தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

+7
சிசு
வ.வனிதா
செய்தாலி
கவி கவிதா
சங்கவி
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
11 posters

Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 10:54 am

வாழ்க பல்லாண்டு
வாழ்க நலமுடன்,வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்து கூற
நம் நட்பு
உங்கள் கையில் பூங்கொத்தாய்......
[You must be registered and logged in to see this image.]

எட்டாத
உயரத்தை
இனி எட்டட்டும்
உன் முயற்சிகள் யாவும்.
எண்ணும் எழுதும் இரு கண்ணென
வரியாய் வைரமாய்
நேர் நோக்கி
சீர் தூக்கி
கூர் தீட்ட
என் நட்பே நீ வளர்க.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by பட்டாம்பூச்சி Tue Feb 01, 2011 10:59 am

என் உயிர் தோழனே
என் இதயத்து நண்பனே
உன் பிறந்த நாளுக்கு
அருகில் இருந்து வாழ்த்து
சொல்ல இயலவில்லை என்றாலும்
இந்த பூமி பந்தின் எங்கோ ஒரு
மூலையில்
இன்று உன்னை மட்டுமே நினைத்து
நெகிழிந்து கொண்டு இருக்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பனே.
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by சங்கவி Tue Feb 01, 2011 11:26 am

பல்லான்டு காலம் நோய் நொடி இன்றி வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by கவி கவிதா Tue Feb 01, 2011 11:35 am

எத்தனையோ பொழுதுகள் கழிந்தது,
பல இரவும் மூழ்கிப் போனது,
முகத்தில் அறையும் காற்றாய்
நிமிடம் தோறும் வந்து மறைந்தது
எத்தனையோ முகங்கள்,

இந்தப் பிறந்த நாளில்

இன்று ஒரு நாள் மட்டும் உங்களுக்காகவே
இந்த சூரியனும்,
உங்களுக்காகவே வீசப் போகிறது காற்றும்,
அனுபவியுங்கள் இதயம் நிறைந்து.

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு மலர் இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க 801761
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by செய்தாலி Tue Feb 01, 2011 12:29 pm

[You must be registered and logged in to see this image.]


அன்பின் தோழனுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
எல்லாம் வல்லா இறைவன் உங்களுக்கு ரஹ்மத்தும் பரக்கத்தும் தந்து அருள் புரிவானாக ஆமீன் .
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by வ.வனிதா Tue Feb 01, 2011 12:51 pm

வானும் மண்ணும்
கனலும் காற்றும்
இன்று உமக்காகவே விரியட்டும்!
வார்த்தைகளற்ற வாழ்த்தை
எப்படி கூறுவது என்று சிந்திக்கிறேன் !
எம் தோட்ட சகாக்களின் உணர்வுகள் கூடி
ஒருங்கமைந்து பெற்ற மகிழ்ச்சியை
ஒரு வாழ்த்தில் திணிக்க இயலவில்லை !
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !
இன்னும் பல புகழ்களை பெற்று மண்ணில்
வலம் வர இறைவனை பிராத்திக்கிறேன்!
இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க 579418 இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க 801761 இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க 917596 குதுகலம் கொண்டாட்டம்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by சிசு Tue Feb 01, 2011 2:23 pm

இன்று புதிதாய் பிறந்தோமென்றான் பாரதி.
எதுவுமே புதிதாய் பிறந்ததில்லை என்கிறான் பார்த்தசாரதி.

So What???, This is an opportunity to wish you... Sssssoooooooooo...

எப்போதும் இனிக்கட்டும் வாழ்வின் வழிகள்.
முப்போதும் சிரிக்கட்டும் உந்தன் விழிகள்.
இப்போது பிறந்த (நாள்) வாழ்த்துகள் ராஜப்டீன்....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by அரசன் Tue Feb 01, 2011 4:54 pm

[You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள் தலைவா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by நிலாமதி Tue Feb 01, 2011 7:15 pm

அன்பும் கனிவும் உள்ள் சகோத்ரானுக்கு இறை அருளால் சக இன்பங்க்கலும் கிடைக்கட்டும் நோய் நொடியின்றி நூறாண்டுகாலம்வாழ்க [You must be registered and logged in to see this image.]
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by கவிக்காதலன் Wed Feb 02, 2011 12:56 am

பல்லான்டு காலம் நோய் நொடி இன்றி வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க 35932 இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க 35932
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by RAJABTHEEN Wed Feb 02, 2011 1:39 am

வாழ்த்துச்சொன்ன என் அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம்கனிந்த நன்றிகளைத்தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.தாங்களின் வாழ்த்துப்போல் நான் இன்று அதிக சந்தோமாகவே இருந்தேன் மிக்க நன்றி உறவுகளே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று 34வது பிறந்த நாள் காணும் அண்ணன் வித்தியாசகரை வாழ்த்தலாம் வாங்க
» இன்று 25வது பிறந்த நாள் காணும் கீதாவை வாழ்த்தலாம் வாங்க
» இன்று 24வது பிறந்த நாள் காணும் வினோத்தை வாழ்த்தலாம் வாங்க
» இன்று 25 ம் பிறந்த நாள் கொண்டாடும் இளநெஞ்சனை வாழ்த்தலாம் வாங்க
» இன்று 27 ம் பிறந்த நாள் கொண்டாடும் பிரியமுடன் பிரபூவை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum