தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மத கத்திகள்...!
+12
அப்துல்லாஹ்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
செய்தாலி
வ.வனிதா
அரசன்
சிசு
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
16 posters
Page 1 of 1
மத கத்திகள்...!
[You must be registered and logged in to see this image.]
காற்றிலே மிதப்பவன் நீ...!
கல்லிலே இருப்பவன் நீ...!!
கல்லாகவே ஆனதென்ன...?
சூரியனாக ஒளிர்பவன் நீ...!
சுவாசமாக வருபவன் நீ...!!
சுவடே இல்லாமல் நடப்பதென்ன...?
இங்கே பகைமை தலையை கொய்ய,
இரத்தமோ மழையாய் பெய்ய,
இன்னும் அங்கே நீ செய்வதென்ன...?
உன் பெயரை சொல்லி ஊர் எரிய,
உயிர்கள் உயிருக்காய் போர் புரிய,
ஊமையாய் நீ சிரிப்பதென்ன...?
மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
பாவம் நீ...
மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?
உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?
கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?
கடவுளே...!
மறைந்திருப்பதை விட்டுவிட்டு
இப்போதாவது நீ பேசு...!!
இல்லையென்றால்,
மனித ரத்தம் சொட்டும்
மனிதர்களின் மத கத்திக்கு
என்றாவது ஒருநாள்
நீயும் பலியாகவேண்டியிருக்கும்...
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
சொந்தக் கவிதையா? சூப்பராக இருக்கு கற்பனை.
//கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
// இப்படியும் சில இடங்களில் நடந்துகொண்டும்தானிருக்கு.... இருப்பினும்...
//கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
// இப்படியும் சில இடங்களில் நடந்துகொண்டும்தானிருக்கு.... இருப்பினும்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மத கத்திகள்...!
arony wrote:சொந்தக் கவிதையா? சூப்பராக இருக்கு கற்பனை.
//கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
// இப்படியும் சில இடங்களில் நடந்துகொண்டும்தானிருக்கு.... இருப்பினும்...
சொந்த கவிதைதான்...! மிக்க நன்றி....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
//கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?//
கலக்கீடீங்க தல
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?//
கலக்கீடீங்க தல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மத கத்திகள்...!
அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்..
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: மத கத்திகள்...!
அருமையான கவிதை கவிக்கா...
தேவையான எச்சரிக்கை கடவுளுக்கு.
அப்துல்ரகுமானின் லாவகமான சொல் பிரயோகத்தையும், ஆழமான அர்த்த அடர்த்தியையும் உங்களின் இந்த கவிதையில் உன்ர்கிறேன்.
பாராட்டுகள் கவிக்கா...
தேவையான எச்சரிக்கை கடவுளுக்கு.
அப்துல்ரகுமானின் லாவகமான சொல் பிரயோகத்தையும், ஆழமான அர்த்த அடர்த்தியையும் உங்களின் இந்த கவிதையில் உன்ர்கிறேன்.
பாராட்டுகள் கவிக்கா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மத கத்திகள்...!
தல நல்ல ஒரு சமூக சிந்தனைமிக்க வரிகள் ...
நல்ல கவி ... வாழ்த்துக்கள் ....
நல்ல கவி ... வாழ்த்துக்கள் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மத கத்திகள்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?//
கலக்கீடீங்க தல
ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
பட்டாம்பூச்சி wrote:அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்..
மிக்க நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
C-Su wrote:அருமையான கவிதை கவிக்கா...
தேவையான எச்சரிக்கை கடவுளுக்கு.
அப்துல்ரகுமானின் லாவகமான சொல் பிரயோகத்தையும், ஆழமான அர்த்த அடர்த்தியையும் உங்களின் இந்த கவிதையில் உன்ர்கிறேன்.
பாராட்டுகள் கவிக்கா...
மிக்க நன்றி நண்பா...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
அரசன் wrote:தல நல்ல ஒரு சமூக சிந்தனைமிக்க வரிகள் ...
நல்ல கவி ... வாழ்த்துக்கள் ....
நன்றி தல...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
கவிதையின் அனைத்து வரிகளும் அபாரம் ! அருமை ! மதங்கள் தான் கடவுளை நிர்ணயம் செய்கின்றன ! இப்போது அதுதான் உண்மையாகவும் இருக்கிறது ! அனைவரும் பிராத்திப்போம் மதங்களற்ற மானுடம் வேண்டும் என்று !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மத கத்திகள்...!
கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
காற்றிலே மிதப்பவன் நீ...!
கல்லிலே இருப்பவன் நீ...!!
கல்லாகவே ஆனதென்ன...?
சூரியனாக ஒளிர்பவன் நீ...!
சுவாசமாக வருபவன் நீ...!!
சுவடே இல்லாமல் நடப்பதென்ன...?
இங்கே பகைமை தலையை கொய்ய,
இரத்தமோ மழையாய் பெய்ய,
இன்னும் அங்கே நீ செய்வதென்ன...?
உன் பெயரை சொல்லி ஊர் எரிய,
உயிர்கள் உயிருக்காய் போர் புரிய,
ஊமையாய் நீ சிரிப்பதென்ன...?
மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
பாவம் நீ...
மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?
உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?
கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?
கடவுளே...!
மறைந்திருப்பதை விட்டுவிட்டு
இப்போதாவது நீ பேசு...!!
இல்லையென்றால்,
மனித ரத்தம் சொட்டும்
மனிதர்களின் மத கத்திக்கு
என்றாவது ஒருநாள்
நீயும் பலியாகவேண்டியிருக்கும்...
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
நண்பா உங்கள் கவிவரிகள் அருமை வாழ்த்துக்கள்
இதை வாசித்தபின் எனக்குள் தோன்றியதை எழுதுகிறேன் தவறாக நினைக்கவேண்டாம்
//ஒரு குறிப்பிட்ட வேதத்திற்கோ ,சமூதாயத்திற்கோ ,மதத்திற்கோ நான் சொந்தமானவன்
என்று இறைவன் எந்த வேத நூலிலும் சொல்லவில்லை
நான் படைக்கும் இந்த மனிதன் ஒரு குறிப்பிட்ட வேதத்திற்காக ,சமுதாயத்திற்காக ,மதத்திற்காக
படைக்கபடுவதில்லை
இறைவனை புறம்தள்ளி மனிதன் தனக்காக சுயமாக ஏற்படுத்திய மத ,சமூதாய ,வேத கோட்பாடுகள் தான் இன்று இப்பிரச்சனைகளுக்கு காரணம்
மறைந்திருக்கும் மெய்பொருள்தான் இறைவன்
அவன் வெளியே வரமேலே ஆயிரம் கடவுள்கள் இந்த உலகத்தில்
அவன் மட்டும் வெளிவந்தால் என்ன ஆகும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் //
என்று தோழமையுடன்
செய்தாலி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மத கத்திகள்...!
க.வனிதா wrote:கவிதையின் அனைத்து வரிகளும் அபாரம் ! அருமை ! மதங்கள் தான் கடவுளை நிர்ணயம் செய்கின்றன ! இப்போது அதுதான் உண்மையாகவும் இருக்கிறது ! அனைவரும் பிராத்திப்போம் மதங்களற்ற மானுடம் வேண்டும் என்று !
மிக்க நன்றி தோழி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
செய்தாலி wrote:
நண்பா உங்கள் கவிவரிகள் அருமை வாழ்த்துக்கள்
இதை வாசித்தபின் எனக்குள் தோன்றியதை எழுதுகிறேன் தவறாக நினைக்கவேண்டாம்
//ஒரு குறிப்பிட்ட வேதத்திற்கோ ,சமூதாயத்திற்கோ ,மதத்திற்கோ நான் சொந்தமானவன்
என்று இறைவன் எந்த வேத நூலிலும் சொல்லவில்லை
நான் படைக்கும் இந்த மனிதன் ஒரு குறிப்பிட்ட வேதத்திற்காக ,சமுதாயத்திற்காக ,மதத்திற்காக
படைக்கபடுவதில்லை
இறைவனை புறம்தள்ளி மனிதன் தனக்காக சுயமாக ஏற்படுத்திய மத ,சமூதாய ,வேத கோட்பாடுகள் தான் இன்று இப்பிரச்சனைகளுக்கு காரணம்
மறைந்திருக்கும் மெய்பொருள்தான் இறைவன்
அவன் வெளியே வரமேலே ஆயிரம் கடவுள்கள் இந்த உலகத்தில்
அவன் மட்டும் வெளிவந்தால் என்ன ஆகும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் //
என்று தோழமையுடன்
செய்தாலி
உண்மைதான் தோழரே...!! மிக்க நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மத கத்திகள்...!
மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
அருமையான் வரிகள் இலவளே .பார்ட்டுக்கள் .
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
அருமையான் வரிகள் இலவளே .பார்ட்டுக்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மத கத்திகள்...!
கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
- இதை அரசியல்வாதிகள் மட்டுமே புகைப்படம் ( செய்திக்காக) எடுத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
- இதை அரசியல்வாதிகள் மட்டுமே புகைப்படம் ( செய்திக்காக) எடுத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மத கத்திகள்...!
மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...
கவிகா :héhé: :héhé: :héhé: :héhé:
அருமை அருமை அருமை கவிக்கா
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...
கவிகா :héhé: :héhé: :héhé: :héhé:
அருமை அருமை அருமை கவிக்கா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மத கத்திகள்...!
உன் பெயரை சொல்லி ஊர் எரிய,
உயிர்கள் உயிருக்காய் போர் புரிய,
ஊமையாய் நீ சிரிப்பதென்ன...?
வீரியமிக்க வரிகள்....
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: மத கத்திகள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மத கத்திகள்...!
வணக்கம்,
"மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?
உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?"
மிகவும் அருமை... இன்றைய மதங்கள் மனித அன்பை அறுப்பதை தான் செய்கின்றது...... அருமையான கவிதை நண்பரே..... [You must be registered and logged in to see this image.]
"மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?
உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?"
மிகவும் அருமை... இன்றைய மதங்கள் மனித அன்பை அறுப்பதை தான் செய்கின்றது...... அருமையான கவிதை நண்பரே..... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: மத கத்திகள்...!
ஒவ்வொரு வரியிலும் ஆழ்ந்த கருத்துக்கள்.....
அருமை கவிக்காதலன்....
அருமை கவிக்காதலன்....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மத கத்திகள்...!
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மத கத்திகள்...!
[You must be registered and logged in to see this image.] அருமையான கவிதை!பாராட்டுக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum