்டு கொண்டிருக்கிறார்கள்..
எது எப்படியோ..இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டிய பொறுப்பு இன்று கேப்டன் கையில். அ தி மு க உடன் கூட்டணி என்ற முடிவு தான் இன்றைய நிலையில் ஒரு சரியான தீர்வாக இருக்கும். ஆனால் கடந்த கால கூட்டணி தலைவர்களின் நிலை கேப்டனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும்..
தொண்டர்கள் சோர்ந்து போய்விடாதபடிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும், நிர்வாகிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் கேப்டனின் முடிவு இருக்க வேண்டும். 2016 - உங்களுக்கான ஆண்டு தான். பொறுமையாக இருங்கள். அதே சமயம் உங்களை வளர்த்து கொள்ளும் வழிவகைகளையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் கட்சிக்கு திறமையான பேச்சாளர்களை உருவாக்குங்கள். நீங்களும் உங்கள் மனைவி மட்டுமே கட்சியல்ல என்பதை மக்களுக்கும் தெரிய வேண்டும்.
தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டன் என்றொரு பழமொழி உண்டு. ஊழல் இல்லாத ஆட்சி என்பதெல்லாம் இனி பாழாய்ப்போன பழங்கனவு தான். முடிந்தவரை நல்லது செய்யுங்கள். இயற்கையை சுரண்டி சுரண்டி அவளை நிர்வானபடுத்தியது போதும், எதிகால மக்கள் தொகைக்கு உணவு தயாரிப்பு என்பது மிகபெரும் சவால், என் வேண்டுகோளெல்லாம் விரிவான, திடமான, ஆரோகியமான ஒரு விவசாயகொள்கை வேண்டும் என்பது தான். விவசாயத்தை காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு இலவசங்களே வேண்டாம், சொந்தமாக வாங்கிக்கொள்ள வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.
வாழ்வதற்கு ஆரோக்கியமான சூழல் வேண்டும். அமைதி பூங்காவாக இருந்த தமிழ் நாட்டில் தான் தினம் தினம் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு, சிறுவர்களை கூட விட்டு வைக்க மாட்டேன் என்கிறார்கள். சட்ட ஒழுங்கை மீட்டெடுத்தாலே போதுமய்யா..

ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: கேப்டனிடம் கவனிக்க...!!
//தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டன் என்றொரு பழமொழி உண்டு. ஊழல் இல்லாத ஆட்சி என்பதெல்லாம் இனி பாழாய்ப்போன பழங்கனவு தான். முடிந்தவரை நல்லது செய்யுங்கள். இயற்கையை சுரண்டி சுரண்டி அவளை நிர்வானபடுத்தியது போதும், எதிகால மக்கள் தொகைக்கு உணவு தயாரிப்பு என்பது மிகபெரும் சவால், என் வேண்டுகோளெல்லாம் விரிவான, திடமான, ஆரோகியமான ஒரு விவசாயகொள்கை வேண்டும் என்பது தான். விவசாயத்தை காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு இலவசங்களே வேண்டாம், சொந்தமாக வாங்கிக்கொள்ள வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.//
இதை செய்யட்டும்
இதை செய்யட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேப்டனிடம் கவனிக்க...!!
செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு நாம் கொண்டு வார வேண்டும். அது தான் எப்படி என்று தெரியவில்லை..
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: கேப்டனிடம் கவனிக்க...!!
இதற்கென ஒரு புதிய சமுதாயம் உருவெடுக்க வேண்டும்ஜீவன் சிவம் wrote:செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு நாம் கொண்டு வார வேண்டும். அது தான் எப்படி என்று தெரியவில்லை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேப்டனிடம் கவனிக்க...!!
//இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டிய பொறுப்பு இன்று கேப்டன் கையில். அ தி மு க உடன் கூட்டணி என்ற முடிவு தான் இன்றைய நிலையில் ஒரு சரியான தீர்வாக இருக்கும். //
சரியாக சொன்னீர்கள் தலிவா...!
சரியாக சொன்னீர்கள் தலிவா...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேப்டனிடம் கவனிக்க...!!
சந்தோஷம் வருக்கைக்கு
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Similar topics
» 50 வயதுப் பெண்கள் கவனிக்க...
» ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
» ஹஜ் செய்வோர் கவனிக்க வேண்டியவை!
» கோலம்போடும் முன் கவனிக்க வேண்டியது
» ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
» ஹஜ் செய்வோர் கவனிக்க வேண்டியவை!
» கோலம்போடும் முன் கவனிக்க வேண்டியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum