தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வீட்டு குறிப்புகள்

5 posters

Go down

வீட்டு குறிப்புகள் Empty வீட்டு குறிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 30, 2011 12:08 am

* ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.

* பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை
சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும்
பளிச்சிடும்.

* வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.

* மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை
மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.

* மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

* பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

* தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்.
நன்றி தினமணி! [You must be registered and logged in to see this image.]


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Jan 30, 2011 12:09 am; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 30, 2011 12:09 am



  • துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும்.
  • தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல்
    அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில்
    சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால்
    எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.
  • கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன்
    யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால்
    கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
  • சமைக்கும் போது ஒரு ஸ்பூன்
    சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால்
    கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும்.
  • உரல், அம்மி, கிரைண்டர்
    போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள
    துளைகள் அடைபட்டு விடும். எனவே, தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு
    அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக்
    கொண்டு வந்துவிடும்.
  • போரிங் பவுடரையும், கோதுமை
    மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை
    பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு
    உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
  • 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.
  • மூ‌ன்று நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து அ‌ந்த எலு‌மி‌ச்ச‌ம் தோ‌ல் கு‌க்க‌ரி‌ல் அடி‌யி‌ல் ஊ‌றிய ‌பிறகு அதனை எடு‌த்து தே‌ய்‌த்தா‌ல்கு‌க்கரை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்த கரை த‌னியாக வ‌ந்து ‌விடு‌ம்.

நன்றி webdunia!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by கவிக்காதலன் Sun Jan 30, 2011 1:53 am

தகவலுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by பட்டாம்பூச்சி Mon Jan 31, 2011 11:32 am

கவிக்காதலன் wrote:தகவலுக்கு நன்றி!!!
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by அ.இராமநாதன் Mon Jan 31, 2011 2:01 pm

சென்னை சில்க்ஸ் தயாரித்துள்ள இந்த பட்டுப்புடவை
மதிப்பு ரூபாய் 40 லட்சம்.
[You must be registered and logged in to see this image.]

ரவிவர்மாவின் ஓவியங்கள் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள இந்த
பட்டுப்புடவை கின்னசிலும் இடம் பெற்றுள்ளதாக ஒரு மின்மடல்
தெரிவிக்கிறது.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by கவிக்காதலன் Tue Feb 01, 2011 12:11 am

அ.இராமநாதன் wrote:சென்னை சில்க்ஸ் தயாரித்துள்ள இந்த பட்டுப்புடவை
மதிப்பு ரூபாய் 40 லட்சம்.
[You must be registered and logged in to see this image.]

ரவிவர்மாவின் ஓவியங்கள் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள இந்த
பட்டுப்புடவை கின்னசிலும் இடம் பெற்றுள்ளதாக ஒரு மின்மடல்
தெரிவிக்கிறது.

புடவையுடன் பொண்ணும் ஃப்ரீயா??? ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 12:14 am

இது உங்களுக்கு ரொம்ப முக்கியம் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by கவிக்காதலன் Tue Feb 01, 2011 12:16 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது உங்களுக்கு ரொம்ப முக்கியம் தான்

வாங்கலாமேனு தான்...! ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 12:18 am

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது உங்களுக்கு ரொம்ப முக்கியம் தான்

வாங்கலாமேனு தான்...! ஆச்சரியம் ஆச்சரியம்

எவ்வளவு ருபாய் வர வாஙக்லாம் என்று திட்டம் போட்டிருக்கீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by கவிக்காதலன் Tue Feb 01, 2011 12:21 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது உங்களுக்கு ரொம்ப முக்கியம் தான்

வாங்கலாமேனு தான்...! ஆச்சரியம் ஆச்சரியம்

எவ்வளவு ருபாய் வர வாஙக்லாம் என்று திட்டம் போட்டிருக்கீங்க?

பொண்ணும் ஃப்ரீனா 40000கே வாங்கிடுறேன்...! வெட்கம் வெட்கம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 12:23 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by கவிக்காதலன் Tue Feb 01, 2011 4:00 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
அது அது அது அது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by நிலாமதி Tue Feb 01, 2011 5:48 am

கவிக்கா ...........பொண்ணு உங்க்களுக்கு புடவை எனக்கு .........டீல் ஓர் நோ டீல்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 10:39 am

nilaamathy wrote:கவிக்கா ...........பொண்ணு உங்க்களுக்கு புடவை எனக்கு .........டீல் ஓர் நோ டீல்

கலக்கீட்டீங்க அக்கா கலக்கீட்டீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by கவிக்காதலன் Wed Feb 02, 2011 3:10 am

nilaamathy wrote:கவிக்கா ...........பொண்ணு உங்க்களுக்கு புடவை எனக்கு .........டீல் ஓர் நோ டீல்

டபுள் டீல்!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வீட்டு குறிப்புகள் Empty Re: வீட்டு குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum