தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல் ரயில் பயணம்

+2
வ.வனிதா
செய்தாலி
6 posters

Go down

முதல் ரயில் பயணம்  Empty முதல் ரயில் பயணம்

Post by செய்தாலி Sat Jan 29, 2011 12:50 pm

[img][You must be registered and logged in to see this image.][/img]

தூங்கி எழுந்த
ஒரு இரவிற்கு பின்
கண்களில் காட்சிகள்
மாறியிருந்த்தது
சுற்றி பேசுபவர்களின்
பாஷை செவியடைத்தது
மரமும் செடிகளும்
பின்னோக்கி ஓடியது
ஒரு பேரிரைச்சல்
இடவழியிட்டு
பயமுறுத்தியது
சிலர் என்னோக்கி
செய்கையால் அழைத்தார்கள்
விசித்திர முகங்கள்
இருப்பிட அசைவுகள்
அம்மாவின் மடியிலிருந்த்தும்
வெம்பி.. வெம்பி ...
அழுகை வந்தது .

- செய்தாலி கிறுக்கலில் இருந்து
//வார்ப்பு கணினி இதழில் வெளிவந்த என் கிறுக்கல் //

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by வ.வனிதா Sat Jan 29, 2011 2:05 pm

அழகான உணர்வு ! இது உண்மையென்றே அறிகிறேன் ! எல்லோருக்கும் மகிழ்ச்சியாக ஒருவித புதுமையன்றோ தோன்றும்? உங்களுக்கு பயம் ஏற்பட்டிருப்பது விந்தையே !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by செய்தாலி Sat Jan 29, 2011 2:21 pm

க.வனிதா wrote:அழகான உணர்வு ! இது உண்மையென்றே அறிகிறேன் ! எல்லோருக்கும் மகிழ்ச்சியாக ஒருவித புதுமையன்றோ தோன்றும்? உங்களுக்கு பயம் ஏற்பட்டிருப்பது விந்தையே !

என் ஐந்தாவது வயதில் முதல் முறையாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ரயில் அனுபவம்
திடீர் என்று ஒரு விடியலில் புதிய மொழி ,புதிய மனிதர்கள் ,அசையும் இருப்பிடம் எந்த பிஞ்சு குழந்தையும் அழும்

கருத்துக்கு நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by சிசு Sat Jan 29, 2011 3:20 pm

நல்ல பதிவு... பாராட்டுகள்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 29, 2011 4:27 pm

பாராட்டுக்கள் நண்பரே, உங்களது சிறு வயது முதல் ரயில் பயணம் அருமை... அழகாக ஒவ்வொன்றையும் வாரிகளில் வடித்துள்ளீர்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 8:12 pm

உங்கள் முதல் ரயில் பயண அனுபவத்தை வரிகளாக்கிய விதம் அருமை... படமும் சூப்பர்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by செய்தாலி Mon Jan 31, 2011 11:52 am

C-Su wrote:நல்ல பதிவு... பாராட்டுகள்...

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by செய்தாலி Mon Jan 31, 2011 11:52 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் நண்பரே, உங்களது சிறு வயது முதல் ரயில் பயணம் அருமை... அழகாக ஒவ்வொன்றையும் வாரிகளில் வடித்துள்ளீர்கள்.

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by செய்தாலி Mon Jan 31, 2011 11:52 am

கவிக்காதலன் wrote:உங்கள் முதல் ரயில் பயண அனுபவத்தை வரிகளாக்கிய விதம் அருமை... படமும் சூப்பர்...!

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by அரசன் Mon Jan 31, 2011 8:11 pm

தங்களின் அனுபவம் கவிதை வடிவில் அழகா இருக்குங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by செய்தாலி Tue Feb 01, 2011 1:35 pm

அரசன் wrote:தங்களின் அனுபவம் கவிதை வடிவில் அழகா இருக்குங்க

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முதல் ரயில் பயணம்  Empty Re: முதல் ரயில் பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum