தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விமர்சகன் பேசுகிறேன்!
+4
RAJABTHEEN
ஜீவன் சிவம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Dr Maa Thyagarajan
8 posters
Page 1 of 1
விமர்சகன் பேசுகிறேன்!
விமர்சகன் பேசுகிறேன்!
பால் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது பசுவின் இரத்தமல்லவா?
தேன் சுவைதான்
ஆனாலும் ஒருகுறை
அது தேனீயின் எச்சிலல்லவா?
ஊன் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது உயிரின் துடிப்பல்லவா?
மீன் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது நீரின் தோட்டியல்லவா?
நிறுத்து விமர்சகனே!
அதனால் நீ
உண்ணாமல் இறந்து போ!போ!
சூரியன் அழகுதான்
ஆனாலும் ஒருகுறை
சுட்டுப்பொசுக்குகிறான்!
மழைத்துளி அழகுதான்
ஆனாலும் ஒருகுறை
மண்ணைச் சேறாக்குதே!
மேகங்கள் அழகுதான்
ஆனாலும் ஒருகுறை
மின்னி இடிக்குது பார்!
கோலங்கள் அழகுதான்
ஆனாலும் ஒருகுறை
புள்ளிகளைச் சிறைப்பண்ணுதே!
கடல் அழகுதான்
ஆனாலும் ஒருகுறை
உப்புக் காக்கின்றதே!
விமர்சகனே!
நீ நல்லவன்தான்!
ஆனாலும் ஒருகுறை
அதிகம் பேசுகிறாய்!
(எழுத்து:
-சிங்கை டாக்டர் மா. தியாகராசன் ( [You must be registered and logged in to see this link.])
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: விமர்சகன் பேசுகிறேன்!
அருமையான வரிகள் சிந்திக்க தூண்டுகிறது..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விமர்சகன் பேசுகிறேன்!
அதிகம் பேசினாலும் உண்மை பேசினால் அவன் சிறந்த விமர்சகன் தான்
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: விமர்சகன் பேசுகிறேன்!
அதேஜீவன் சிவம் wrote:அதிகம் பேசினாலும் உண்மை பேசினால் அவன் சிறந்த விமர்சகன் தான்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: விமர்சகன் பேசுகிறேன்!
கவிதை அழகு...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: விமர்சகன் பேசுகிறேன்!
[You must be registered and logged in to see this image.]ஜீவன் சிவம் wrote:அதிகம் பேசினாலும் உண்மை பேசினால் அவன் சிறந்த விமர்சகன் தான்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: விமர்சகன் பேசுகிறேன்!
பட்டாம்பூச்சி wrote:[You must be registered and logged in to see this image.]ஜீவன் சிவம் wrote:அதிகம் பேசினாலும் உண்மை பேசினால் அவன் சிறந்த விமர்சகன் தான்
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: விமர்சகன் பேசுகிறேன்!
அருமை சார் ,....
ரொம்ப ரசித்தேன்
ரொம்ப ரசித்தேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» ஐஸ்வர்யா பேசுகிறேன்
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
» நிலவோடு பேசுகிறேன்
» மௌனம் பேசுகிறேன்...!
» இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
» நிலவோடு பேசுகிறேன்
» மௌனம் பேசுகிறேன்...!
» இறந்தவன் பேசுகிறேன் -குறுநாவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum