தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னிலிருந்து நீ.....

+2
அரசன்
செய்தாலி
6 posters

Go down

என்னிலிருந்து நீ.....   Empty என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 5:40 pm

[You must be registered and logged in to see this image.]

என்னிலிருந்து நீவந்ததாய்
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீ வந்ததை

-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by அரசன் Sat Jan 29, 2011 5:44 pm

அருமை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by கவி கவிதா Sat Jan 29, 2011 5:45 pm

ம்ம்ம்.. அழகு. ரசனையான கவிதை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 5:47 pm

அரசன் wrote:அருமை


கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by கவி கவிதா Sat Jan 29, 2011 6:06 pm

செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நான் ஒரு விதத்தில் பொருள் கொண்டுள்ளேன். நீங்கள் எழுதியதின் பொருள் எனக்கு கூறுங்களேன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:09 pm

கவி கவிதா wrote:
செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நான் ஒரு விதத்தில் பொருள் கொண்டுள்ளேன். நீங்கள் எழுதியதின் பொருள் எனக்கு கூறுங்களேன்

சற்று சொல்லுங்களேன் தோழி ஆவலாக இருக்கிறேன் ப்ளீஸ்.....
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:46 pm

செய்தாலி wrote:
அரசன் wrote:அருமை


கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நண்பா தவறாக நினைக்க வேண்டாம்
ஒரு தோழமைக்காக கேட்டேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:49 pm

கவி கவிதா wrote:
செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நான் ஒரு விதத்தில் பொருள் கொண்டுள்ளேன். நீங்கள் எழுதியதின் பொருள் எனக்கு கூறுங்களேன்

தோழி நீங்களும் தவறாக நினைக்க வேண்டாம் ஒரு தோழமைக்காக கேட்டேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by அரசன் Sat Jan 29, 2011 6:51 pm

செய்தாலி wrote:
செய்தாலி wrote:
அரசன் wrote:அருமை


கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நண்பா தவறாக நினைக்க வேண்டாம்
ஒரு தோழமைக்காக கேட்டேன்


நீங்கள் கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை நண்பா ..
எனக்கு கொஞ்சம் பணிச்சுமை அதான் திரும்ப உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை ...
மன்னிக்கவும் ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by அரசன் Sat Jan 29, 2011 6:51 pm

என்னிலிருந்து நீவந்ததாய்
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீ வந்ததை
====
இதன் பொருள் அன்பு, தாயுணர்வு என்றே நான் நினைக்கிறேன் ,,,
தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் ....
நான் அதை நினைத்து தான் கருத்துரை வழங்கி இருந்தேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by கவி கவிதா Sat Jan 29, 2011 6:52 pm

செய்தாலி wrote:
தோழி நீங்களும் தவறாக நினைக்க வேண்டாம் ஒரு தோழமைக்காக கேட்டேன்

அப்படி எல்லாம் இல்லை. ஒரு பொருள் தரவில்லை உங்கள் இந்தக் கவிதை. அதனால் தான் கேட்டேன்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:57 pm

அரசன் wrote:
செய்தாலி wrote:
செய்தாலி wrote:
அரசன் wrote:அருமை


கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நண்பா தவறாக நினைக்க வேண்டாம்
ஒரு தோழமைக்காக கேட்டேன்


நீங்கள் கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை நண்பா ..
எனக்கு கொஞ்சம் பணிச்சுமை அதான் திரும்ப உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை ...
மன்னிக்கவும் ....

மிக்க நன்றி நண்பா

உங்களை இடையூறு செய்தமைக்கு மன்னிக்கவும்

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by அரசன் Sat Jan 29, 2011 6:59 pm

செய்தாலி wrote:
அரசன் wrote:
செய்தாலி wrote:
செய்தாலி wrote:
அரசன் wrote:அருமை


கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நண்பா தவறாக நினைக்க வேண்டாம்
ஒரு தோழமைக்காக கேட்டேன்


நீங்கள் கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை நண்பா ..
எனக்கு கொஞ்சம் பணிச்சுமை அதான் திரும்ப உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை ...
மன்னிக்கவும் ....

மிக்க நன்றி நண்பா

உங்களை இடையூறு செய்தமைக்கு மன்னிக்கவும்


நான் சொன்ன பொருள் சரியா .. இல்லை தவறா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 7:29 pm

கவி கவிதா wrote:
செய்தாலி wrote:
தோழி நீங்களும் தவறாக நினைக்க வேண்டாம் ஒரு தோழமைக்காக கேட்டேன்

அப்படி எல்லாம் இல்லை. ஒரு பொருள் தரவில்லை உங்கள் இந்தக் கவிதை. அதனால் தான் கேட்டேன்.


இந்த கிறுக்கலின் பொருள்
ஒரு ஆணில் இருந்து தான் பெண் படைக்கப்பட்டாள்
என்பது தான் (என்னிலிருந்து நீ வந்தது )
வேதங்களில் இறைவனினின் வாக்குமூலம்
குர் ஆன்,பைபிள் ,யூத நூல்கள் மற்றும் மற்ற வேதங்கள் சொல்லுவது (உதாராணம் ஆதாம் ,ஏவாள் )
பெண் தாய்மை அடைவதால் இந்த உலகில் பெண்ணை தாய் என்று சொல்கிறார்கள்
உண்மையில் அந்த பெண்ணை பெற்ற தாய் ஒரு ஆண் என்பதை மறந்து போகிறார்கள்
அதை நினைவூட்டுவது தான் இந்த கிறுக்கல்

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 7:30 pm

அரசன் wrote:
செய்தாலி wrote:
அரசன் wrote:
செய்தாலி wrote:
செய்தாலி wrote:
அரசன் wrote:அருமை


கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க

நண்பா தவறாக நினைக்க வேண்டாம்
ஒரு தோழமைக்காக கேட்டேன்


நீங்கள் கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை நண்பா ..
எனக்கு கொஞ்சம் பணிச்சுமை அதான் திரும்ப உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை ...
மன்னிக்கவும் ....

மிக்க நன்றி நண்பா

உங்களை இடையூறு செய்தமைக்கு மன்னிக்கவும்


நான் சொன்ன பொருள் சரியா .. இல்லை தவறா


இந்த கிறுக்கலின் பொருள்
ஒரு ஆணில் இருந்து தான் பெண் படைக்கப்பட்டாள்
என்பது தான் (என்னிலிருந்து நீ வந்தது )
வேதங்களில் இறைவனினின் வாக்குமூலம்
குர் ஆன்,பைபிள் ,யூத நூல்கள் மற்றும் மற்ற வேதங்கள் சொல்லுவது (உதாராணம் ஆதாம் ,ஏவாள் )
பெண் தாய்மை அடைவதால் இந்த உலகில் பெண்ணை தாய் என்று சொல்கிறார்கள்
உண்மையில் அந்த பெண்ணை பெற்ற தாய் ஒரு ஆண் என்பதை மறந்து போகிறார்கள்
அதை நினைவூட்டுவது தான் இந்த கிறுக்கல்

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by அரசன் Sat Jan 29, 2011 7:34 pm

நான் செய்த பிழைக்கு மன்னிக்கவும் குரு...
மிக உன்னதமான படைப்பு ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Sat Jan 29, 2011 7:36 pm

அரசன் wrote:நான் செய்த பிழைக்கு மன்னிக்கவும் குரு...
மிக உன்னதமான படைப்பு ....

உங்களுக்குள் ஒரு பிழையும் இல்லை
உங்களின் புரிதலுக்கு நன்றி நண்பா

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by அரசன் Sat Jan 29, 2011 7:40 pm

செய்தாலி wrote:
அரசன் wrote:நான் செய்த பிழைக்கு மன்னிக்கவும் குரு...
மிக உன்னதமான படைப்பு ....

உங்களுக்குள் ஒரு பிழையும் இல்லை
உங்களின் புரிதலுக்கு நன்றி நண்பா


மிக்க நன்றி குரு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 8:19 pm

கவிதையும் அருமை... பொருள் புரிந்தது...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by RAJABTHEEN Sat Jan 29, 2011 9:30 pm

சிந்திக்கலான வரிகள் மிக மிக மிக அருமை தோழரே பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 30, 2011 2:28 pm

சிந்தனை வரிகள் நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Mon Jan 31, 2011 11:55 am

கவிக்காதலன் wrote:கவிதையும் அருமை... பொருள் புரிந்தது...!

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Mon Jan 31, 2011 11:55 am

RAJABDEEN wrote:சிந்திக்கலான வரிகள் மிக மிக மிக அருமை தோழரே பாராட்டுக்கள்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by செய்தாலி Mon Jan 31, 2011 11:56 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிந்தனை வரிகள் நண்பா

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என்னிலிருந்து நீ.....   Empty Re: என்னிலிருந்து நீ.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum